MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு வந்த சந்தேகம் அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு வந்த சந்தேகம் அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 20 2024, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை தொட்டு பார்த்து வலியை உணர்ந்து கையில் வேல் எடுத்து கொண்டு முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியை குத்த கிளம்புகிறான், எல்லோரும் தூங்கி கொண்டிருக்க ஷண்முகம் யாருக்கும் தெரியாமல் வெளியே வரும் போது கனியின் காலை மிதிக்க அவள் கத்த எல்லாரும் எழுந்து கொள்கின்றனர். 

25

இதனை தொடர்ந்து ஷண்முகம் வேலுடன் இருப்பதை பார்த்து எல்லாருக்கும் சந்தேகம் வர ஷண்முகம் சும்மா வெளிய போயிட்டு வரேன் என்று சொல்கிறான். பரணி நீ எங்க போறேன்னு தெரியும் அதெல்லாம் போக வேண்டாம் என்று சொல்ல என்ன உன் அண்ணனை காப்பாற்ற பாக்குறியா என்று கேட்க பரணியும் ஆமாம் என்று சொல்லி வேலை பிடிங்கி கொண்டு உள்ளே சென்று விட மற்றவர்கள் அவ உன்மேல நிறைய பாசம் வச்சிருக்கா என்று சொல்கின்றனர். 

அபிராமியை கீழே விழா வைத்த தீபா..! பொங்கல் வைக்கும் போட்டியில் நடந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

 

35

இருந்தாலும் ஷண்முகம் ஆவேசமாக பேசி கொண்டிருக்க இசக்கி நீ வீரனு எங்களுக்கு தெரியும் முதல்ல இந்த டீயை குடி என ஆப் செய்து விடுகிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் ஒன்று பெண்ணை பார்த்து கல்யாணம் முடிவு செய்கின்றனர். பாண்டியம்மா எப்படியாவது அந்த சண்முகத்தை நம்ப வைத்து குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வர வைக்கணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு பாக்கியத்தை நம்ப வைத்தாள் போதும் என சொல்லி வீட்டிற்கு வந்து தனது கழுத்தில் கத்தியை வைத்து முத்துபாண்டியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க பாக்கியமும் நம்பி விடுகிறாள். 

45

உடனே பாக்கியம் வைகுண்டம் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல எல்லாரும் சந்தோசப்பட ஷ்ணமுகத்திற்கு மட்டும் ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது, இதே நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணி மூன்று குழந்தைகளுடன் இருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு குழந்தையை தூக்கிட்டு போற மாதிரி கனவு கண்டு அலண்டு எழுகிறாள். அதே போல் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது சூடாமணி கனவில் வந்து ஷண்முகம் அம்மா வந்திருக்கேன் கதவை திறடா என்று சொல்வது போல் இருக்க ஓடி வந்து கதவை திறக்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர். 

போதை கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு.. கணவரை விவாகரத்து செய்கிறாரா நமிதா? கொளுத்தி போட்ட பயில்வான்!

55
Anna Serial

Anna Serial

வீட்ல எல்லாரும் என்னாச்சு என்று கேட்க ஷண்முகம் அனைவரையும் சமாளித்து விட்டு சூடாமணியை பார்க்க வர அவள் மூன்று தங்கச்சிகளையும் பத்திரமாக பாத்துக்க எனக்கு என்னமோ தப்பா தோணுது என்று சொல்ல வீட்டிற்கு வரும் ஷண்முகம் ஸ்கூல், காலேஜ் என வெளியே கிளம்பும் தங்கைகளை எங்கேயும் போக கூடாது என தடுத்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved