MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அபிராமியை கீழே விழ வைத்த தீபா..! பொங்கல் வைக்கும் போட்டியில் நடந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

அபிராமியை கீழே விழ வைத்த தீபா..! பொங்கல் வைக்கும் போட்டியில் நடந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பொங்கல் விழாவிற்கு தீபா ஏற்பாடு செய்த கெஸ்ட்டுகளாக விவசாயிகளும் வியாபாரிகளும் வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 20 2024, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது, பொங்கல் வைக்க இன்னும் நேரம் இருக்கே, அதுவரைக்கும் எதுக்கு சும்மா இருக்கனும் எதாவது விளையாடலாம் என்று அருணாச்சலம் சொல்கிறார். பிறகு நம்ம வீட்டு பெண்களை மட்டும் வச்சி மியூசிக் சேர் விளையாட்டு விளையாடலாம் என்று சொல்கிறார். அடுத்து விளையாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்க ஒவ்வொருத்தராக வெளியேற கடைசியில் தீபா சேரை பிடிக்க அபிராமி சரிந்து கீழே விழுகிறாள். 

25

பிறகு தீபா அபிராமியிடம் மன்னிப்பு கேட்க நீ வேணும்னு தான் இப்படி பண்ணியிருப்ப என்று திட்டுகிறாள். பொங்கல் வைக்கிற போட்டியில் உன்னை தோற்கடிக்கிறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். அதன் பிறகு பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. தீபா கார்த்திக்கிடம் நீங்க தான் நானும் அத்தையும் செய்யற பொங்கலை சாப்பிட்டு பார்த்து எது நல்லா இருந்ததுனு சொல்லணும் என்று சொல்கிறாள். 

Priyanka Deshpande: கணவரை பிரிந்தார் பிரியங்கா! விரைவில் இரண்டாவது திருமணம்? அவரின் அம்மாவே சொன்ன விஷயம்!

35

இதற்கிடையில் ஐஸ்வர்யா கல் உப்பை சக்கரை போல் தூள் செய்து அதை சக்கரை பாட்டிலுக்கு மாற்றி தீபா பொங்கல் வைத்திருக்கும் பொருட்களில் வைத்து விடுகிறாள். பொங்கல் வைக்கும் போட்டி தொடங்க தீபாவுக்கு உதவியாக மீனாட்சியும் அபிராமிக்கு உதவியாக ஐஸ்வர்யாவும் களத்தில் இறங்குகின்றனர். அபிராமி சக்கரையை தேட தீபா வைத்திருக்கும் பொருட்களில் கலந்திருக்க நீ வெல்லத்தை வைத்து தான் பொங்கல் செய்ய போற? அப்புறம் எதுக்கு சக்கரை என திட்டி விட்டு அதை எடுத்து வந்து பொங்கல் வைக்க இருவரது பொங்கலும் ஒரே நேரத்தில் பொங்குகிறது. 

45

பிறகு பொங்கலை எல்லாருக்கும் கொடுக்க அபிராமியின் பொங்கல் உப்பு கரிக்க குடும்பத்தார் யாரும் அதையும் வெளியில் சொல்லாமல் மறைத்து விட கெஸ்ட்டாக வந்திருந்தவர்கள் அபிராமி பொங்கல் உப்பாக இருப்பதாக சொல்லி விட அபிராமி டேஸ்ட் செய்து பார்த்து விட்டு தீபாவின் பொங்கல் தான் நன்றாக இருப்பதாக ஒப்பு கொள்ள ஐஸ்வர்யா அதிர்ச்சியாக தீபா மகிழ்ச்சியாகிறாள். 

Prabhas Donate 50 Crore: ராமர் கோவில் திறப்பு.. ரூ.50 கோடி நன்கொடை கொடுத்தாரா பிரபாஸ்? வெளியான உண்மை!

55

பிறகு தீபா அபிராமியை சந்தித்து நன்றி சொல்ல நீ வேணும்னு தான் இப்படி பண்ணி இருப்பேனு எனக்கு நல்லாவே தெரியும், மத்தவங்க முன்னாடி நம்ம குடும்ப மானம் போக கூடாதுனு தான் நான் அமைதியா இருந்தேன், நான் என்னைக்கும் உன்னை நம்பவும் மாட்டேன், என் மருமகளா ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved