MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • போதை கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு.. கணவரை விவாகரத்து செய்கிறாரா நமிதா? கொளுத்தி போட்ட பயில்வான்!

போதை கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு.. கணவரை விவாகரத்து செய்கிறாரா நமிதா? கொளுத்தி போட்ட பயில்வான்!

நடிகை நமிதா தொழிலதிபருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 20 2024, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

குஜராத்தி சேர்ந்த நடிகை நமிதா, ஒரு மாடலாக இருந்து பின்னர் சினிமாவில் ஹீரோயினாக 2002 ஆம் ஆண்டு 'சொந்தம்' என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஜெமினி, ஓகே ராஜு ஓகே ராணி ,என அடுத்தடுத்து நான்கு தெலுங்கு படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்துக்கு ஜோடியாக ஜோடியாக அறிமுகமான ' எங்கள் அண்ணா' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

27

முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களை வசீகரித்த நமீதா, தமிழ் திரையுலகில்  பிஸியான நடிகையாக மாறினார். மகா நடிகன், இங்கிலீஷ் காரன், பம்பர கண்ணாலே, தங்கப்பன் சாமி, அழகிய தமிழ் மகன், பில்லா என படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.

ராஷ்மிகாவுடன் அடுத்த மாதம் நிச்சயதார்த்தமா? மௌனம் கலைத்த விஜய் தேவரகொண்டா..

37

திடீரென உடல் எடை அதிகரித்ததால், தென்னிந்திய சினிமா வாய்ப்புகளை இழந்த நமிதா ஒரு கட்டத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவுக்கு இறங்கினார். பல வருடமாக மாநாடு மயிலாட என்கிற நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நமிதா, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, 28 வது நாளில் வெளியேறினார்.
 

47

பின்னர் தன்னுடைய காதல் கணவர் வீரேந்திர சவுத்ரி தயாரித்து ஹீரோவாக நடித்த, 'மியா' என்கிற படத்தில் நடித்த போது, இருவருக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுதிரியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

Priyanka Deshpande: கணவரை பிரிந்தார் பிரியங்கா! விரைவில் இரண்டாவது திருமணம்? அவரின் அம்மாவே சொன்ன விஷயம்!
 

57

திருமணத்துக்குப் பின்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும், குழந்தைகள் பிறந்த பின்னர் ஒட்டுமொத்தமாக திரையுலகில் இருந்து விலகினார் நமிதா. இந்நிலையில் நமிதாபற்றி பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

67

நமீதாவுக்கும், ஒரு போதை கடத்தல் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, தற்போது நமிதா தன்னுடைய காதல் கணவரை பிரியும் எண்ணத்தில் உள்ளதாகவும், நமிதா அந்த தொழிலதிபரின் லைப் ஸ்டைலில் மயங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

Prabhas Donate 50 Crore: ராமர் கோவில் திறப்பு.. ரூ.50 கோடி நன்கொடை கொடுத்தாரா பிரபாஸ்? வெளியான உண்மை!
 

77

ரசிகர்கள் பலர் நமிதா பற்றி அவதூறுகளை பரப்ப வேண்டாம் என பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் பயில்வான் ரங்கநாதன் நமிதா இது குறித்து உண்மையை விளக்க வேண்டும் என அவருக்கே வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நமிதா நடிப்பை தாண்டி சமீப காலமாக பாஜக கட்சியில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved