பாவாடை தாவணி அழகில்... ரசிகர்களை வளைத்து போட்ட சாய் பல்லவி..! வேற லெவல் போட்டோஸ்..!
நடிகை சாய் பல்லவி மற்றும் நாகசைதன்யா நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தில் இருந்து இன்று காலை, சாரங்க டரியா பாடல் வெளியான நிலையில், இந்த பாடலில் பாவாடை தாவணி அழகில் வசீகரித்த, சாய் பல்லவியின் செம்ம கியூட் போட்டோஸ் இதோ...
இடுப்பை வளைத்து நெளித்து இளசுகளை ஏங்க வைத்த சாய் பல்லவி
அழகு சிலையாக நின்றபடி போஸ் கொடுக்கும் சாய் பல்லவி
அசர வைக்கும் 'சாரங்க டரியா' டான்ஸ்
பாவாடை தாவணியில் பேரழகு
ஓவர் மேக்அப் போடாமல் கூட சாய் பல்லவி பேரழகு
ரசிகர்களை அசரவைக்கும் பேரழகி
புன்னகையால் பூரிப்பூட்டும் சாய் பல்லவி
வேற லெவல், நடனத்தில் சாய் பல்லவியை அடிச்சிக்க முடியுமா?
உருக வைக்கும் சித்திரம் போல் நிற்கும் சாய் பல்லவி
வேற லெவல் போட்டோஸ்