MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
Moon Transit in Scorpio
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
• Home
• Cinema
• கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட ஹீரோயின்...! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!

கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட ஹீரோயின்...! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!

பேரழகும் திறமையும் கொண்ட, ஆனால் ராசியில்லா நடிகை என்று பெயரெடுத்த ரிச்சா கங்கோபாத்தியாய் தனது வெளிநாட்டுக் காதலரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், விரைவில் குழந்தை பிறக்க உள்ள தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 28 2021, 03:44 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

கடந்த 2010 ஆம் ஆண்டு, 'லீடர்' என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய, பின் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த படத்திற்காக  இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான எடிசன் விருது, விஜய் அவார்ட்ஸ், உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

36

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்தில் நடித்தார். பின் ஒரு சில காரணங்களால் இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிக்க வந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லை.

46

ஆனால் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவேளைக்கு பின் 'போலீஸ் டைகர்'  என்கிற படத்தில் நடித்திருந்தார்.

56

பின்னர் திரையுலகில் இருந்தே விலகிய ரிச்சா கங்கோபாத்யாய, தன்னுடைய காதலர் ஜோ ஜோ லங்கேலா, என்கிற வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

66

இவருக்கு திருமணம் ஆகி, இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக உள்ள தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் குழந்தைக்கு தாயாகி விடுவாராம் ரிச்சா... இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Recommended image3
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved