MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
• Home
• Cinema
• பாகுபலி படத்தின் மாஸ் சாதனையை முறியடித்த 'மாஸ்டர்'..! தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்..!

பாகுபலி படத்தின் மாஸ் சாதனையை முறியடித்த 'மாஸ்டர்'..! தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்..!

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் 'பாகுபலி' படத்தின் மாஸ் சாதனையை முறியடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 28 2021, 12:28 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கொரோனா பீதியில் இருந்த மக்களை தியேட்டரை நோக்கி வரவைத்த பெருமை மாஸ்டர் படத்திற்கு கிடைத்தது. கடைசி நேரத்தில் தமிழக அரசு வழங்கிய 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட போதும், 50 சதவீத ஆக்குபன்ஸியில் படம் பட்டையைக் கிளப்பியது.

35

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வரும் மாஸ்டர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான போதும், இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

45

முதல் வாரத்திலேயே ஹாலிவுட் பட கலெக்‌ஷனை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர் திரைப்படம், தற்போது 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரமாண்ட 'பாகுபலி 2'சாதனையையே முறியடித்துவிட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

55

இதுவரை தமிழில் வெளியான பங்களில், தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த படமாக இருந்தது, 'பாகுபலி 2 ' படம் தான், ஆனால் தற்போது இந்த சாதனையை 'மாஸ்டர்' இரண்டே மாதத்தில் முறியடித்துள்ளது. தமிழக்தில் அதிக ஷேர் வந்த படங்களில் மாஸ்டர் முதல் இடத்தை பிடித்துள்ளதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaali : யுவன் கொடுத்த சவாலான டியூன்... இது எனக்கு ஜுஜுபி மாதிரினு சொல்லி வாலி கொடுத்த சூப்பர் ஹிட் பாட்டு..!
Recommended image2
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
Recommended image3
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved