- Home
- Cinema
- டீப் நெக் கவர்ச்சியில் முன்னழகை மிடுக்காக காட்டி அட்ராசிட்டி செய்யும் ராஷ்மிகா! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போஸ்!
டீப் நெக் கவர்ச்சியில் முன்னழகை மிடுக்காக காட்டி அட்ராசிட்டி செய்யும் ராஷ்மிகா! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போஸ்!
'குட் பை' பட புரோமோஷனின் கலந்து கொண்ட ராஷ்மிகா, கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நேஷ்னல் கிரஷ் என கூறும் அளவிற்கு, ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ள, ராஷ்மிகா மந்தனா, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
மிக குறுகிய காலத்தில் இவரது அசுர வளர்ச்சி பல, இளம் நடிகைகளை ஜெலஸ் ஆக்கியுள்ள போதிலும், இவர் தான் நாயகியாக வேண்டும் என, பல முன்னணி இளம் ஹீரோக்கள் அடம் பிடித்து, ராஷ்மிகாவை தங்களின் படங்களில் கமிட் செய்ய வைக்கிறார்களாம்.
மேலும் செய்திகள்: எங்களுக்கு தளபதியே தேவையில்லை..! ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளான விஜய்.. ஆதங்கத்தில் குமுறிய ரசிகர்கள்!
இந்நிலையில் இவர், பாலிவுட்டில் நடிகர் அபிதாப் பச்சன் கதையின் நாயகனாக நடித்துள்ள 'குட் பை ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது 'குட் பை' படத்தின் புரோமோஷன் பணிகளில் தான் ராஷ்மிகா அதிக கவனம் செலுத்தி வருகிறார். நேற்று நடந்த இந்த படத்தின் புரோமோஷனின் தங்க நிறத்திலான டீப் நெக் வைத்த லெகங்காவில் கலந்து கொண்டு அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.
மேலும் செய்திகள்: மெல்லிய இடையை காட்டி மெர்சலாக்கும் மாளவிகா மோகனன்..! ஜிகு ஜிகு உடையில் ஜிவ்வுனு ஈர்க்கும் போட்டோஸ்..!
இந்த உடையில் இவர் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்... பார்க்கும் ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: அசைப்புல நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்..! விதவிதமான உடையில் இளம் நெஞ்சங்களை கொள்ளையடித்த கியூட் போஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.