அசைப்புல நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்..! விதவிதமான உடையில் இளம் நெஞ்சங்களை கொள்ளையடித்த கியூட் போஸ்!
ஒரு ஜாடையில் பார்க்க நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜனின் ரீசென்ட் போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தற்போது கவனம் செலுத்தி வரும் வாணி போஜன்... அவ்வப்போது தன்னுடைய அழகு பொங்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு இளம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில்... வாணி போஜனை பார்க்க நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சீரியலில் இருந்து வந்து, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சமீப காலமாக, சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எதிராக உள்ள பிம்பங்களை உடைத்து... சின்னத்திரையில் இருந்து சென்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சில நடிகர் - நடிகைகள் கைப்பற்றி நடித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
சீரியலில் இருந்து வந்து, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சமீப காலமாக, சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எதிராக உள்ள பிம்பங்களை உடைத்து... சின்னத்திரையில் இருந்து சென்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சில நடிகர் - நடிகைகள் கைப்பற்றி நடித்து வருகிறார்கள்.
இவரை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து சில நடிகைகளும் திரைப்படங்கள் பக்கம் சென்றனர். அந்த வகையில் ப்ரியா பவானி ஷங்கரை தொடர்ந்து தற்போது படு பிசியாக நடித்து கொண்டிருப்பவர் என்றால் அது வாணி போஜன் தான்.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவுக்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம்!
இவர் சீரியலில் நடிக்கும் போதே... இவரை சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து... அசப்பில் நயன்தாரா போலவே இருக்கிறார் என கூறிவருகிறார்கள்.
விதவிதமான உடையில்... செம்ம ஸ்டைலிஷாக வாணி போஜன் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வாணி போஜன் நடிப்பில் வெளியான... தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் தோல்வியை தழுவிய நிலையில்... 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: STR என தன்னையே கூறிக்கொண்டு... மன்மதனாக மாறிய கூல் சுரேஷ்! நடிகையின் தொடையை பிடித்தபடி வெளியான புகைப்படம்!