என்ன ஸ்டைல் ... அள்ளுதே அழகு..! கண்ணாடி முன் நின்று தன்னை தானே ரசிக்கும் சிம்பு!
நடிகர் சிம்பு, கருப்பு நிற கிளாஸ் அணிந்து நியூ லுக்கில்... தன்னுடைய அழகா அவரே ரசித்தபடி எடுத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில், பொங்கல் விருந்தாக வெளியான 'ஈஸ்வரன்' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'மாநாடு' படத்தில் சிம்பு நடத்து வருகிறார்.

இதையடுத்து ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள ஒரு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். எனவே நீண்ட இடைவெளிக்கு பின், படு பிசியாக வலம் வருகிறார் சிம்பு.

இப்படி தன்னுடைய கேரியரில் சிம்பு செம்ம பிசியாக இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சிம்புவுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பது தான்.

இதற்காக சில தினங்களாக பல்வேறு கோவில்களுக்கு சென்று, பரிகாரங்களும் செய்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் புத்தாண்டு அன்று, உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்ட பக்திமயமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

வயசு ஆகரிக்க அதிகரிக்க அழகில் கூடி கொண்டே போகும் சிம்பு, தற்போது செம்ம ஸ்டைலிஷாக கருப்பு கண்ணாடி அணிந்து, தன்னுடைய அழகை அவரே ரசித்து கொண்டிருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.