HomeBigg Boss

Dharsha Gupta

தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
Current statusIn the house
Professionநடிகை
Birthdayஜூன் 7, 1994
Age30
Birth placeகோவை
Hobbiesடிராவல், மாடலிங்
Famous forருத்ரதாண்டவம் திரைப்படம்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

கோவையை சேர்ந்த நடிகை தர்ஷா குப்தா, கொரோனா லாக்டவுன் சமயத்தில் இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்த இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதையடுத்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்த தர்ஷா, ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட், மெடிக்கல் மிராக்கிள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Biography
@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited