MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
• Home
• Cinema
• ‘மனசு வலிக்குது’ லைவ் வீடியோவில் கதறி அழுத‘குக் வித் கோமாளி’தர்ஷா குப்தா... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

‘மனசு வலிக்குது’ லைவ் வீடியோவில் கதறி அழுத‘குக் வித் கோமாளி’தர்ஷா குப்தா... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

தன்னுடைய படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 03 2021, 07:08 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா. விஜய் தொலைக்காட்சியின் நெம்பர் ஒன் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 மூலமாக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.

36

தன்னுடைய படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் தர்ஷா குப்தா பதிவிட்ட போட்டோ ஷூட்களுக்கு கீழ் அவர் சிறிய வியாபாரிகளிடம் நகை, புடவையை ஆகியவற்றை விளம்பரம் செய்வதாக கூறி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

46

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பதிலளித்த தர்ஷா குப்தா, “நானாக சென்று யாரிடமும், எந்த ஒரு பொருளையும் விளம்பரம் செய்கிறேன் என்று சொல்லி வாங்குவதில்லை. அதேபோல் சிறு வியாபாரிகள் கொடுக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக நான் எந்தவித தொகையும் வாங்குவதில்லை. சிறிய வியாபாரிகள் என்பதால் அவர்களுக்கு உதவுவதற்காகவே நான் எனது இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வந்தேன்.

56

எனக்கு அந்தப் பொருட்கள் தேவையில்லாதது தான். பணம் கொடுத்து விளம்பரம் செய்யச் சொன்னால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த புடவையை அணிந்து போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடவேண்டும். எனக்கு அதற்கு எல்லாம் நேரம் கிடையாது. அதனால் தான் நான் பணம் பெறுவது இல்லை. ஆனால் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். அடுத்தவர்களை ஏமாற்றுவதாக சொல்வதை  கேட்கவே மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

66

நான் இன்று அழக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலையை அடைய நிறைய அவமானங்களை கடந்து வந்திருக்கிறேன். எனவே உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்தால் காயப்படுத்துகிறார்கள் என்று  கண்கலங்கிய படி தர்ஷா குப்தா பேசியுள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்
Recommended image3
Samantha Baby Shower: வைரலாகும் சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ்... 'பாரம்பரியத்தில் ஒரு சக்தி இருக்கு' என நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved