"ABCD ஆடையில்" எடுப்பான கவர்ச்சி.. ஹாட்டான போஸில் அசத்தும் நடிகை தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
Actress Dharsha Gupta : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரின் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.
Dharsha
சென்னையில் பிறந்த நடிகை தர்ஷா குப்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்கின்ற நாடகத்தின் மூலம் கலை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு "அவளும் நானும்", "மின்னலே" மற்றும் "செந்தூரப்பூவே" உள்ளிட்ட நாடகங்களிலும் அவர் நடித்து வந்தார்.
Dharsha gupta
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல.
Actress Dharsha
அதன் பிறகு "ருத்ர தாண்டவம்" மற்றும் "ஓ மை கோஸ்ட்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தர்ஷா குப்தா, தற்பொழுது "மெடிக்கல் மிராக்கிள்" என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு FAB விருது வழங்கும் விழாவில், இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது, "ருத்ரதாண்டவம்" படத்திற்காக கிடைத்தது.