படு மோசமாக போட்டோ சூட் நடத்திய சீரியல் நடிகை..தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
தர்ஷா குப்தாவின் சமீபத்திய புதிய தோற்றப் புகைப்படங்கள்....
Dharsha Gupta
குக் வித் கோமாளி ஷோ மூலம் பிரபலமான சீரியல் நடிகை தர்ஷா குப்பாவின் உண்மையான பெயர் நயனிகா. கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்ட இவர் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.
Dharsha Gupta
இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்னும் தொடரில் மானசா என்கிற பெயரில் என்ட்ரி கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. பின்னர் முள்ளும் மலரும் தொடரில் விஜி ரோலிலும் இதை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் தர்ஷா.
Dharsha Gupta
இதை தொடர்ந்து இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ஷோ மூலம் பிரபலமான நடிகைகள் பலருண்டு.
மேலும் செய்திகளுக்கு...முக்கிய அங்கத்தை முடிவு செய்த ஜெயிலர் படக்குழு...என்ன விஷயம் தெரியுமா?
Dharsha Gupta
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரம்யா பாண்டியன், இவரை தொடர்ந்து தர்ஷா குப்தா தான் தற்போது கலக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வேற லெவலில் பர்ஃபார்ம் செய்து வருகிறார்.
Dharsha Gupta
கவர்ச்சியான புகைப்படங்கள், பிகினி புகைப்படங்கள் என பல கவர்ச்சிகளை அள்ளிவிட்டு வருகிறார் தர்ஷா குப்தா. முன்னதாக பாவாடை, தாவணியில் மிகவும் அடக்கமான போஸ்களை கொடுத்து வந்த தர்ஷா குப்தா.
மேலும் செய்திகளுக்கு...தப்பித்த தனலட்சுமி... டேஞ்ஜர் ஜோனில் சிக்கிய 3 பேர் - பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவரா?
Dharsha Gupta
தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் முயற்சியில் இருக்கிறார். அதற்காக பாலிவுட் நடிகைகள் போல குட்டி குட்டி உடை அணிந்து பார்ப்பவர்களின் கண்களை கூச வைத்து வருகிறார்.
Dharsha Gupta
அந்த வரிசைகள் இவர் தம்மா தூண்டு துண்டு போன்ற ஒன்றை இடுப்பில் கட்டி உள்ளாடையுடன் கொடுத்துள்ள கடற்கரை போஸ்கள் ரசிகர்களை கலங்கடித்து வருகிறது.
Dharsha Gupta
வர வர எக்கச்சக்க கவர்ச்சிக்கு மாறிவிட்ட தர்ஷா குப்தாவுக்கு நாயகிக்கான பத்து பொருத்தங்களும் பக்காவாக பொருந்துகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Dharsha Gupta
தனது தொடை அழகு மத்திய அழகு என மொத்த அழகும் வெளியில் தெரியும் அளவிற்கு பூப்போட்ட துண்டை மட்டும் கட்டிக் கொண்டு இவர் போஸ் கொடுத்திருப்பது மெய்சிலிர்க்க வைத்தவருகிறது.
Dharsha Gupta
அதோடு கழுத்திற்கு கீழே டேட்டு, காய் மேலே டேட்டு என வேற லெவல் புகைப்படங்களை தட்டி விட்டு உள்ளார். இவரது ஒவ்வொரு போஸும் மனதை குழப்பி கண்களை கவர்ந்து வருகிறது.