MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ரவிக்கை இல்லாமல் தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா... கிராமத்து லுக்கில் கிக்கேற்றும் போட்டோஸ்...!

ரவிக்கை இல்லாமல் தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா... கிராமத்து லுக்கில் கிக்கேற்றும் போட்டோஸ்...!

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 19 2021, 05:24 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

இன்ஸ்டாகிராம் போட்டோ ஷூட்களில் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் புகுந்து விளையாடி வருகின்றனர். ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஆரம்பித்து பிகினி வரை போஸ் கொடுத்து மிரள வைக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

38

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தர்ஷா குப்தாவை  பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்.

48

தற்போது திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’  என பெயரிட்டுள்ளார். அதில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

58

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் தர்ஷா குப்தா அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

68

தற்போது முழுக்க முழுக்க கிராமத்து கெட்டப்பில் ஜாக்கெட் அணியாமல் அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்  தர்ஷா குப்தா.

78

பக்கா கிராமத்து பெண் கெட்டப்பில் டிராக்டர் ஓட்டுவது, கோழி பிடிப்பது, வயல்வெளியில் அமர்ந்திருப்பது போன்று விதவிதமான போட்டோக்களை தர்ஷா குப்தா பகிர்ந்துள்ளா.

88

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜன நாயகன் முதல் நாள் வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே.. எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Now Playing
டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
Recommended image3
Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved