MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dharsha Gupta: டாட்டூ குத்துற இடமா அது? எக்குத்தப்பான இடத்தை அப்பட்டமாக காட்டி.. கில்மா போஸ் கொடுத்த தர்ஷா!

Dharsha Gupta: டாட்டூ குத்துற இடமா அது? எக்குத்தப்பான இடத்தை அப்பட்டமாக காட்டி.. கில்மா போஸ் கொடுத்த தர்ஷா!

பட வாய்ப்புக்காக கிக் ஏற்றும் வகையில் எக்குத்தப்பா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா (Dharsha Gupta), அந்த இடத்தில் டாட்டூ குத்தி கில்மா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 03 2022, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தரும் ஷர்ட் ரூட்டை போல் அமைத்துள்ளது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள். என்னவே அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

 

29

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர்கள் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருவது இரண்டாவது பட்சமாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்துவிடுகிறது.

 

 

39

இப்படி புகைப்படங்களை தட்டி விட்டே பட வாய்ப்பை கை பற்றிவரும் நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.

 

 

49

குறிப்பாக இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால் அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்.

 

 

59

இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

 

69

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

 

79

சின்னத்திரையில் மட்டுமே அறியப்பட்ட இவரை வெள்ளித்திரைக்கும் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். திரௌபதி படத்தை தொடர்ந்து, ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார்.

 

 

89

இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

99

பட வாய்ப்பை பிடிப்பதில் தற்போது தீவிரம் காட்டி வரும் தர்ஷா குப்தா சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களை அசர வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் எக்குத்தப்பாக கவர்ச்சி காட்டியபடி, நெஞ்சில் குயின் என்று குத்திய டாட்டூ தெரிய இவர் வெளியிட்டுள்ள அதிக ஹாட் போஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved