MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Dharsha Gupta: பச்சை நிற சேலையில் பளிச் என இடுப்பை காட்டி... இளம் நெஞ்சங்களின் தூக்கத்தை கெடுத்த தர்ஷா குப்தா!

Dharsha Gupta: பச்சை நிற சேலையில் பளிச் என இடுப்பை காட்டி... இளம் நெஞ்சங்களின் தூக்கத்தை கெடுத்த தர்ஷா குப்தா!

Dharsha Gupta Hot: நடிகை  தர்ஷா குப்தா, பச்சை நிற சேலையில் பளிச் என இடுப்பை காட்டி ஓவர் கவர்ச்சியில் செம்ம கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளின் மனதை ஈர்த்து வருகிறார். 

1 Min read
Author : Anija Kannan
Published : May 28 2022, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
dharshagupta

dharshagupta

நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தரும் ஷர்ட் ரூட்டை போல் அமைத்துள்ளது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளன. இதனால், கண் கவரும் அளவிற்கு விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
dharshagupta

dharshagupta

அந்த வரிசையில் இணைந்த மாடல் அழகியான தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இவர், கடந்த 2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர். 

36
dharshagupta

dharshagupta

இதையடுத்து, 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட பல சில சின்னத்திரை தொடர்களில் ஏற்று நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா விதவிதமான கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்வார். 

46
dharshagupta

dharshagupta

அவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், திரௌபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து, ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். 
 

56

சினிமாவில் டாப் ஹீரோயின் இடத்தில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன், பட வாய்ப்பு தேடி..? விடாமல் பிகினி, குட்டை டவுசர் உள்ளிட்ட உடைகளில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் பதிவு செய்து வருகிறார். 
 

66
dharshagupta

dharshagupta


இந்நிலையில், தற்போது குஷி பட ஜோதிகா போல்  பச்சை நிற சேலையில், பளிச் என இடுப்பை காட்டி  செம்ம கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளின் மனதை ஈர்த்து வருகிறார். தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.


 மேலும் படிக்க....இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினி...எதுக்காக இவ்வளவு ரிஸ்க்? நெட்டிசன்கள் எச்சரிக்கை

About the Author

AK
Anija Kannan
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved