- Home
- Cinema
- Dharsha Gupta : சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
Dharsha Gupta : சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
Dharsha Gupta : தாவணி, சேலை போன்ற பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி, மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி அனைத்திலும் கவர்ச்சியை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் தர்ஷா குப்தா.

சீரியல் நடிகையாக சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த தர்ஷா குப்தா, மின்னலே, முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
சீரியல்களில் நடித்தாலும் இவரை பாப்புலர் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்தவகையில், மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தர்ஷா குப்தா.
இதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹீரோயினாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து தர்ஷா குப்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
தாவணி, சேலை போன்ற பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி, மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி அனைத்திலும் கவர்ச்சியை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கோல்டன் நிற ப்ளவுஸும் ஊதா நிற சேலையும் அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Vikram : நடிகர் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்... அடுத்தடுத்து வந்த 2 சர்ப்ரைஸ் அப்டேட்டுகளால் ரசிகர்கள் குஷி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.