கொட்டும் மழையில்.. லோ ஹிப்பில்.. எக்கச்சக்க கவர்ச்சி - தர்ஷா குப்தாவை பார்த்து தடுமாறும் ரசிகர்கள்!
Actress Dharsha Gupta Photos : நடிகை தர்ஷா குப்தா இந்த சீசனுக்கு ஏற்றார் போல, மழையில் நனைந்தபடி எடுத்த போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனது ரசிகர்களை உறையவைத்துள்ளார்.
Actress Dharsha Photoshoot
பெரிய பேஷன் விரும்பியும், மாடல் அழகியுமான தர்ஷா குப்தா, கடந்த 2018ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அதனை தொடர்ந்து 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்து வந்தார்.
Actress Dharsha
ஆனால், பலரை போல இவரையும் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது 'குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சிதான் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
Actress Dharsha Photos
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், தற்போது நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தருவதில், பெரும் பங்கு வகிக்கின்றது என்றே கூறலாம். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அளவுக்கு மீறிய கவர்ச்சியில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Actress Dharsha Gupta
அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மெய்மறக்க வைக்கின்றார் தர்ஷா குப்தா.