MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சன்னி லியோனுடன் கைகோர்த்த குக் வித் கோமாளி பிரபலம்...என்ன விஷயம் தெரியுமா?

சன்னி லியோனுடன் கைகோர்த்த குக் வித் கோமாளி பிரபலம்...என்ன விஷயம் தெரியுமா?

சன்னி லியோனுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் குப்தா தர்ஷா 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 10 2022, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
DharshaGupta

DharshaGupta

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் என்ட்ரி கொடுத்தவர் தர்ஷா குப்தா. மின்னலே, முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
DharshaGupta

DharshaGupta

செந்தூரப்பூவே பாதியில் நிறுத்தப்பட்ட பிறகு இவருக்கு  கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு எதுவென்றால் குக் வித் கோமாளி தான் இந்த நிகழ்ச்சி தான் இவருக்கு ஏராளமான  ரசிகர்களை கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு...Ajith kumar : தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கும் அஜித்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து

37
dharsha gupta

dharsha gupta

அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் அடித்த லூட்டிகள் சினிமா வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்த விட்டது. அந்த வகையில் மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

47
DharshaGupta

DharshaGupta

படவாய்ப்புகள் கிடைக்கும் முன்னர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் அள்ளித் தெளித்த தர்ஷா குப்தாவிற்கு ஏகபோக வரவேற்பு இருந்தது.

57
DharshaGupta

DharshaGupta

இன்ஸ்ட்டா கிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்ட இவரது  தாவணி, சேலை,மாடர்ன் உடை என  என எந்த உடையில் இருந்தாலும் லைக்குகளை அள்ளி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் நாயகர்களுடன் களமிறங்கும் கேஜிஎப் 3..பாகுபலி வில்லனும் இருக்காராம்...

67
Dharsha Gupta

Dharsha Gupta

கவர்ச்சி நாயகியாக இளசுகளின் மனசை வருடி வரும் இவருக்கு புதிய வாய்ப்பாக ஓ மை கோஸ்ட் அமைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் வந்துள்ளார் தர்ஷா.

 

77
DharshaGupta

DharshaGupta

ஓ மை கோஸ்ட்  படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
யோகி பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved