MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாலையோர மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

சாலையோர மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

தற்போது லாக் டவுன் நேரத்தில்... உணவு இல்லாமல் கஷ்டப்படும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தர்ஷா குப்தா உணவு பொருட்களை கொடுத்து உதவி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட பலர், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : May 30 2021, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவிற்கு, வெள்ளித்திரை வாய்ப்பை பெற்று தந்தது என்றால் அது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பின், ரசிகர்கர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக மாறி விட்டார் தர்ஷா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
215
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுமாராக சமையல் செய்தாலும், தன்னுடைய அழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

315
அதே நேரத்தில் புகழுடன் இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

415
தற்போது, ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

515
தற்போது கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, லாக் டவுன் பிறப்பிக்க பட்டுள்ளதால், தன்னால் முடிந்த உதவிகளை சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு செய்து வருகிறார்.

615
மக்களின் அன்றாட தேவையான உணவு பொட்டிலன்களை தான் தர்ஷா குப்தா வழங்கி வருகிறார்.

715
இவரது உதவி மனப்பான்மையை பார்த்து இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.

815
ஏழைகள் பசி அறிந்து உணவு அளிப்பது மிகப்பெரிய சேவையே 

915
தினம் தோறும் காரில் சென்று உணவு பொட்டிலங்கள் வழங்கும் தர்ஷா 

1015
கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் மாஸ்க் அணிந்து உதவிக்கரம் 

1115
பாராட்டுகளை குவிக்கும் தர்ஷா குப்தாவின் சேவை 

1215
கோயம்பேடு பகுதியில் சாப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவிய தருணம் 

1315
சிறந்த சேவையே 

சிறந்த சேவையே 

சிறந்த சேவையே 

1415
சாப்பாடு மட்டும் இன்றி, பிஸ்கட் போன்றவற்றையும் வழங்கி வருகிறார் 

1515
தினம் தோறும் தொடரும் இவரது சேவைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு தட்டுச் சாப்பாடு ரூ.35,000? ரூ.100 கோடியில் திருமணமா? காவ்யா மாறன் - அனிருத் திருமணம் பற்றி தீயாய் பரவும் தகவல்
Recommended image2
ஜனநாயகன் மொத்த வசூலை 3 நாளில் தட்டி தூக்கிய ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!
Recommended image3
Rajinikanth: 75 வயசுலயும் இப்படி ஒரு எனர்ஜியா? 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved