MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜிகுஜிகுவென்ற சிங்கிள் பீஸ் ஆடை.. மொத்த அழகை காட்டி கிறங்கடிக்கும் தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் இதோ!

ஜிகுஜிகுவென்ற சிங்கிள் பீஸ் ஆடை.. மொத்த அழகை காட்டி கிறங்கடிக்கும் தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் இதோ!

Dharsha Gupta Photos : சென்னையில் பிறந்து வளர்ந்து அதன் பிறகு சித்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்று இப்பொது வெள்ளித்திரையில் நடிகையாக உருமாறியுள்ளார் நடிகர் தர்ஷா குப்தா.

1 Min read
Author : Ansgar R
Published : Jan 04 2024, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actress Dharsha

Actress Dharsha

சென்னையில் பிறந்த தர்ஷா குப்தா, மடலிங் துறையில் தன்னை தானே ஈடுபடுத்திக் கொண்ட பொழுது தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் விஜய் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் புகழ்பெற்ற நடிகையாக மாறினார். அந்த நிகழ்ச்சி தான் இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்றுத்தந்தது என்றாலும் அது மிகையல்ல.

சும்மா Game of Thrones மாதிரி இருக்கும்.. சலார் 2 பற்றி பேசிய தயாரிப்பாளர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Dharsha Gupta Photos

Dharsha Gupta Photos

2021 ஆம் ஆண்டு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது என்றாலும், அதற்கு முன்னதாகவே கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "முள்ளும் மலரும்" என்கின்ற நாடகத்தின் மூலம் தான் இவர் கலைத்துறையில் களமிறங்கினர். அதன்பிறகு மின்னலே மற்றும் செந்தூரப் பூவே உள்ளிட்ட நாடகங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

33
Actress Dharsha Gupta

Actress Dharsha Gupta

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முலம் கிடைத்த புகழின் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளியான "ருத்ர தாண்டவம்" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "ஓ மை கோஸ்ட்" என்ற படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தனது கிளாமரான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகின்றார்.

Video: துபாயிலும் விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர்கள்.. கோபத்தில் டக்குனு போனை பிடுங்கி டெலிட் செய்த அஜித்

About the Author

AR
Ansgar R
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved