Published : Aug 28, 2025, 06:56 AM ISTUpdated : Aug 28, 2025, 11:15 PM IST

Tamil News Live today 28 August 2025: பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை – ஹீரோவாக மாஸ் காட்ட தயாரான அபிஷன் ஜீவிந்த்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tourist Family Director

11:15 PM (IST) Aug 28

பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை – ஹீரோவாக மாஸ் காட்ட தயாரான அபிஷன் ஜீவிந்த்!

'Tourist Family Director Abishan Jeevinth New Movie Starts With Poojai டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலமாக அனைவரது கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புன் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

Read Full Story

11:01 PM (IST) Aug 28

இன்றைய TOP 10 செய்திகள் - கூமாப்பட்டி பூங்கா முதல் குரங்கு அட்டகாசம் வரை

பீகாரில் பயங்கரவாதிகள் ஊடுருவல், திருப்பூர் ஜவுளித் தொழில் பாதிப்பு, கூமாபட்டியில் புதிய பூங்கா, நீல முட்டையிட்ட கோழி, உலகப் போர் நினைவு அணிவகுப்பு, சிந்துவின் பேட்மிண்டன் வெற்றி, மிக கனமழை எச்சரிக்கை என பல நிகழ்வுகள் இன்றைய TOP 10 செய்திகளில்…

Read Full Story

10:50 PM (IST) Aug 28

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் டாப் ஸ்டார்; கலெக்‌ஷனுக்கு ஆப்பு வைக்க வரும் தி ராஜா சாப்!

Jana Nayagan vs The Raja Saab : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்திற்கு போட்டியாக டாப் ஸ்டாரின் படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Read Full Story

10:30 PM (IST) Aug 28

திடீரென கொட்டிய பண மழை! குரங்கு செய்த அட்டகாசத்தால் ஆடிப் போன மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு குரங்கு பணப்பையைத் திருடி, பணத்தை வானில் வீசியதால் மக்கள் மீது ரூபாய் நோட்டுகள் மழை போல் கொட்டியது. இந்தச் சம்பவத்தால் ஒருவர் ரூ. 28,000 பணத்தை இழந்தார், மீதமுள்ள ரூ. 52,000 பணம் மீட்கப்பட்டது.
Read Full Story

10:20 PM (IST) Aug 28

விடிந்தால் கல்யாணம்; நவீனை காப்பாற்ற Judge வீட்டிலேயே காத்திருக்கும் கார்த்திக்! கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Karthik waiting for Naveen at Judge House : துர்காவிற்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நவீனை ஜாமினில் எடுக்க கார்த்திக் போராடிக் கொண்டிருக்கிறார்.

Read Full Story

10:14 PM (IST) Aug 28

Sanju Samson - சஞ்சு சாம்சன் மீண்டும் தரமான சம்பவம்! ஆசியக் கோப்பையில் இடம் கன்பார்ம்!

சஞ்சு சாம்சன் கேரள கிரிக்கெட் லீக்கில் கலக்கி வருவதால் ஆசியக் கோப்பையில் அவரது இடம் உறுதியாகியுள்ளது.

Read Full Story

10:06 PM (IST) Aug 28

கெத்து காட்டும் சீனா... 26 நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில்... மாஸான ராணுவ அணிவகுப்பு!

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் நினைவாக சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ரஷ்யா, வட கொரியா உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த அணிவகுப்பு சீனாவின் ராணுவ பலத்தையும் பன்னாட்டு உறவையும் எடுத்துக்காட்டும்.

Read Full Story

09:58 PM (IST) Aug 28

நடிகர் வெங்கடேஷ் 2ஆவது திருமணத்துக்கு ரெடியா இருந்தாரா? அந்த பொண்ணு யார் தெரியுமா?

Venkatesh was ready to marry Soundarya : நடிகர் வெங்கடேஷ் பற்றிய ஒரு செய்தி அப்போது பிரபலமாக இருந்தது. ஒரு முன்னணி நடிகையுடன் வெங்கடேஷ் திருமணம் வரை சென்றதாக கூறப்பட்டது. அந்த நடிகை யார்? அந்தக் கதை என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

 

Read Full Story

09:48 PM (IST) Aug 28

7 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்!

தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

09:19 PM (IST) Aug 28

பைக் பட்ஜெட்ல ADAS கார்... மலிவு விலையில் இந்த 5 கார்கள் தான் டாப்!

இந்தியாவில் ADAS தொழில்நுட்பம் இப்போது பல பட்ஜெட் கார்களில் கிடைக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வென்யூ, ஹோண்டா அமேஸ், மஹிந்திரா XUV300, கியா சோனெட் போன்ற கார்களில் இந்த அம்சம் உள்ளது.
Read Full Story

09:02 PM (IST) Aug 28

கான்ஸ்பிடபிள் சொல்லும் உண்மையால் 2 குடும்பமும் ஒன்று சேர்கிறதா? கார்த்திகை தீபம் 2!

Police Constable Reveals the Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சாமுண்டீஸ்வரி அம்மாவின் மரணத்திற்கு யார் காரணம் என்ற உண்மையை கான்ஸ்டபிள் கூறும் நிலையில் அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story

08:43 PM (IST) Aug 28

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதலிடம்! விவசாயி மகள் டூ துணை ஆட்சியர்! இது கதிர்செல்வியின் வெற்றிக் கதை!

தமிழ்நாட்டின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த‌ கதிர் செல்வி, TNPSC குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று துணை ஆட்சியர் பதவியைப் பெற்றுள்ளார். அவரது வெற்றிக் கதையை பார்ப்போம்.

Read Full Story

08:25 PM (IST) Aug 28

BC MBC DNC மாணவர்களா நீங்கள்? ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை! மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்க அரிய வாய்ப்பு!

மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை. இன்றே விண்ணப்பிக்கவும்.

Read Full Story

08:13 PM (IST) Aug 28

ஓஜிக்கு ரெட் கார்பெட் – ரிலீசிலிருந்து பின் வாங்கிய பாலய்யாவின் அகாண்டா 2; நியூ ரிலீஸ் எப்போது?

Akhanda 2 Release Postponed : டோலிவுட்டில் இரண்டு பெரிய படங்கள் தள்ளிப்போயுள்ளன. பிரபாஸின் `ராஜா சாப்`, பாலய்யாவின் `அகண்டா 2` ஆகிய இரண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பவனின் `ஓஜி`க்கு ரிலீஸ் பாதை தெளிவாகியுள்ளது.

 

Read Full Story

08:09 PM (IST) Aug 28

மத்திய அரசு வேலை - செய்தி வாசிப்பாளராக ஆசையா? ஆகாஷ்வாணியில் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!

பிரசார் பாரதியின் கீழ் ஆகாஷ்வாணியில் செய்தியாளர், செய்தி வாசிப்பாளர் என 107 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. முழு விவரம் இங்கே.

Read Full Story

08:09 PM (IST) Aug 28

தொடர் விடுமுறை! பயணிகளுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

தொடர் விடுமுறை, பண்டிகை காலத்தையொட்டி தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.

Read Full Story

07:59 PM (IST) Aug 28

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Jai New Movie Worker Shoot Starts With Poojai : ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Read Full Story

07:58 PM (IST) Aug 28

வேலைவாய்ப்பு நிச்சயம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருக்கும் M.Tech படிப்பில் சேர இதுவே சரியான நேரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை புதிய முதுகலை படிப்பு. தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வேலைவாய்ப்புகள் பற்றி அறியலாம்.

Read Full Story

07:42 PM (IST) Aug 28

அடிச்சுத் தூக்கின சிந்து - 6-வது பதக்கம் உறுதி? உலக பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பெருமை!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், 6 பதக்கங்களை வென்ற சாதனையை சமன் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Read Full Story

07:33 PM (IST) Aug 28

பவர் கிரிட் தரும் சூப்பர் சான்ஸ் - பொறியியல் படித்தவர்களுக்கு 1543 காலிப் பணியிடங்கள்...சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கிரிட் நிறுவனத்தில் Field Engineer, Field Supervisor பதவிகளுக்கு 1543 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.

Read Full Story

07:28 PM (IST) Aug 28

சௌந்தரபாண்டிக்கு செக்மேட் வைத்த வீரா; காதலிக்க கிளம்பிய சிவபாலன் - அண்ணா சீரியல் அப்டேட்

Sivabalan Move to Love Track : போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைக்க பாரதி ரத்னா என்று எல்லோரும் சமாதானம் செய்யும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

07:20 PM (IST) Aug 28

RCB Cares! கூட்ட நெரிசல் குறித்து முதன் முறையாக மனம் திறந்த ஆர்சிபி! ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம்!

பெங்களூருவில் நடந்த நெரிசல் விபத்து குறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் முதல் முறையாகப் பேசியுள்ளது. சுமார் 80 நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்டு, ரசிகர்களின் நலனுக்காக ‘ஆர்சிபி கேரஸ்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

 

 

Read Full Story

06:55 PM (IST) Aug 28

காதலனுடன் 15 நாள், கணவனுடன் 15 நாள்... பெண்ணின் விநோந கோரிக்கை... ஓகே சொல்லி அனுப்பி வைத்த கணவன்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண், தனது காதலனுடன் பத்து முறை ஓடிப் போன நிலையில், கிராம பஞ்சாயத்தில் விநோதமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். மாதத்தில் 15 நாட்கள் காதலனுடன், மீதமுள்ள 15 நாட்கள் கணவருடன் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
Read Full Story

06:50 PM (IST) Aug 28

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா?

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். கோவை, திண்டுக்கல், தாம்பரம், கடப்பேரி, ஆவடி, ஆர்.கே.நகர், பெருங்குடி வடக்கு உள்ளிட்ட பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.
Read Full Story

06:48 PM (IST) Aug 28

Heart Health - 40 வயசுக்கு பின் இதயம் ஆரோக்கியமா இருக்கனுமா? இந்த 5 உடற்பயிற்சிகள் கட்டாயம்!!

இதயம் ஆரோக்கியமாக இருக்க 40 வயதுக்குட்பட்டவர்கள் தினமும் செய்ய வேண்டிய சில எளிமையான உடற்பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

06:44 PM (IST) Aug 28

2006ல் விஜயகாந்த்; 2026ல் விஜய்! கட்சிகளை அலற விடப் போறாரு! வெயிட் அண்ட் சீ! யூ டர்ன் அடிக்கும் டிடிவி!

2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல் 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Read Full Story

06:40 PM (IST) Aug 28

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜெயா பச்சன்; காரணத்தை வெளியிட்ட அபிஷேக் பச்சன்!

Abhishek Bachchan Revealed reason behind Jaya Bachchan frustration : எப்போதும் கோபமாக இருக்கும், யாரைப் பார்த்தாலும் கடுப்பாகும் நடிகை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சனுக்கு என்ன நோய்? இதை அபிஷேக் பச்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

 

Read Full Story

06:22 PM (IST) Aug 28

முதல் மாச சம்பளத்துல கிஃப்டா வாங்கி குவித்த செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Senthil First Month Salary Surprise Gift : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் தனது முதல் மாச சம்பளத்தில் என்ன செய்திருக்கிறார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:10 PM (IST) Aug 28

பாகிஸ்தானில் இருந்து 'ஜெய்ஷ்' பயங்கரவாதிகள் ஊடுருவல்.. உளவுத்துறை எச்சரிக்கை.. பீகாரில் உச்சகட்ட பரபரப்பு!

பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பீகார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்யலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Read Full Story

05:45 PM (IST) Aug 28

151 ரூபாய்க்கு 25 OTT! ஒரே ஆப்-ல அள்ளிட்டுப் போங்க! பிஎஸ்என்எல் BiTV பிரீமியம் பேக்!

பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு BiTV பிரீமியம் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம், 25க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் மற்றும் 450க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை ஒரே செயலியில் ரூ.151க்கு அணுகலாம்.
Read Full Story

05:39 PM (IST) Aug 28

Hair Health - தலைக்கு ஷாம்பூ அதிகம் போடுவீங்களா? அடுத்த முறை போடும் முன் இதை கவனிங்க

தலை முடிக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

05:32 PM (IST) Aug 28

வியாபாரிகளுக்கு ஜாக்பாட்! எந்த ஆவணமுமின்றி ரூ.50,000 கடன்! அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு!

மத்திய அரசு எந்தவித ஆவணமுமின்றி சிறு வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கி வருகிறது. இது குறித்துமுழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

05:23 PM (IST) Aug 28

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனையில் திடீர் திருப்பம்! ஐகோர்ட் அதிரடி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

Read Full Story

05:08 PM (IST) Aug 28

Spiritual - ஒருவர் இறந்த பிறகு கால்களின் பெருவிரல்கள் ஒன்றாக கட்டப்படுவது ஏன்?

இந்து மத மரபுகளில், இறந்தவரின் உடலை இறுதிச் சடங்குகளுக்கு முன்பு தயார் செய்யும் போது, கால்களைக் கட்டுவது ஒரு முக்கியமான பழக்கமாகும். இதற்குப் பின்னால் ஆன்மீக, மரபு மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:04 PM (IST) Aug 28

உலகின் அமைதியான அறை... ஒரு மணிநேரம்கூட இருக்க முடியாது... எங்கே இருக்கு தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள உலகின் மிக அமைதியான அறையில், உங்கள் உடலின் உள்ளே நடக்கும் அனைத்தையும் கேட்க முடியும். இந்த அறையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது.
Read Full Story

04:52 PM (IST) Aug 28

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! முதன்மைத் தேர்வு எப்போது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1 மற்றும் 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

Read Full Story

04:48 PM (IST) Aug 28

ஒரே சார்ஜில் 158 கிமீ செல்லும் TVS ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

டிவிஎஸ் (TVS) நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டரான ஆர்பிட்டரை ரூ.99,900 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், 158 கி.மீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

Read Full Story

04:36 PM (IST) Aug 28

உற்சாகத்தில் உ.பீஸ்..! களத்திற்கு வரும் 4ம் தலைமுறை-இன்பநிதி..! உதயநிதி போட்ட ட்விட்..!

மகன் இன்பதிநியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எந்த கேப்சனும் இன்றி பதிவிட்டுள்ளார். அதில் தந்தையும் மகனும், வெளிர் பச்சைநிற ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் பல்வேறு வியூகங்களை கிளப்பி இருக்கிறது.

Read Full Story

04:27 PM (IST) Aug 28

நீல கலர்ல முட்டை போட்ட கோழி... ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்... ஆச்சரியத்தில் கர்நாடக கிராமம்!

கர்நாடக மாநிலத்தில் ஒரு கோழி நீல நிற முட்டையிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக வெள்ளை முட்டையிடும் இந்தக் கோழி, திடீரென நீல நிற முட்டையிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

04:26 PM (IST) Aug 28

Astrology - இந்த 5 ராசிகளுக்கு எப்போதும் பணக்கஷ்டமே வராதாம்.! குறைவில்லாத செல்வம் கிடைக்கும்.!

சில ராசிகளுக்கு எப்போதும் குறைவில்லாத செல்வம் கிடைக்குமாம். அந்த 5 ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

More Trending News