Published : May 26, 2025, 07:16 AM ISTUpdated : May 26, 2025, 11:01 PM IST

Tamil News Live today 26 May 2025: பயங்கரவாதத்தை கைவிடுங்கள் - பாகிஸ்தான் மக்களுக்கு மோடியின் நேரடி வேண்டுகோள்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, ரெட் அலர்ட் எச்சரிக்கை,  இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Dahod Rally | PM Modi Remembers May 26 Oath Day!

11:01 PM (IST) May 26

பயங்கரவாதத்தை கைவிடுங்கள் - பாகிஸ்தான் மக்களுக்கு மோடியின் நேரடி வேண்டுகோள்

பயங்கரவாதத்தை ஆதரிப்பதா அல்லது இந்தியாவின் கோபத்தை சந்திப்பதா என்று பாகிஸ்தான் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் மக்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Read Full Story

09:52 PM (IST) May 26

மும்பையைக் காப்பாற்றிய சூர்யாகுமார் யாதவ்! பஞ்சாப் அணிக்கு 185 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச, மும்பை 184 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
Read Full Story

09:49 PM (IST) May 26

FD-யை விட அதிக வட்டி தரும் 5 அரசு சேமிப்புத் திட்டங்கள்

சிறு சேமிப்புத் திட்டங்கள் வருமானம்: வங்கிகள் அவ்வப்போது FD மீதான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இடர் இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு அஞ்சல் அலுவலக அரசுத் திட்டங்கள் சிறந்த வாய்ப்பாக உள்ளன. 

Read Full Story

09:32 PM (IST) May 26

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மூன்று முக்கிய இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பழனிசாமி, குப்புசாமி மற்றும் உஷா ராணி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Read Full Story

09:22 PM (IST) May 26

Canva Down - உலகளாவிய முடக்கம் - ஒரே ஒரு நாள் தான் மொத்த டிசைனரும் கோலோஸ்!

பிரபலமான டிசைன் செயலியான Canva உலகளவில் முடங்கியது. இது பயனர்களின் அணுகலைப் பாதித்ததுடன், சமூக ஊடகங்களில் வேடிக்கையான மீம்ஸ்களையும் உருவாக்கியது. நிறுவனம் சிக்கலை உறுதிப்படுத்தியுள்ளது.

Read Full Story

09:15 PM (IST) May 26

நீங்கள் இறந்த பிறகு உங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை என்னாகும் தெரியுமா?

நீங்கள் மறைந்த பிறகு உங்கள் டிஜிட்டல் தடங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை எப்படி நிர்வகிப்பது என்பதை அறியவும். உங்கள் டிஜிட்டல் மரபை இப்போதே திட்டமிடுங்கள்!

 

Read Full Story

09:03 PM (IST) May 26

ஜியோவின் புதிய திட்டம் - 26 GHz 5G ஸ்பெக்ட்ரமில் அதிவேக பிராட்பேண்ட், Wi-Fi சேவை!

Jio 26 GHz 5G ஸ்பெக்ட்ரமை Wi-Fi சேவைக்கு பயன்படுத்த DoT அனுமதி கோரியுள்ளது. இது அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்க உதவும். நகர்ப்புறங்களில் இன்டர்நெட் சேவையை இது மாற்றியமைக்கும்.

Read Full Story

08:58 PM (IST) May 26

ஆபரேஷன் சிந்தூர் - முதல் முறையாக கட்டுப்பாட்டு அறை புகைப்படங்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கட்டுப்பாட்டு அறையில் எடுக்கப்பட்ட படங்களை இந்திய ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல்களை முப்படைத் தலைவர்கள் கண்காணிப்பதைக் காட்டுகின்றன.

Read Full Story

08:53 PM (IST) May 26

அதிவேக சாட்டிலைட் இண்டர்நெட் விலை மாதம் வெறும் ரூ. 850 தானா? எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் அதிரடி

ஸ்டார்லிங்க் இந்தியாவில் மாதத்திற்கு ரூ. 850-ல் சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையத்தை கொண்டு வரும்.

Read Full Story

08:44 PM (IST) May 26

போட்டியாளர்களுக்கு நட்பு - ஜியோ, Vi உடன் கைகோர்க்கும் ஏர்டெல் - ஏன் தெரியுமா?

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை எதிர்த்துப் போராட ஏர்டெல் ஜியோ மற்றும் Vi உடன் கூட்டு முயற்சியை முன்மொழிந்துள்ளது. தரவுப் பகிர்வு மற்றும் AI மூலம் பயனர்களைப் பாதுகாப்பதே நோக்கம்.

Read Full Story

08:36 PM (IST) May 26

12வது முடித்தவர்களுக்கு அரசின் வருவாய் துறையில் VAO வேலை ! சம்பளம் ரூ. 81,100 வரை! உடனே விண்ணபிக்க...

வருவாய் துறையில் VAO வேலைவாய்ப்பு 2025. சம்பளம் ரூ. 81,100 வரை. 12வது தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Read Full Story

08:13 PM (IST) May 26

கொச்சி கப்பல் விபத்து - காப்பீட்டு மோசடி? காலி கண்டெய்னர்களால் சர்ச்சை!

கொச்சி அருகே கப்பல் மூழ்கியதில் காப்பீட்டு மோசடி சந்தேகம் எழுந்துள்ளது. காலி கண்டெய்னர்கள் இருந்ததால் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Read Full Story

08:07 PM (IST) May 26

சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம் - அரசு அதிரடி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! தகுதி என்ன?

நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ரூ.20 இலட்சம் வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

Read Full Story

07:52 PM (IST) May 26

மத்திய அரசில் 995 புதிய வேலைவாய்ப்புகள்! 8 ஆம் வகுப்பு முதல் B.Sc பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

NMDC லிமிடெட் நிறுவனத்தில் 995 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலை அறிவிப்பு! 8 ஆம் வகுப்பு முதல் B.Sc பட்டதாரிகள் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 14, 2025.

Read Full Story

07:42 PM (IST) May 26

இந்தியா-குவைத் நட்புறவு - 250 ஆண்டு பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சிறப்புக் கண்காட்சி

இந்தியா-குவைத் இடையிலான 250 ஆண்டுகள் பழமையான நட்புறவை நினைவுகூரும் வகையில், "ரிஹ்ல-இ-தோஸ்தி" என்ற சிறப்பு கண்காட்சி குவைத் தேசிய நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Read Full Story

07:41 PM (IST) May 26

வனிதா இயக்கி நடித்துள்ள ‘Mrs and Mr’ படத்தின் டிரெய்லர் வெளியானது.!

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. தற்போது இந்த படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Read Full Story

07:18 PM (IST) May 26

டாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது! மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் ஊழியர்கள் மாமூல் குறித்து புகார் அளித்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றம் இடைநீக்கத்தை ரத்து செய்து, டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடப்பதாகக் குறிப்பிட்டது.
Read Full Story

06:56 PM (IST) May 26

படகு விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலியின் சகோதர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா, பூரி கடற்கரையில் படகு சவாரி செய்தபோது விபத்துக்குள்ளானார்கள். அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
Read Full Story

06:29 PM (IST) May 26

புதிய ஆற்று மணல் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read Full Story

06:26 PM (IST) May 26

curd based curries - தயிர் வைத்து இத்தனை வகையான டிஷ் செய்ய முடியும் எனவ உங்களுக்கு தெரியுமா?

தயிர் வைத்து அதிகபட்சமாக மோர் குழம்பு, அவியல் மட்டும் தான் நாம் செய்வது உண்டு. ஆனால் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தயிரை பயன்படுத்தி பல வகையான டிஷ்களை செய்ய முடியும். அவற்றில் பிரபலமான 8 டிஷ்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:39 PM (IST) May 26

ஐபோன் உற்பத்திக்கு 25% இறக்குமதி வரி செலுத்த தயாராக இருக்கும் ஆப்பிள்!

அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அதிபரின் வலியுறுத்தலுக்கு மத்தியில், ஆப்பிள் 25% வரியைச் செலுத்தி வெளிநாடுகளிலேயே உற்பத்தியைத் தொடர விரும்புவதாகத் தகவல்.

Read Full Story

05:36 PM (IST) May 26

59 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ்.. ஷாருக்கானின் டயட் என்ன தெரியுமா?

பாலிவுட் உலகின் கிங்காக விளங்கி வரும் நடிகர் ஷாருக்கான் தனது 59 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ் உடன் 20 வயது இளைஞர் போல் தோற்றமளிக்கிறார். அவரது டயட் சீக்ரெட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:34 PM (IST) May 26

skin collagen - முகம் பளிங்கு போல் மின்னுவதற்கு கொரிய பெண்கள் பயன்படுத்தும் beauty secrets

கொரிய பெண்களை போல் முகம் எப்போது பளபளப்பாக, பளிங்கு மாதிரி மின்ன வேண்டும். எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என விரும்புனால் அவர்கள் போல் வீட்டில் இருக்கும் பொருட்களை, இந்த முறையில் பயன்படுத்திப் பாருங்கள். நீங்களா இது என ஆச்சரியப்படுவீர்கள்.

Read Full Story

05:23 PM (IST) May 26

ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? வெளியான புதிய தகவல்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 80% நிறைவடைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, கடைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் இடம்பெறும்.
Read Full Story

05:15 PM (IST) May 26

buttermilk - மதிய உணவில் மட்டும் ஏன் மோர் சேர்த்துக் கொள்கிறோம் தெரியுமா?

காலை,இரவு நேர உணவுகளின் போது இல்லாமல் மதிய வேளை உணவில் மட்டும் தயிர்,மோர் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா? இதவரை தெரியவில்லை என்றால் இனி மேல் தெரிந்து கொண்டு, தினமும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read Full Story

05:06 PM (IST) May 26

‘தக் லைஃப்’ படத்துடன் மோதும் நடிகர் விமலின் படம்..ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விமலின் 34-வது திரைப்படமான ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

Read Full Story

04:58 PM (IST) May 26

மங்காப் தீ விபத்து - உயிரிழந்த46 இந்தியர்களின் குடும்பங்களுக்கு ரூ.17.31 கோடி காப்பீடு

குவைத் மங்காப் தீ விபத்தில் உயிரிழந்த 46 இந்தியர்கள் உட்பட 49 ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.17.31 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. NBTC நிறுவனம் வழங்கிய இந்தத் தொகை, உயிரிழந்தவர்களின் 48 மாத சம்பளத்திற்குச் சமம்.
Read Full Story

04:52 PM (IST) May 26

veggies - அட...இந்த காய்கறிகளில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா? இத்தனை நாள் தெரியாம போச்சே

நாம் தினசரி பயன்படுத்தும் பல காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என நம்மில் பல பேருக்கு தெரியாது.அது போல் நாம் சாதாரணமாக நினைத்து ஒதுக்கும் காய்களிலும் அளவில்லாத சத்துக்கள் இருப்பது தெரியாது. அப்படி பலருக்கும் தெரியாத சத்தான காய்கறிகள் இவை தான்.

Read Full Story

04:45 PM (IST) May 26

கல்விச் செலவுக்கு சேமிப்பு - 1 கோடி ரூபாய் சேர்க்க வழிகள்

குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பெற்றோர் அதிகம் செலவிடுகின்றனர். சந்தை நிபுணர்கள் கூறும் சில வழிகளைப் பின்பற்றினால், பிள்ளைகளின் மேற்படிப்புக்கு ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்கலாம்.
Read Full Story

04:38 PM (IST) May 26

நடிகை அமலாபால் வீட்டில் நடந்த விசேஷம்..! வெளியான புகைப்படங்கள்

நடிகை அமலாபால் தன்னுடைய குழந்தைக்கு சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி ஞானஸ்நானம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Read Full Story

04:14 PM (IST) May 26

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.  கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read Full Story

04:13 PM (IST) May 26

MGR பாணியில் அம்பானி குடும்பம்? தங்க பஸ்பம் கலந்த நீரை குடிக்கும் அம்பானி குடும்பத்தினர்

அம்பானி குடும்பத்தின் விலையுயர்ந்த நீர்: அம்பானி குடும்பத்தினர் எந்த வகை நீரைப் பருகுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தினமும் Acqua di Cristallo Tributo a Modigliani என்ற நீரைப் பருகுகிறார்கள், இதன் விலை ₹44 லட்சத்திற்கும் அதிகம். 

Read Full Story

03:59 PM (IST) May 26

விமானத்தை தவறவிட்டால் ரீபண்ட் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

விமானத்தை தவறவிட்டால் ரீபண்ட் பெறுவது எப்படி? எந்தெந்த விமான நிறுவனங்கள் முழு ரீபண்ட் தொகையை வழங்குகுறது? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

03:50 PM (IST) May 26

கூப்பிட்டாலும் வருவதில்லை.! ஒதுங்கியிருக்கும் அண்ணாமலை- காரணம் என்ன.?

மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்காதது, கட்சிக்குள் அவர் புறக்கணிக்கப்படுவதாக பேசப்படுகிறது.

Read Full Story

03:49 PM (IST) May 26

புதுசா பைக் வாங்க போறீங்களா? புதிய Vida EVயை வெளியிடும் ஹீரோ

Vida பிராண்டின் கீழ் இரண்டு புதிய மாடல்களுடன் ஹீரோ மோட்டோகார்ப் தனது மின்சார வாகன வரிசையை விரிவுபடுத்த உள்ளது. இந்த புதிய வாகனங்கள் மலிவு விலையில் இருக்கும் என்றும், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

03:39 PM (IST) May 26

மேக்ரான் மீதான மர்மத் தாக்குதல் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியட்நாம் சென்றடைந்தபோது, அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அவரை கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Read Full Story

03:39 PM (IST) May 26

அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை? அன்பு பெருக இந்த 3 விஷயம் போதும்

கணவன் மனைவி உறவுக்குள் சிக்கல் வருவதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

Read Full Story

03:37 PM (IST) May 26

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்? சென்னையின் நிலவரம்? வானிலை கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

Read Full Story

03:31 PM (IST) May 26

துருக்கியில் மண்டியிட்ட ஷெரீப், முனீர்; இந்தியாவுக்கு எதிராக மீண்டும் கைகோர்ப்பு!!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம்முனீர், துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகனை இஸ்தான்புல்லில் சந்தித்தார். இந்தியாவுடனான ராணுவ மோதல்களின் போது பாகிஸ்தானை ஆதரித்த நட்பு நாடுகளில் துருக்கியும் ஒன்று. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் விவாதிக்கப்பட்டது.

Read Full Story

03:31 PM (IST) May 26

320 கிமீ முதல் 165 கிமீ வரை! சிங்கிள் சார்ஜில் அதிக ரேஞ்ச் வழங்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

ஓலா எலக்ட்ரிக் முதல் ஹீரோ மோட்டோகார்ப் வரை, சிங்கிள் சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல் இங்கே.

Read Full Story

More Trending News