Published : Jul 24, 2025, 06:33 AM ISTUpdated : Sep 02, 2025, 02:46 PM IST

Tamil News Live today 24 July 2025: Spiritual - கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றலாமா? தேச மங்கையர்கரசி விளக்கம்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், இபிஎஸ், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

02:46 PM (IST) Sep 02

Spiritual - கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றலாமா? தேச மங்கையர்கரசி விளக்கம்

கணவனை இழுந்த பெண்கள் பூ, பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது, சுப நிகழ்வுகளில் முன்னே நிற்கக் கூடாது போன்ற வரையறைகள் உள்ளன. இது குறித்து தேச மங்கையர்க்கரசி கூறியுள்ள கருத்துக்களை பார்க்கலாம்.

Read Full Story

11:10 PM (IST) Jul 24

மாபெரும் வீரன்! காலில் காயத்துடன் விளையாடி உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

காலில் காயத்துடன் விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பண்ட் பெரும் சாதனை படைத்தார்.

 

Read Full Story

10:54 PM (IST) Jul 24

ஏர் இந்தியாவு்க்கு புது சிக்கல்! விபத்துக்குப் பின் அடிக்கடி லீவு போடும் விமானிகள்!

ஜூன் 12-ம் தேதி நடந்த AI-171 விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானிகள் மத்தியில் மருத்துவ விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூன் 16 அன்று மட்டும் 112 விமானிகள் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துள்ளனர்.

Read Full Story

10:31 PM (IST) Jul 24

திருப்பரங்குன்றம் வழக்கு - தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

10:17 PM (IST) Jul 24

Hulk Hogan - 90 கிட்ஸ்களின் ஹீரோ! பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்! ரசிகர்கள் சோகம்!

பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் இன்று திடீரென மரணம் அடைந்தார். 90 கிட்ஸ்களின் ஹீரோவாக திகழ்ந்த ஹல்க் ஹோகன் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

09:12 PM (IST) Jul 24

ஆதவ் அர்ஜுனாவைத் தேடிச் சென்ற தளபதி விஜய்! பின்னணி என்ன?

நடிகர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு விஜய்யின் அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.

Read Full Story

09:10 PM (IST) Jul 24

எனக்கு அனுமதி கொடுங்கள்! பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்! என்ன விஷயம்?

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார். உங்களை வரவேற்றால் அது எனது பாக்கியம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:21 PM (IST) Jul 24

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தை பார்க்க 5 காரணங்கள்!

Thalaivan Thalaivii Movie Reasons To Watch : விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாக இருக்கும் தலைவன் தலைவி படத்தை பார்க்க 5 காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

Read Full Story

08:01 PM (IST) Jul 24

ஆகஸ்ட்டில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்! முழு விவரம்!

பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

08:00 PM (IST) Jul 24

AI போரில் கோடிகளைக் கொட்டும் மெட்டா! இந்தியருக்கு ரூ.800 கோடி சம்பளம்!

மெட்டா, 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' ஆய்வகத்தை உருவாக்கி, ஆப்பிள், ஓப்பன்ஏஐ போன்ற நிறுவனங்களில் இருந்து சிறந்த AI வல்லுநர்களை ரூ.1600 கோடி வரை சம்பளம் அளித்து ஈர்த்து வருகிறது. மனிதனை மிஞ்சும் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முயல்கிறது.

Read Full Story

06:50 PM (IST) Jul 24

இந்திய விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்! ஏர் இந்தியா தான் நம்பர் ஒன்!

இந்த ஆண்டு ஜூலை 21 வரை ஐந்து இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகளைப் புகாரளித்துள்ளன. ஏர் இந்தியா குழுமம் மட்டும் 85 கோளாறுகளைப் புகாரளித்துள்ளது, இண்டிகோ 62, ஆகாசா ஏர் 28, ஸ்பைஸ்ஜெட் 8 கோளாறுகளைப் புகாரளித்துள்ளன.
Read Full Story

06:43 PM (IST) Jul 24

முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடையணும்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

Read Full Story

06:10 PM (IST) Jul 24

இந்தியர்களுக்கு வேலை கொடுக்காதீங்க! அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் தீவிர உலகமயமாக்கலைக் கைவிட வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

Read Full Story

06:04 PM (IST) Jul 24

radish juice - தினமும் காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?

முள்ளங்கியில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகம். இதை ஜூசாக அடித்து தினமும் காலை, வெறும் வயிற்றில் தொடந்து ஒரு மாதத்திற்கு குடித்து வந்தால் நம்ப முடியாத அளவிற்கு உடலில் பல மாற்றங்கள், ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.

Read Full Story

06:02 PM (IST) Jul 24

Birth Date - இந்த 4 தேதிகள்ல பிறந்தவங்க அதிர்ஷ்டசாலி!! அவங்க யோகத்துக்கு காரணம் இதுதான்

எண் கணிதத்தின் படி, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள். அது ஏன் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

05:49 PM (IST) Jul 24

கணவர் இறந்த பெண்கள் பூ வைத்துக்கொள்ளலாமா? தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்.!

பெண்கள் தலைக்கு பூ வைத்துக் கொள்வது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. அதன் பின்னால் ஆன்மீக, அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மல்லிகை, ரோஜா போன்ற வாசனை உள்ள மலர்களுக்கு தனி சிறப்பு உண்டு.

Read Full Story

05:35 PM (IST) Jul 24

பல் துலக்கும் போது ரத்தக்கசிவு ஏற்படுகிறதா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

பல் துலக்கும் போது சிலருக்கு அடிக்கடி ரத்தக் கசிவு ஏற்படும் பிரச்சனை இருக்கலாம். இப்படி உங்களுக்கும் இருந்தால் பயன்படாதீர்கள். நீங்கள் செய்யும் சில தவறு தான் பல்லில் அடிக்கடி ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Read Full Story

05:27 PM (IST) Jul 24

செவ்வாய்-கேது சேர்க்கை - இந்த 4 ராசிகள் ரொம்பவே உஷராரா இருக்கணுமாம்!

Mars Ketu Conjunction Predictions Palan in Tamil : செவ்வாய் மற்று கேதுவின் சேர்க்கையால் இந்த 4 ராசிகள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அந்த 4 ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story

05:23 PM (IST) Jul 24

Sunscreen - சன்ஸ்கிரீன் இப்படி பார்த்து வாங்குங்க.. சருமத்தை பராமரிக்க சிறந்த வழி

நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களை அறிந்து கொள்வது ரொம்பவே முக்கியம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:13 PM (IST) Jul 24

TNSET தேர்வில் பெண்களுக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

மாநில தகுதித் தேர்வில் (SET) பெண்களுக்கு மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இடஒதுக்கீட்டை நீட்டித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read Full Story

05:08 PM (IST) Jul 24

mistakes while using ghee - நெய்யின் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லையா? அதற்கு இந்த 6 தவறுகள் தான் காரணம்

தினமும் உணவில் நெய்யை சேர்த்துக் கொண்டாலும் அதன் பலன்கள் முழுமையாக நம்முடைய உடலுக்கு கிடைக்காமல் போகிறது. இதற்கு நாம் செய்யும் குறிப்பிட்ட 6 தவறுகள் தான் காரணம். இதை நீங்களும் செய்தால் நெய்யை பயன்படுத்தும் போது இனி மாற்றிக் கொள்ளுங்கள்.

Read Full Story

05:01 PM (IST) Jul 24

IND vs ENG 4th Test - இங்கிலாந்தில் தெறிக்க விட்ட தமிழன்! 89 ஆண்டு சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டில் இந்திய வீரர் சாய் சுதர்சன் 89 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.

 

Read Full Story

04:56 PM (IST) Jul 24

TNSET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு! இந்த விஷயத்த உடனே பண்ணுங்க! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, TNSET 2024 தமிழ்வழி இடஒதுக்கீடு மற்றும் தகுதி வாய்ந்த தமிழ்வழி விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் பதிவேற்றும் காலக்கெடு குறித்த விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். தமிழ்வழி மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய மைல்கல்.

 

Read Full Story

04:44 PM (IST) Jul 24

இந்திய AI-க்கு கூகிளின் 'ஜாக்பாட்'! IIT பம்பாயுடன் இணைந்து புதிய புரட்சி!

கூகிள், IIT பம்பாயின் பாரத்ஜென் உடன் இணைந்து இந்திய மொழிகளுக்கான AI மாதிரிகளை உருவாக்கும். இந்திய டெவலப்பர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான புதிய முயற்சிகள் மற்றும் AI திறன்கள் அறிவிக்கப்பட்டன.

Read Full Story

04:43 PM (IST) Jul 24

beauty tips - முக அழகை பாதிக்கும் மங்கு...கிச்சனில் இருக்கும் 5 பொருட்களை வைத்தே விரட்டலாம்

மங்கு எனப்படும் முகத்தில் ஏற்படும் கருமையான திட்டுக்களால் முக அழகு பாதிக்கப்படும். இதை போக்க கெமிக்கல் க்ரீம்கள் வேண்டாம். வீட்டு சமையல் அறையில் இருக்கும் வெறும் 5 பொருட்களை வைத்தே மறைய வைக்கலாம். முக அழகையும் ஜொலிக்க வைக்க முடியும்.

Read Full Story

04:42 PM (IST) Jul 24

வரலாறு படைத்த மோடியின் பயணம்! இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு துறைகளில் வரிக்குறைப்புகளையும் வழங்குகிறது.

Read Full Story

04:40 PM (IST) Jul 24

ரீல்மீயின் புதிய 'சக்தி ராஜா'! 2 நாள் பேட்டரி தாங்கும், வெறும் ரூ. 7,299-க்கு நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் !

ரீல்மீ நார்சோ 80 லைட் 4G, 2 நாள் பேட்டரி ஆயுளுடன் ரூ. 7,299-க்கு இந்தியாவில் அறிமுகம். Unisoc T7250, 6.74" HD+ LCD, மற்றும் 6,300mAh பேட்டரி அம்சங்கள்.

 

Read Full Story

04:34 PM (IST) Jul 24

AI voice scams - வாய்ஸ் அவரோடது தான்... ஆனால் பேசுறது அவரில்லை...! சாட்ஜிபிடி சி.இ.ஒ எச்சரிக்கை!

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் AI குரல் மோசடிகள் குறித்து எச்சரிக்கிறார். போலி அழைப்புகளை அடையாளம் கண்டு, நிதி மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க நடைமுறை உதவிக்குறிப்புகளைக் கற்றுக்கொள்ளுங்கள். AI உருமறைப்பு மூலம் பாதுகாப்பாக இருங்கள்.

 

Read Full Story

04:32 PM (IST) Jul 24

ஏஐ மூலமாக இசை ஆல்பத்தை உருவாக்கிய இயக்குநருக்கு குவியும் பாராட்டு!

Director NT Nanda Created AI Music Album : ஏஐ மூலமாக இசை ஆல்பத்தை உருவாக்கிய இயக்குநர் என் டி நந்தாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read Full Story

04:25 PM (IST) Jul 24

ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் பயன்படுத்துபவரா நீங்கள்? - உங்களோடு பேசுவது காதலரா? கயவர்களா? உஷார்....!

டேட்டிங் பயன்பாடுகளில் பாதுகாப்பாக இருங்கள்! மோசடிகள், போலியான கணக்குகள் மற்றும் நிதி மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க 5 புத்திசாலித்தனமான வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆன்லைன் டேட்டிங்கில் பாதுகாப்பாக இருங்கள்.

 

Read Full Story

04:23 PM (IST) Jul 24

hair care tips - இளநரை வராமல் தடுக்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்

வீட்டில் இருக்கும் வெறும் 2 பொருட்களை மட்டும் வைத்து குறிப்பிட்ட முறையில் எண்ணெய் தயாரித்து, அந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் இளநரையை ஓட ஓட விரட்டி விடலாம். இந்த எண்ணெய் உடல் உஷ்ணத்தை தணித்து, முடி அடர்த்தியையும் தூண்டும்.

Read Full Story

04:17 PM (IST) Jul 24

work from home scam - இப்படியெல்லாமாடா மோசடி பண்ணுவீங்க! தற்காத்து கொள்வது எப்படி?

போலீஸ் வீட்டிலிருந்தே வேலை செய்யும் மோசடி கும்பலை கைது செய்தது. ரூ. 17 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் சிக்கினர். ஆன்லைன் வேலை மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிக.

Read Full Story

04:11 PM (IST) Jul 24

ரூ. 4 லட்சம் கோடி 'டிஜிட்டல் மழை'! இந்தியப் பொருளாதாரத்தை புரட்டிப்போடும் கூகிள் ப்ளே - ஆண்ட்ராய்டு!

கூகிள் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 2024-ல் இந்தியப் பொருளாதாரத்திற்கு ரூ. 4 லட்சம் கோடி வருவாயை ஈட்டி, 35 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கின. இந்தியா செயலி உருவாக்கத்தில் உலக அளவில் முன்னணி வகிக்கிறது.

 

Read Full Story

04:08 PM (IST) Jul 24

மார்க்கெட்ட புடிச்சதும் விலைய குப்புனு ஏத்தீட்டாங்களே! MG Hector விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி மோட்டார்ஸ் தனது ஹெக்டர் பிளஸ் எஸ்யூவியின் விலையை ரூ.30,400 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து வகைகளிலும், 6 மற்றும் 7 இருக்கை உள்ளமைவுகளிலும் பொருந்தும்.
Read Full Story

04:02 PM (IST) Jul 24

கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட தயாரான ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

Karthigai Deepam 2 Karthik Raja Birthday Celebration : கார்த்தியின் பிறந்தநாளை அறிந்து கொண்ட ரேவதி எப்படியாவது தனது காதலை சொல்லிவிட வேண்டும் என்று ஆசையோடு காத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

04:01 PM (IST) Jul 24

டிரம்ப் மிரட்டல் - இந்திய ஐடி ஊழியர்களுக்கு வேலை இழப்பு.?! என்ன செய்ய போகின்றன கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள்.?!

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறுகிறார். 

Read Full Story

03:49 PM (IST) Jul 24

கூட்டணிக்கு வாங்க எம்.பி சீட் வாங்கிட்டு போங்க! நாடாளுமன்றத்திலேயே வைகோவுக்கு ஆசை காட்டிய பாஜக!

எங்கள் கூட்டணிக்கு வந்தால் எம்பி சீட் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைகோவிடம் பாஜக தெரிவித்துள்ளது.

Read Full Story

03:46 PM (IST) Jul 24

எஸ்கேப் ஆகவே முடியாது! 100% உறுதி! தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் மோசடிக்குத் துணை போனதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை கடுமையாக எச்சரித்த அவர், "நீங்கள் தப்ப முடியாது" என்றும் கூறியுள்ளார்.
Read Full Story

03:38 PM (IST) Jul 24

Water Bottle - வாட்டர் பாட்டில் அடியில் படிந்த அழுக்குகள்.. அரிசியை வைத்து ஈஸியா க்ளீன் பண்ணலாம்

வாட்டர் பாட்டில்களின் அடிப்பகுதியில் அழுக்குகள் தேங்குவது சகஜம்தான். ஆனால் அதை சுத்தப்படுத்துவது என்பது சற்று சிரமமான காரியம். இந்த பதிவில் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியை எளிதான முறையில் சுத்தம் செய்யும் முறைகள் குறித்து பார்க்கலாம்.

 

Read Full Story

03:02 PM (IST) Jul 24

Discount Sale - தள்ளுபடி விற்பனை..! யாருக்கு லாபம்.! தெரிந்த டார்கெட்.! யாருக்கும் தெரியாத சீக்ரெட்!

தள்ளுபடி விற்பனையின் பின்னணியில் உள்ள உத்திகள் மற்றும் நுகர்வோர் கவனிக்க வேண்டியவை ஆகியவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது. நுகர்வோர் எவ்வாறு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்பதையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

Read Full Story

More Trending News