இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:03 PM (IST) Apr 23
10:00 PM (IST) Apr 23
09:58 PM (IST) Apr 23
யுபிஎஸ்சி தேர்வு 2024: ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் 80வது ரேங்க்!
09:42 PM (IST) Apr 23
சார்ஜாவில் டெக்னீசியன்களுக்கு வேலை வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு. நல்ல சம்பளம் மற்றும் தங்குமிட வசதியுடன். ஏப்ரல் 25-க்குள் விண்ணப்பிக்கவும்!
09:38 PM (IST) Apr 23
09:32 PM (IST) Apr 23
இந்தியாவில் வரிச் சேமிப்புக்கான சட்டப்பூர்வமான வழிகளைக் கண்டறியவும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்குகள், முதலீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் சிறந்த முறையைத் தேர்வுசெய்து உங்கள் சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.
மேலும் படிக்க09:22 PM (IST) Apr 23
சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் போலி உதவிப் பக்கங்களைப் பயன்படுத்தி நடக்கும் புதிய ஃபிஷிங் மோசடி குறித்து கூகுள் ஜிமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் கணக்கைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிக.
மேலும் படிக்க09:11 PM (IST) Apr 23
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில் நடிகைகள் போட்ட பதிவு பற்றி பார்க்கலாம்.
09:06 PM (IST) Apr 23
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யோசிக்கிறீர்களா? பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு படிக்கவும்!
08:57 PM (IST) Apr 23
07:41 PM (IST) Apr 23
07:15 PM (IST) Apr 23
அண்ணா பல்கலைக்கழகம் இன்று, ஏப்ரல் 23, 2025 அன்று TANCET 2025 தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. உங்கள் MBA/MCA மதிப்பெண்களைச் சரிபார்க்க நேரடி இணைப்பு, மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் மற்றும் முக்கிய தேர்வு விவரங்கள் இங்கே.
06:42 PM (IST) Apr 23
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 2025-2026 முதுகலை, முதுகலை பட்டய, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்பு சேர்க்கைகளை ஆராயுங்கள். விண்ணப்ப செயல்முறை, தகுதி வரம்புகள், முக்கிய தேதிகள் மற்றும் பலவற்றைப் பற்றி விரிவான தகவல்களைப் பெறுங்கள்.
06:41 PM (IST) Apr 23
05:59 PM (IST) Apr 23
(CICT) 2025-27 ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த ஆய்வாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
மேலும் படிக்க05:38 PM (IST) Apr 23
நடிகர் அஜித் தன்னுடைய 64-ஆவது பட இயக்குனர் யார் என்பதை அறிவிப்பதற்கு முன்பே அவரின் 65-ஆவது பட இயக்குனர் பற்றிய ஒரு தகவல் தான் தீயாக பரவி வருகிறது.
04:34 PM (IST) Apr 23
04:22 PM (IST) Apr 23
குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைக்க சில குறிப்புகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க03:36 PM (IST) Apr 23
அடிக்கடி முகத்தில் ஐஸ்கட்டியை தேய்ப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க03:33 PM (IST) Apr 23
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க03:13 PM (IST) Apr 23
விஜய் டிவி பிரபலமான விஜே ரம்யா எச்சரிக்கும் விதத்தில் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
03:07 PM (IST) Apr 23
TN Weather Update: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். .
மேலும் படிக்க02:58 PM (IST) Apr 23
கோடை காலத்தில் வீட்டில் பூச்சிகள் , பல்லிகள் வருவதைத் தடுப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க02:53 PM (IST) Apr 23
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு அல்லது சிபி சக்கரவர்த்தி இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க02:39 PM (IST) Apr 23
திமுக அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மகளிர் அணி நூதன போராட்டம் நடத்தியது. மஞ்சள் நிற முடியை அணிந்துகொண்டு, அமைச்சர் பொன்முடியை கிண்டல் செய்யும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க02:17 PM (IST) Apr 23
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), ALP CBT 2 தேர்வுக்குத் தயாராகும் வகையில், மாதிரி தேர்வுக்கான இணைப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாதிரித் தேர்வை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயிற்சி செய்யலாம். மே 2 மற்றும் 6, 2025 தேதிகளில் தேர்வு நடைபெறும்.
மேலும் படிக்க02:02 PM (IST) Apr 23
உங்கள் கார் பயணங்களை சுகமாக மாற்ற மசாஜ் இருக்கைகள் கொண்ட கார்கள் சந்தையில் உள்ளன. ஸ்கோடா கோடியாக், வோக்ஸ்வாகன் டிகுவான் ஆர்-லைன், MG Gloster போன்ற பிரீமியம் கார்களில் இந்த வசதி கிடைக்கிறது. குறைந்த விலையில் காற்றோட்டமான இருக்கைகள் கொண்ட டாடா பஞ்ச் EV, டாடா நெக்ஸான் போன்ற கார்களும் உள்ளன.
மேலும் படிக்க01:55 PM (IST) Apr 23
இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ.200 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அந்த நடிகர் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க01:52 PM (IST) Apr 23
1996-2001 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும் படிக்க01:44 PM (IST) Apr 23
தமிழக ஆளுநர் ரவி தலைமையில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் இந்த மாநாடு பேசுபொருளாகி உள்ளது. ஆளுநர் மாளிகை, அரசுக்கு எதிரான மோதல் இல்லை என விளக்கமளித்துள்ளது.
மேலும் படிக்க01:37 PM (IST) Apr 23
சதீஷிடம் எல்லா உண்மையையும் அரசி கூறிய நிலையில், அரசு வேலைக்காக ரூ.10 லட்சம் கொடுக்க செந்திலும் தயாராகி உள்ளார். இதுகுறித்த காட்சிகள் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகி உள்ளது.
01:32 PM (IST) Apr 23
பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, சமூகத்தை அச்சத்தால் முடக்குவது, பீதியைப் பரப்புவது மற்றும் பிளவுபடுத்துவது என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். பாதுகாப்புப் படைகளுக்கு உதவுவதும், சமூகத்தில் கல்வி, பொருளாதார வாய்ப்புகள் சமமாகக் கிடைக்கச் செய்வதும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க01:04 PM (IST) Apr 23
சீனா ஹைட்ரஜன் அடிப்படையிலான புதிய ஆயுதத்தை சோதித்துள்ளது. இது அணு ஆயுதம் அல்ல என்றாலும், 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டது. சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களை மீறுவதாகவும், எதிர்காலப் போர்களில் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தையும் இந்த சோதனை எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க01:02 PM (IST) Apr 23
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் தோல்வி என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
மேலும் படிக்க12:56 PM (IST) Apr 23
நயன்தாரா நடிப்பில் இந்த மாதம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன டெஸ்ட் திரைப்படத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாம்.
மேலும் படிக்க12:28 PM (IST) Apr 23
Kashmir attack aftermath: Heavy rush for air passengers in Srinagar: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க12:15 PM (IST) Apr 23
ஏப்ரல் 30 முதல் நிலப்பதிவுச் சட்டத்தில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. டிஜிட்டல் முறை, ஆன்லைன் ஆவணச் சமர்ப்பிப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். நில மோசடிகளைத் தடுப்பதும், விற்பனைச் செயல்முறையை மேலும் வெளிப்படையாக்குவதும் இதன் நோக்கம்.
மேலும் படிக்க11:58 AM (IST) Apr 23
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படை இந்தப் படங்கள் வரையப்பட்டுள்ளன.
மேலும் படிக்க11:55 AM (IST) Apr 23
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால், மின்சாரம் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இந்தப் பிரச்சினை சட்டமன்றத்தில் எதிரொலித்ததை அடுத்து, நிலுவைத் தொகை செலுத்தப்பட்டு பிரச்சினை தீர்வு காணப்பட்டது. திருவிழா ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க