இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:17 PM (IST) Nov 22
வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சாகித்திய அகாதமி விருது பெற்றவரும், செம்மொழி தமிழின் மூத்த கவிஞருமான ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
11:05 PM (IST) Nov 22
ஒரு இஸ்லாமியர் அமெரிகாவில் மேயராக கூட முடியும். ஆனால் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கூட முடியாது என மௌலானா அர்ஷாத் மதானி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
10:35 PM (IST) Nov 22
Realme P4X 5G கேமிங் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! 90FPS வேகத்தில் இயங்கும் ரியல்மி P4X 5G விரைவில் அறிமுகம் - சிறப்பம்சங்கள் இதோ!
10:22 PM (IST) Nov 22
Intelligence Bureau Recruitment மத்திய உளவுத்துறையில் 362 MTS பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ.
10:11 PM (IST) Nov 22
TNCSC நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 240 உதவியாளர், காவலர் காலியிடங்கள்! 8, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரம் உள்ளே.
10:05 PM (IST) Nov 22
TN MRB Recruitment தமிழக அரசில் 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலியிடங்கள்! MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள் உள்ளே.
10:03 PM (IST) Nov 22
எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, கூலி வேலை செய்து கூட பிழைப்பு நடத்திக் கொள்கிறோம். ஆனால் அப்பாவும், மகனும் ஒன்று சேர்ந்தால் மட்டும் போதும் என பாமக தொண்டர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
09:48 PM (IST) Nov 22
Perplexity ஆண்ட்ராய்டு போன்களில் Perplexity Comet AI பிரவுசர் அறிமுகம்! வாய்ஸ் சர்ச், ஆட் பிளாக்கர் என அசத்தல் வசதிகள். முழு விவரம் உள்ளே.
09:40 PM (IST) Nov 22
Google உங்கள் ஜிமெயில் தகவல்களை கூகுள் திருடுகிறதா? AI பயிற்சிக்கு பயன்படுத்துவதாக வந்த வதந்திக்கு கூகுள் மறுப்பு. பிரைவசி செட்டிங்ஸ் பற்றிய உண்மை இதோ.
09:33 PM (IST) Nov 22
ChatGPT ChatGPT-ல் குரூப் சாட் வசதி அறிமுகம்! இனி 20 நண்பர்களுடன் இணைந்து AI-யுடன் பேசலாம். இந்த புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே.
09:05 PM (IST) Nov 22
Google Nano Banana Pro கூகுளின் Nano Banana Pro AI அறிமுகம்! 4K படங்கள் மற்றும் துல்லியமான எடிட்டிங் வசதி. இலவசமாக பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே.
09:00 PM (IST) Nov 22
இந்து சமூகம் ஒருபோதும் அடக்கமுறையை ஆதரித்ததில்லை என்று குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும் என தெரிவித்துள்ளார்.
07:52 PM (IST) Nov 22
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வேனில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7.11 கோடியில், ரூ.5.76 கோடியை போலீசார் மீட்டனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
07:33 PM (IST) Nov 22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பி.எல்.ஓ.க்களின் இறப்புகள் குறித்து அந்தந்த மாநிலங்களிம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கைகளைக் கோரியிருக்கும் நிலையில், கேரளாவில் பி.எல்.ஓ.க்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
07:16 PM (IST) Nov 22
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் சோம்பேறியாக இருப்பார்களாம். எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாக செய்யமாட்டார்களாம். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.
06:56 PM (IST) Nov 22
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடம் முதல் பள்ளிவாசல் வரை திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு பல் இளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
06:51 PM (IST) Nov 22
முடி உதிர்வைத் தடுக்க பால் உதவும் என்பது பலரும் அறியாத விஷயம். பாலில் இங்கு சொல்லப்பட்டுள்ள பொருளை கலந்து, தினமும் குடித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை குறைக்கலாம்.
06:17 PM (IST) Nov 22
எந்தெந்த வயதினர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
06:14 PM (IST) Nov 22
துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்த நிலையில், வெளிநாட்டு நபர் ஒருவர் (பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படுகிறது) சிரிக்கும் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
05:56 PM (IST) Nov 22
India Vs South Africa 2nd Test: கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் கடைசி செஷனில் இந்திய அணி அபாரமாக விளையாடி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்காவை 247/6 என கட்டுப்படுத்தியது.
05:42 PM (IST) Nov 22
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் இணைப்பதில் பாஜக எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியை எந்த வகையிலாவது சம்மதிக்க வைக்க முயற்சிகளை நடத்தி வருகிறது
04:27 PM (IST) Nov 22
கழுத்தில் இருக்கும் கருமையை நிரந்தரமாக நீக்க உதவும் சில சூப்பரான டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:21 PM (IST) Nov 22
‘‘திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளார்.
04:01 PM (IST) Nov 22
பொது மக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் நாய் வளர்ப்பதை யாரும் குறை சொல்லவில்லை. வீட்டில் நாய் வளர்க்கிற அத்தனை பேருமே லைசன்ஸ் வாங்கி, முறையாக வீட்டிற்குள் மட்டும் வளத்தீர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை.
03:52 PM (IST) Nov 22
ENG vs AUS: ஆஷஸ் தொடர் 2025-26 முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 205 ரன்கள் இலக்கை டிராவிஸ் ஹெட்டின் மிரட்டலான பேட்டிங்கால் ஒருநாள் போட்டி வேகத்தில் சேஸ் செய்தது.
03:47 PM (IST) Nov 22
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. யார் எலிமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.
03:31 PM (IST) Nov 22
பெர்த்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் புதிய வரலாறு படைத்து வருகிறது. 148 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு விசித்திரமான சாதனை பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 205 ரன்கள் தேவை. மிட்செல் ஸ்டார்க் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
03:23 PM (IST) Nov 22
திருமண நாளன்று மேக்கப் முடித்து திரும்பிய ஆசிரியை ஆவணி கார் விபத்தில் படுகாயமடைந்தார். முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மணமகன் ஷாரோன் குறித்த முகூர்த்த நேரத்தில் மருத்துவமனைக்கே வந்து அவருக்கு தாலி கட்டினார்.
03:22 PM (IST) Nov 22
இந்தியா தனது உள்நாட்டு ஆயுத தளங்களை முதன்முதலில் ஆக்ரோஷமாகவும், தீர்க்கமாகவும் பெரிய அளவில் பயன்படுத்தியதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.
03:01 PM (IST) Nov 22
குளிர்காலத்தில் நரம்புகளை பலப்படுத்த என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த மாதிரியான உணவுகள் நரம்புகளை பலவீனப்படுத்தும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
03:01 PM (IST) Nov 22
'கிஷ்கிந்தாகாண்டம்' படத்தின் இயக்குநர் டின்ஜித் அய்யத்தான் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் எக்கோ திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
02:22 PM (IST) Nov 22
37 வயதான பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து கார் விபத்தில் உயிரிழந்தார். நவம்பர் 21 இரவு கியாலா கிராமத்திற்குச் சென்றபோது, அவரது கார் லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
02:06 PM (IST) Nov 22
01:56 PM (IST) Nov 22
டிசம்பர் 5-ந் தேதி முதல் லாக்டவுன் என்கிற அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில், தற்போது அதைப்பற்றிய மேலும் ஒரு தரமான அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
01:48 PM (IST) Nov 22
இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடலை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
01:46 PM (IST) Nov 22
பழைய பென்ஷன் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டு வருகிற அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்தல் சமயத்தில் கூலாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களது வேலையை காப்பாற்றித் தருகிற உறுதிமொழியை கோட்டை வட்டாரம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
01:07 PM (IST) Nov 22
வைகோ நேர்மையின் நெருப்பும் கிடையாது, நாணயத்தின் கவசமும் கிடையாது. 1998-ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயுடன் கூட்டணி வைத்து அவரது ஆட்சியை 13 நாட்களில் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார்.
12:46 PM (IST) Nov 22
பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ள பிரஜனை நெட்டிசன்கள் பேப்பர் ரெளடி என கிண்டலடித்து வருவதோடு, அவரை விஜய் சேதுபதி கண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
12:31 PM (IST) Nov 22
சாலட் ஆரோக்கியமானது தான். ஆனால் அதை தயாரிக்கும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
12:24 PM (IST) Nov 22