இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:18 PM (IST) Jun 21
டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட்டில் லைகா கோவை கிங்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
10:55 PM (IST) Jun 21
10:45 PM (IST) Jun 21
டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மை மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் 600,000 விற்பனையைத் தாண்டியுள்ளது. முதல் 300,000 யூனிட்கள் 52 மாதங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடைசி 300,000 யூனிட்கள் வெறும் 13 மாதங்களில் விற்பனையாகியுள்ளன.
10:26 PM (IST) Jun 21
Suresh Gopi Rolex Watch Gift : ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கிடைத்தது பற்றி மலையாள நடிகர் சுரேஷ் கோபி உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.
10:21 PM (IST) Jun 21
இந்திய அணியின் கேப்டனான முதல் போட்டியிலேயே சுப்மன் கில் ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
10:14 PM (IST) Jun 21
சுவிஸ் வங்கிகளில் இந்திய பணம் 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை (சுமார் ரூ. 37,600 கோடி) எட்டியதாக சுவிஸ் தேசிய வங்கி (SNB) ஜூன் 19 அன்று வெளிப்படுத்தியது. இது 2021 க்குப் பிறகு மிக உயர்ந்த நிலை.
10:04 PM (IST) Jun 21
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அண்ணாமலை மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
09:32 PM (IST) Jun 21
சுகாதாரச் சான்றிதழை இனிமேல் அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
08:33 PM (IST) Jun 21
இண்டிகோ விமானம் விமானியின் அவசர கால மே டே அறிவிப்புக்கு பிறகு பெங்களூருவில் அவசரமாக தரையிரங்கியுள்ளது. என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.
08:18 PM (IST) Jun 21
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உ:ள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜூலையில் நடைபெறுமா? என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.
08:12 PM (IST) Jun 21
இந்தியாவில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் 2026ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
07:45 PM (IST) Jun 21
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, LIC வீட்டுக் கடன் நிதி நிறுவனம் தனது வீட்டுக் கடன் வட்டியை 0.5% குறைத்துள்ளது. புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஜூன் 19, 2025 முதல் 7.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
07:33 PM (IST) Jun 21
வாட்டர் பாட்டிலில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி சுத்தம் செய்தால் போதும். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.
07:27 PM (IST) Jun 21
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 41 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
07:15 PM (IST) Jun 21
உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறக்க உள்ளது. இது மும்பையில் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
07:13 PM (IST) Jun 21
OnePlus Nord CE 4 5G இப்போது வெறும் ₹15,000! ₹10,000 தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் கிடைக்கும் இந்த அட்டகாசமான டீலை தவறவிடாதீர்கள்! முழு விவரங்கள் உள்ளே.
07:05 PM (IST) Jun 21
தொலைந்து போன 20 லட்சத்திற்கும் அதிகமான போன்களை சஞ்சார் சாத்தி தளம் மீட்டுள்ளது. உங்கள் தொலைபேசியை எப்படி கண்டுபிடிப்பது, மோசடி இணைப்புகளை தடுப்பது, மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு பெறுவது எப்படி என்பதை அறியுங்கள்.
07:04 PM (IST) Jun 21
கன்னியாகுமரியில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த பட்டியலின இளைஞர் காதலியின் வீட்டில் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம். இது தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
06:58 PM (IST) Jun 21
கோடை வெயிலால் கருமையான உங்களது சரும நிறத்தை பொலிவாக மாற்ற காபித் தூள் கொண்டு ஸ்க்ரப் எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
06:56 PM (IST) Jun 21
கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், டெலிகிராம் கணக்குகளில் 16பில்லியன் கடவுச்சொற்கள் கசிந்ததால் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் தரவை 2FA மற்றும் Passkey மூலம் பாதுகாப்பது எப்படி என அறியுங்கள்.
06:50 PM (IST) Jun 21
நீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பு காலாவதி ஆகுமா? அப்படி அதை பயன்படுத்தினால் என்னென்ன சரும பிரச்சினைகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
06:37 PM (IST) Jun 21
மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்ய ஆரோக்கியமான எண்ணெய்கள் குறித்து நிபுணர் ஆலோசனையை இந்தப் பதிவில் காணலாம்.
06:30 PM (IST) Jun 21
8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் டக் அவுடாகி ஏமாற்றம் அளித்தார். நேற்று சாய் சுதர்சன் இதேபோல் டக் அவுட் ஆனார்.
06:25 PM (IST) Jun 21
குழந்தைகளிடம் எமோஷனல் இண்டெலிஜன்ஸ் வளர பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? ஏன் அது முக்கியம் என இந்தப் பதிவில் காணலாம்.
06:15 PM (IST) Jun 21
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
05:33 PM (IST) Jun 21
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் விளாசிய ரிஷப் பண்ட் தோனியின் 2 சாதனைகளை முறியடித்துள்ளார்.
05:20 PM (IST) Jun 21
மழைக்காலம் வெறும் வானிலை மாற்றத்தை மட்டும் கொண்டு வருவதில்லை, வருமான வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. ரூ.1,000 முதலீட்டில், இந்த சீசனில் மாதம் 40-50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். சிறந்த லாபம் தரும் 5 பொருட்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
04:58 PM (IST) Jun 21
04:38 PM (IST) Jun 21
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று விஷ்ணு சகஸ்ரநாமம். அதாவது ஆயிரம் பெயர்களை சொல்லி பெருமாளை போற்றும் மந்திரம். இதை தினமும் சொல்லி வந்தால் அளவில்லாத பலன்கள் கிடைக்கும். அவற்றில் மிக முக்கியமான 9 பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
04:28 PM (IST) Jun 21
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறைக்கு இன்றும் பலரும் மாறி விட்டார்கள். தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து இருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கு இந்த 5 ஆரோக்கிய ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
04:26 PM (IST) Jun 21
04:13 PM (IST) Jun 21
ஈரானுக்கு எதிரான போருக்காக இஸ்ரேல் தினமும் 6300 கோடி செலவிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
04:12 PM (IST) Jun 21
04:10 PM (IST) Jun 21
சிலருக்கு காலநிலை மாற்றம், புதிய சோப், தண்ணீர், உணவு உள்ளிட்ட பல விஷயங்களால் அடிக்கடி அலர்ஜி ஏற்பட்டு தோலில் அரிப்பு ஏற்படும். இதனால் புண்கள்,தோல் சிவப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய இந்த 6 வழிகள் உங்களுக்கு கை கொடுக்கும்.
04:04 PM (IST) Jun 21
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை பல்வேறு பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற பலவிதமான 5G ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் டேட்டா பயன்பாடு, பட்ஜெட் மற்றும் உள்ளடக்க விருப்பங்களைப் பொறுத்தது.
03:42 PM (IST) Jun 21
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் மூலம் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அவரின் பெயர் மாற்றத்திற்கு காரணம் ஒரு நடிகை தானாம்.
03:13 PM (IST) Jun 21
03:06 PM (IST) Jun 21
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சினிமா மற்றும் அரசியல் பயணத்தை பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
02:58 PM (IST) Jun 21
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ உற்பத்தி அதிகரித்தும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காததால், மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனால், கைவிடப்பட்ட கிரிஷ்மா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
02:30 PM (IST) Jun 21
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் விதமாக கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.