Published : Oct 13, 2025, 06:46 AM ISTUpdated : Oct 13, 2025, 11:46 PM IST

Tamil News Live today 13 October 2025: நெட்ஃபிக்ஸில் டிரெண்டாகும் டாப் 10 படங்கள் - 3 வருட பழைய படமும் லிஸ்டில் இருக்கு!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Netflix Top Trending Movies and Kantara War 2 List

11:46 PM (IST) Oct 13

நெட்ஃபிக்ஸில் டிரெண்டாகும் டாப் 10 படங்கள் - 3 வருட பழைய படமும் லிஸ்டில் இருக்கு!

Netflix Top Trending Movies : வீட்டில் இருந்தபடியே பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க, நெட்ஃபிக்ஸ் ஒரு சிறந்த தளமாக உள்ளது. இந்த வாரம் இந்த ஓடிடி தளத்தில் டிரெண்டாகும் டாப் 10 படங்களைப் பற்றி இங்கே காணலாம்.

Read Full Story

11:35 PM (IST) Oct 13

பூஜா ஹெக்டேவின் ஹிட் அண்ட் பிளாப் மூவிஸ் பட்டியல்!

பூஜா ஹெக்டே அக்டோபர் 13 அன்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தென்னிந்தியாவின் ஹிட் குயின் என்று அழைக்கப்படும் பூஜா, பாலிவுட்டில் பல தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். அவரது டிசாஸ்டர் படங்களைப் பற்றி இங்கே காணலாம்.

Read Full Story

11:03 PM (IST) Oct 13

35 நாளில் படப்பிடிப்பு ஓவர் - டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரின் புதிய படம்!

டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Read Full Story

10:47 PM (IST) Oct 13

உக்ரைன் போர் முடியாவிட்டால் டோமஹாக் ஏவுகணை வரும்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

உக்ரைன் போர் தொடர்ந்தால், நீண்ட தூரம் சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க நேரிடும் என ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் ஆழமான இராணுவத் தளங்களைத் தாக்கும் திறன் கொண்டவை.

Read Full Story

10:36 PM (IST) Oct 13

கத்தி பட இயக்குநர் உள்பட சல்மான் கானுடன் வெளிப்படையாக மோதிய 7 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

பாலிவுட்டின் பல பிரபலங்களுடன் சல்மான் கான் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அபினவ் காஷ்யப், விவேக் ஓபராய், அரிஜித் சிங், ஐஸ்வர்யா ராய் மற்றும் கேஆர்கே போன்ற பெயர்கள் இந்தப் பட்டியலில் அடங்கும். இந்த சர்ச்சைகள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Read Full Story

10:13 PM (IST) Oct 13

8 போர்களை நிறுத்திட்டேன்.. இன்னும் நோபல் பரிசு கிடைக்கல... டிரம்ப் மீண்டும் புலம்பல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட எட்டு சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு கண்டதாக மீண்டும் உரிமை கோரியுள்ளார். நோபல் பரிசுக்காக இதைச் செய்யவில்லை என்றும், உயிர்களைக் காப்பாற்றவே செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story

10:02 PM (IST) Oct 13

கட்டுக்கட்டாக பணம், தலைகால் புரியாம ஆடும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Senthil Have Lot of Money and Orderd Furnitures to Home : செந்திலிடம் கட்டுக் கட்டாக பணம் இருக்கும் நிலையில் தலைகாலு புரியாம இப்போது ஆடிக் கொண்டிருக்கிறார். இதனால், மீனா தான் இப்போது பாதிக்கப்பட்டுள்ளார்.

Read Full Story

09:36 PM (IST) Oct 13

'தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' BTS வீடியோவை ஒரு ட்விஸ்ட்டுடன் பகிர்ந்த ஷாருக், ஆர்யன் கான்

தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக் கான் அந்தத் தொடரின் திரைக்குப் பின்னாலான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Read Full Story

09:23 PM (IST) Oct 13

மோடியை சந்தித்த அவரது தீவிர ஆதரவாளர்..! கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் முதல் விஜயம்!

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

Read Full Story

08:54 PM (IST) Oct 13

TRB Assistant Professor Exam - ஒரு மாதத்தில் 2,200 நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் - TRB தேர்வு விரைவில் அறிவிப்பு!

TRB Assistant Professor Exam உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அதிரடி அறிவிப்பு. ஒரு மாதத்திற்குள் TRB மூலம் 2,200 நிரந்தரப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

Read Full Story

08:35 PM (IST) Oct 13

2026-ல் எலான் மஸ்க்கின் அடுத்த பாய்ச்சல்! 'நிஜ உலகம்' போல ஒரு AI வீடியோ கேம் - Meta, Google-க்கு கடும் போட்டி!

AI Game எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் 2026-ல் AI-உருவாக்கிய வீடியோ கேமை வெளியிடுகிறது. நிஜ உலக இயற்பியலை உருவகப்படுத்தும் 'World Models' மூலம் புதிய கேமிங் புரட்சி.

Read Full Story

08:19 PM (IST) Oct 13

Flipkart தீபாவளி விற்பனையில் குளறுபடிகள் - iPhone-ஐ தொடர்ந்து Nothing Phone 3 வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி!

Flipkart Diwali Sale Mess தீபாவளி விற்பனையில் Nothing Phone 3 ஆர்டர்கள் ரத்து, டெலிவரி தாமதம் என குளறுபடிகள். iPhone 16 விற்பனையின் சிக்கல்கள் தொடர்கின்றன.

Read Full Story

08:15 PM (IST) Oct 13

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read Full Story

08:01 PM (IST) Oct 13

ரீமேக் என்று ஹிட் படத்தை கோட்டைவிட்ட மகேஷ் பாபு - நடிகர் தருணுக்கு தலைகீழா மாறிய வாழ்க்கை!

Mahesh Babu Reject Super Hit Remake Movie :" சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது கேரியரின் தொடக்கத்தில் ஒரு பெரிய தவறை செய்தார். ரீமேக் என்று கூறி ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தவறவிட்டார். அது லவ்வர் பாய் தருணின் தலைவிதியையே மாற்றியது.

 

Read Full Story

07:54 PM (IST) Oct 13

அட்டென்ட் செய்யாதீங்க! மோசடி அழைப்புகளை ஒரே நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? மத்திய அரசின் "சஞ்சார் சாத்தி" ரகசியம்!

Every Fake Call SMS சஞ்சார் சாத்தி போர்ட்டல் மற்றும் 160 சீரிஸ், -S, -G, -P குறியீடுகளைப் பயன்படுத்தி போலியான அழைப்புகள், SMS-களை எளிதில் இனம்காண அரசின் எளிய வழியைக் கண்டறியுங்கள்.

Read Full Story

07:51 PM (IST) Oct 13

அப்பா பாண்டியனிடமிருந்து கிடைத்த விடுதலை; குடி போதையில் செந்தில் – கடும் கோபத்தில் மீனா!

Meena Getting Angry With Senthil in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவின் கோபத்திற்கு ஆளான செந்தில் அதனால் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story

07:50 PM (IST) Oct 13

அழிவின் விளிம்பில் இந்திய ஓநாய்கள்! தனி இனமாக அங்கீகரிக்கப்படுமா?

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) இந்திய ஓநாயை (Canis lupus pallipes) முதன்முறையாக மதிப்பிட்டு, 'நலிவுற்ற' இனமாகப் பட்டியலிட்டுள்ளது. சுமார் 3,093 மட்டுமே உள்ள இந்த ஓநாய்கள், வாழிட இழப்பு மற்றும் மனித அச்சுறுத்தல்களால் அருகி வருகின்றன.

Read Full Story

07:42 PM (IST) Oct 13

கனரா வங்கியில் கை நிறைய சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்

Canara Bank Job  கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெடில் Trainee பணிக்கு ₹22,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு. பட்டம் பெற்றோர் (50% மதிப்பெண்) விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. அக்டோபர் 17க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story

07:25 PM (IST) Oct 13

ஓ மை காட்! AI சாட்போட்களை "கில்லராக" மாற்ற முடியும்! சதி வேலைக்கு பயன்படுத்தினால் என்ன ஆகும்? கூகுள் முன்னாள் சிஇஓ பகீர்!

hacked AI chatbots  கூகுள் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட், ஹேக் செய்யப்பட்ட AI சாட்போட்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.

Read Full Story

07:18 PM (IST) Oct 13

திருமாவின் இந்த உருட்டு மிரட்டெல்லாம் இனி எடுபடாது..! பெரும் போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்..!

வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு தலைவர் இப்படி பேசலாமா? பார் கவுன்சிலிலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

Read Full Story

07:12 PM (IST) Oct 13

பட்ஜெட் வேட்டை! 5500mAh பேட்டரி, 32MP செல்ஃபி கேமராவுடன் Motorola G96 5G வெறும் ₹12,000-க்கு கிடைக்குது!

Motorola G96 5G மோட்டோரோலா G96 5G போனை பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் ₹12,000 என்ற குறைந்த விலையில் வாங்குவது எப்படி? 5500mAh பேட்டரி, 32MP கேமரா சிறப்பம்சங்கள்.

Read Full Story

07:02 PM (IST) Oct 13

ஆப்பிளுக்கு போட்டியா? ₹7,000 தள்ளுபடியில் OnePlus 13S! காம்பேக்ட் ஃபிளாக்‌ஷிப் வாங்க இதுதான் சரியான நேரம்!

OnePlus 13S ஒன்பிளஸ் 13S போன், அமேசான் தீபாவளி சேலில் ரூ.7,000-க்கும் அதிகமான தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. இதுவே அதன் குறைந்த விலை. விவரங்கள் உள்ளே!

Read Full Story

06:43 PM (IST) Oct 13

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் டெட் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நலன் கருதி, சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும்.

Read Full Story

06:22 PM (IST) Oct 13

Rose Water - முகத்துக்கு ரோஸ் வாட்டர் போடுற ஆளா நீங்க? அடுத்த முறை இப்படி யூஸ் பண்ணுங்க

முகத்தின் அழகை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்த சரியான முறை எது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:53 PM (IST) Oct 13

கம்பி கட்டுகிறத கதையெல்லாம் சொல்லும் எம்.பி., வில்சன்..! ஸ்டாலினுக்கு தலைக்குனிவு ஏற்படுகிறதா..?

கரூர் நெரிசல் சம்பவத்தில், உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை உத்தரவிட்டபோது, வில்சன் செய்தியாளர்களிடம் "இது இடைக்கால தீர்ப்பு; நீதிமன்றம் ரத்து செய்யலாம்" என்று கூறியுள்ளார். ஆனால், திமுகவின் வாதங்கள் ஏற்கப்படவில்லை என்பதே உண்மை.

Read Full Story

05:45 PM (IST) Oct 13

சிபிஐ வந்துடுச்சு, இனிமே நீதி வெல்லும்! விஜய் போட்ட 'Fire' போஸ்ட்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் "நீதி வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

Read Full Story

05:36 PM (IST) Oct 13

Vegetables for Pregnancy - கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 காய்கறிகள் ! அப்பதான் குழந்தைக்கும் ஏராளமான சத்துக்கள் கிடைக்கும்

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தங்களது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில காய்கறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:26 PM (IST) Oct 13

12 லட்சம் அரசு ஊழியர்கள் ஜோஹோ மெயிலுக்கு மாற்றம்! மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசின் சுமார் 12 லட்சம் ஊழியர்களுக்கான மின்னஞ்சல் சேவை, தேசிய தகவல் மையத்திடமிருந்து (NIC) தமிழ்நாட்டின் ஜோஹோ கார்ப்பரேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த 7 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

05:15 PM (IST) Oct 13

முதலில் இந்த ஹீரோவிடம் தான் காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ்; அது யார் தெரியுமா?

Keerthy Suresh Love Story : கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் கதை 15 ஆண்டுகள் நீடித்தது. தனது காதலைப் பற்றி பெற்றோரிடம் சொல்வதற்கு முன்பே தெலுங்கு ஹீரோவிடம் கூறியுள்ளார்.

 

Read Full Story

04:51 PM (IST) Oct 13

Oct 14 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்னைக்கு இந்த விஷயங்களில் ஆபத்து காத்து இருக்கு.! கவனமா இருங்க.!

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:47 PM (IST) Oct 13

Oct 14 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கும் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.!

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:46 PM (IST) Oct 13

அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு? மோடி- எடப்பாடி -விஜய் படம் போட்டு திமுக ஐடி விங் அலப்பறை

ஆரம்பத்தில் பாஜகவை கொள்கை எதிரி என்ற விஜய், கரூர் விபத்திற்குப் பிறகு அதிமுக-பாஜக ஆதரவைப் பெற்றார். இந்த திடீர் மாற்றத்தால், 2026 தேர்தலில் விஜய் பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியிட்டு விமர்சித்துள்ளது.

Read Full Story

04:45 PM (IST) Oct 13

தவெகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கிடைக்கக்கூடாது என பல தொல்லை கொடுத்த திமுக..! போராடி வக்கீல்களைப் பிடித்தோம் ஆதவ் பகீர்

கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசு தங்களைக் குறிவைத்து ஜனநாயகப் படுகொலை செய்வதாகவும், காவல்துறைதான் தங்களை வெளியேறச் சொன்னதாகவும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.

Read Full Story

04:44 PM (IST) Oct 13

Oct 14 Today Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இன்று புது வாய்ப்புகள் கிடைக்கும்.! தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.!

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:42 PM (IST) Oct 13

புதுமை சார்ந்த வளர்ச்சி! பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

இந்த ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு, அமெரிக்காவின் ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் மற்றும் பிரிட்டனின் பிலிப் அகியோன் ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பப் புதுமையின் பங்கை தெளிவுபடுத்தியுள்ளனர்.

Read Full Story

04:39 PM (IST) Oct 13

Oct 14 Today Rasi Palan - மகர ராசி நேயர்களே, இன்று டாப் கியரில் போவீங்க.! பொன், பொருள், புகழ் கிடைக்கும்.!

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:35 PM (IST) Oct 13

Oct 14 Today Rasi Palan - கும்ப ராசி நேயர்களே, இன்று பணவரவு கொட்டும்.! முழு அதிர்ஷ்டமும் உங்க பக்கம் தான்.!

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:31 PM (IST) Oct 13

Oct 14 Today Rasi Palan - மீன ராசி நேயர்களே, இன்று சூப்பரான நாள்.! எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.!

Today Rasi Palan: அக்டோபர் 14, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:20 PM (IST) Oct 13

நாங்கள் ஓடி ஒளி யவில்லை..! போலீஸ், அரசாங்கம் எல்லாம் திமுக பக்கம்..! ஸ்கெட்ச் போட்டு அடித்த தவெக..!

மாநில அரசின் விசாரணை இருந்தால் தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான் தவறு செய்தது என திமுக அரசு உருவாக்கும். இதனால் எங்களுடைய வளர்ச்சி பாதிக்கும்

Read Full Story

03:56 PM (IST) Oct 13

அம்மாடியோ! 10 கிலோ தங்கத்துல உடையா? யாருக்காக இவ்ளோ விலையுர்ந்த ஆடையை தைச்சாங்க தெரியுமா?

கிட்டத்தட்ட 10 கிலோ தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் விலையுயர்ந்த ஆடை குறித்த சுவாரசிய தகவல்களை காணலாம்.

Read Full Story

More Trending News