Published : Oct 10, 2025, 07:50 AM ISTUpdated : Oct 14, 2025, 07:03 AM IST

Tamil News Live today 10 October 2025: மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

power cut

07:03 AM (IST) Oct 14

மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!

தமிழக மின்சார வாரியம் இன்று பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடையை அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மற்றும் ஆவடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Read Full Story

12:12 AM (IST) Oct 11

அம்மா வேண்டாம்; அத்தை பால் காய்ச்சட்டும் - ஃபங்கஷனில் அம்மாவை அசிங்கப்படுத்திய மீனா!

Meena Support Father In Law Family : பால் காய்ச்சும் விழாவில் தனது அம்மா பால் காய்ச்ச வேண்டாம் என்று கூறிய மீனா, அத்தையை பால் காய்ச்ச செய்துள்ளார். ஏன் அப்படி செய்தார் என்பது பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

11:49 PM (IST) Oct 10

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 – ஜவ்வு மாதிரி இழுத்து 2000 எபிசோடு வரை ஒளிபரப்ப பிளான்?

Karthigai Deepam 2 Update : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் இணைந்து எத்தனையோ தில்லாலங்கடி வேலை பார்த்தும் கூட கார்த்திக் அதையெல்லாம் முறியடித்து ஜெயித்து வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது பார்க்கலாம்.

Read Full Story

10:16 PM (IST) Oct 10

விஜய்க்கு டக்குனு கோபம் வந்துடும்..! மனம் திறந்த உயிர் நண்பன் சஞ்சீவ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார்? என்பது குறித்து அவரது உயிர் நண்பனான சஞ்சீவ் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் மனதில் வலியுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read Full Story

09:33 PM (IST) Oct 10

திருமாவளவனுக்கு ஆதரவாக களமிறங்கிய பா.ரஞ்சித்! உடனே பாதுகாப்பு கொடுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை!

உயர்நீதிமன்றம் அருகே நடந்த சம்பவம் தனக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமிட்ட சதி என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில், அவருக்கு இயககுநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:38 PM (IST) Oct 10

காவலாளி டூ சாப்ட்வேர் இன்ஜினியர்! தன்னம்பிக்கையால் 'ஜோஹோ' நிறுவனத்தில் உச்சம் தொட்ட தமிழக இளைஞர்!

ஜோஹோ நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தனது தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் சாப்ட்வேர் இன்ஜினியராக உச்சம் தொட்ட தமிழக இளைஞர் அப்துல் சலீம் வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

08:22 PM (IST) Oct 10

காந்தாரா 1 - தன்னை தானே இயக்குவதில் உள்ள கஷ்டம் என்ன? காமெடியா சொன்ன ரிஷப் ஷெட்டி!

Kantara Chapter 1 : அனைத்து விளம்பரப் பணிகளையும் முடித்த பிறகு, ரிஷப் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறார். "இப்போதைக்கு ஓய்வெடுப்பதிலும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதிலும் கவனம் செலுத்துவேன்

Read Full Story

07:53 PM (IST) Oct 10

தெறிக்கவிடும் எடப்பாடி-விஜய் போஸ்டர்கள்..! தோள் கொடுக்க இபிஎஸ் மட்டும் போதும்.. தவெகவினர் நெகிழ்ச்சி!

ஈரோட்டில் அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தவெகவினர் போஸ்டர்கள் வைத்துள்ளனர். இதனால் அதிமுக, தவெக கூட்டணி பேச்சு மேலும் நெருக்கம் அடைந்துள்ளது.

Read Full Story

07:36 PM (IST) Oct 10

ரூ.500 கோடி வசூலித்த கனகவதி; ருக்மிணி வசந்தின் புதிய கிரஷ் பட்டம்?

Rukmini Vasanth Kantara Chapter 1:ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' படத்தில் நடித்திருக்கும் நடிகை ருக்மிணி வசந்த், தற்போது சர்வதேச அளவில் ஜொலிக்கிறார். ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி, ஆட்டோகிராஃப் வாங்குகிறார்கள். 

Read Full Story

07:33 PM (IST) Oct 10

கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா..? பதவிகளை பட்டா போட்டு வைத்திருக்கிறார்களா..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

‘‘கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? பதவி அவர்களுக்கு பட்டா போட்டு வைக்கப்பட்டிருக்கிறதா..? அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம், பொதுச்செயலாளர் கூட ஆகலாம். திமுகவில் வரமுடியுமா?’’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Full Story

07:21 PM (IST) Oct 10

தனிக்குடித்தனம் சென்ற செந்தில் - பால் காய்ச்சிய மீனாவிற்கு பரிசு கொடுத்த பாண்டியன்– பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Meena Accept Pandian Gift : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 608ஆவது எபிசோடில் தனிக்குடித்தனம் சென்ற மீனா மற்றும் செந்திலுக்கு பாண்டியன் பரிசாக பணம் கொடுத்துள்ளார்.

Read Full Story

07:12 PM (IST) Oct 10

ஆம்ஸ்ட்ராங் வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு..! ஒரே நாளில் மூன்று பின்னடைவு..! தமிழக அரசை துரத்தும் நீதி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு மூன்று முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன.

 

Read Full Story

06:44 PM (IST) Oct 10

Free Bus - இனி இவர்களுக்கும் அரசு பேருந்தில் இலவசம்..! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!

Free Bus Travel: மலைப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

06:20 PM (IST) Oct 10

தல தீபாவளிக்கு தயாராகும் சண்முகம் குடும்பம் ‌- பிரச்சனை பண்ணும் வீரா! அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial: அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கியின் குழந்தைக்கு சூடாமணி என பெயர் வைத்து தொட்டிலில் போட்டு எல்லோரும் சந்தோஷப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Read Full Story

06:04 PM (IST) Oct 10

ஒரே இரவில் 30 உடல்களுக்கு கூராய்வு எப்படி? மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 30 பேரின் உடல்களை ஒரே இரவில் உடற்கூராய்வு செய்தது எப்படி? இதற்கான மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? என உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

Read Full Story

05:59 PM (IST) Oct 10

Diwali 2025 Skincare Tips - தீபாவளி அன்னைக்கு முகம் தகதகன்னு மின்ன! இன்று முதல் இந்த ஃபேஸ் பேக்ஸ் போட ஆரம்பிங்க

தீபாவளி பண்டிகை நாளில் உங்களது முகம் தகதகன்னு மின்ன விரும்பினால் இன்றிலிருந்து இந்த ஃபேஸ் பேக்குகளை போட ஆரம்பியுங்கள். அவை என்னவென்று இங்கு காணலாம்.

Read Full Story

05:58 PM (IST) Oct 10

உயிருக்கு போராடும் நவீன் - கொலை பழியில் சிக்குவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Karthigai Deepam 2: கார்த்திகை தீபம் 2 சீரியலில், சாமுண்டீஸ்வரியை சிக்க வைப்பதற்காக... நவீனை சிவனாண்டி கொலை செய்ய துணியும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

Read Full Story

05:17 PM (IST) Oct 10

Oct 11 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று கடன்களை அடைப்பீர்கள்.! பல வழிகளில் செல்வம் குவியும்.!

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:13 PM (IST) Oct 10

Oct 11 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்க எடுக்குற எல்லா முயற்சியும் வெற்றி பெறும்.!

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:11 PM (IST) Oct 10

சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது! சுப்ரீம் கோர்ட்டில் ஒரே போடாக போட்ட தமிழக அரசு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு இந்த வழக்கை விரைவாக விசாரித்து வருவதாக கூறியுள்ளது.

 

Read Full Story

05:08 PM (IST) Oct 10

Oct 11 Today Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இன்னைக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.!

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:04 PM (IST) Oct 10

Oct 11 Today Rasi Palan - மகர ராசி நேயர்களே, இன்று உங்க மனசு சொல்றதை கேட்டு நடந்தா நீங்க தான் ராஜா.! பணம் கொட்டும்.!

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:56 PM (IST) Oct 10

Oct 11 Today Rasi Palan - கும்ப ராசி நேயர்களே, இன்று ரொம்ப அமைதியா இருங்க.! வாயை திறந்தா மாட்டிப்பீங்க.!

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:52 PM (IST) Oct 10

Oct 11 Today Rasi Palan - மீன ராசி நேயர்களே, இன்று தொட்டதெல்லாம் பொன்னாகும்.! செல்வம் குவியும்.!

Today Rasi Palan: அக்டோபர் 11, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:35 PM (IST) Oct 10

தவெக விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நடந்து கொண்டது அதிமேதாவித்தனம்..! உச்சநீதிமன்றம் காட்டம்..!

உடல் பிரேத பரிசோதனை செய்யக்கூடிய நிபுணர்கள் தான் இதனை செய்தார்களா? என்கிற சந்தேகம் எழுகிறது என தெரிவித்தனர். விரைவாக செயல்பட்டதற்காக ஒரு குற்றச்சாட்டை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம் ’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read Full Story

04:29 PM (IST) Oct 10

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார்... எந்த ஊர்க்காரர் தெரியுமா?

Actress Trisha Wedding: திருமணமே வேண்டாம் என்கிற மனநிலையில் முரட்டு சிங்கிளாக சுற்றிவந்த நடிகை த்ரிஷாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story

04:21 PM (IST) Oct 10

Leftover Rice Chapati Recipe - சாதம் மீந்து போச்சுன்னா கழனியில கொட்டாதிங்க! அதவச்சு சாப்டான சப்பாத்தி செய்து சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

மீந்து போன சாதத்தில் சாப்டான சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

04:02 PM (IST) Oct 10

ஐயோ என் பொண்ணு போச்சே! கதறும் பலூன் விற்க வந்த குடும்பம்! நடந்தது என்ன?

தசரா பண்டிகைக்காக பலூன் விற்க வந்த ஹக்கிபிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிறுமியின் சடலம் தற்காலிக குடிசைக்கு அருகிலுள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

Read Full Story

03:54 PM (IST) Oct 10

ரொம்ப அகங்காரம் பிடித்தவர் விஜய்..! அடிக்கப் பாய்ந்த நெப்போலியன்.. திமுக பேச்சாளர் பகீர்!

நடிகர் நெப்போலியன் தவெக தலைவர் விஜய்யை அடிக்க பாய்ந்தார் என்று திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

03:45 PM (IST) Oct 10

Men's Fashion Tips - ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!

ஆண்களின் ஃபேஷன் ஸ்டைல் ​​நன்றாக இருந்தால் அவர்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு வரும். இந்தப் பதிவில் நீங்கள் நேசிக்கும் பெண்ணை கவர எப்படி தயாராக வேண்டும்? என காணலாம்.

Read Full Story

03:44 PM (IST) Oct 10

இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டோம்..! பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முக்கிய முடிவு..!

'நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம். இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டோம். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம்' என ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி தெரிவித்துள்ளார்.

Read Full Story

03:40 PM (IST) Oct 10

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!

Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Read Full Story

03:32 PM (IST) Oct 10

Astrology - தீபாவளிக்குப் பிறகு உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்.!

Lakshmi Narayan Yog: ஜோதிடத்தின் படி சுக்கிரன் மற்றும் புதன் பகவான் இருவரும் இணைந்து சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்க உள்ளனர். இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

03:13 PM (IST) Oct 10

கஞ்சாவால் தள்ளாடும் தலைநகர்..! ஆண்மையை இழக்கும் அபாயத்தில் இளைஞர்கள்..!

இந்த வருடத்தில் 7 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால், எத்தனை ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

Read Full Story

03:10 PM (IST) Oct 10

ராமதாஸ் என்ன கண்காட்சியா.? அவருக்கு ஏதாவது ஆச்சுனா தொலைத்து விடுவேன்- பாசத்தில் பொங்கிய அன்புமணி

மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓய்வில் உள்ளார். இந்நிலையில், ஐயா என்ன கண்காட்சியா .? ஐயாவுடைய உயிர், ஐயாவுடனைய பாதுகாப்பு தான் முக்கியம். ராமதாசுக்கு ஏதாவது என்றால் தொலைத்து விடுவேன் என அன்புமணி எச்சரிக்கை

Read Full Story

03:01 PM (IST) Oct 10

ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர் - என்ட்ரி கொடுக்கும் ஸ்டைலிஷ் வில்லன்!

Varisu Serial: ஜீ தமிழ் சீரியலில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'வாரிசு' தொடரில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேற சன் டிவி பிரபலம் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

Read Full Story

02:55 PM (IST) Oct 10

வெனிசுலா தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..! டிரம்பின் கனவு தகர்ந்தது..!

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது.

Read Full Story

02:54 PM (IST) Oct 10

ஹலோ டேடி... ஆரம்பிக்கலாமா? போட்டோ போட்டு மாதம்பட்டி ரங்கராஜை சீண்டிய ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் ஜாய் கிரிசில்டா, தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவரை குறிப்பிட்டு போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Read Full Story

02:39 PM (IST) Oct 10

கிட்னி திருட்டு வழக்கை விசாரணைக்கே ஏற்காத உச்சநீதிமன்றம்..! திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு..!

நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் புரோக்கர்கள் மூலம் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் சிறுநீரகங்களை சட்டவிரோதமாக வாங்கி விற்றதாக புகார் எழுந்தது. 

Read Full Story

02:37 PM (IST) Oct 10

SIT தலைவர் அஸ்ரா கார்க் சூப்பர் அதிகாரி..! உச்சநீதிமன்றத்தில் பாராட்டு பத்திரம் வாசித்த தமிழக அரசு!

கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என தவெக கூறிய நிலையில், SIT தலைவர் அஸ்ரா கார்க் சிறந்த அதிகாரி என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Read Full Story

More Trending News