இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, தமிழ்நாடு வானிலை நிலவரம், அரசியல், ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:27 PM (IST) Jul 10
தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் குறும்பட போட்டி. உங்கள் திறமையால் ரூ. 2 லட்சம் பரிசு வென்று, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! ஜூலை 31 கடைசி நாள்.
10:07 PM (IST) Jul 10
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிளில் 30 வருட அனுபவம் கொண்ட இவர், உலகளாவிய விநியோக சங்கிலியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
10:01 PM (IST) Jul 10
ஜூலை 15 முதல் AI மற்றும் தரமற்ற வீடியோக்களை YouTube நீக்குகிறது. வருவாய் ஈட்ட, அசல் மற்றும் நம்பகமான வீடியோக்களைப் படைப்பாளர்கள் உருவாக்க வேண்டும். புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
09:52 PM (IST) Jul 10
09:21 PM (IST) Jul 10
சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆனால் இது தவறானது சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதற்கு முன் தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.
08:57 PM (IST) Jul 10
மோகன் பகவத் அறிக்கையால் பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
08:17 PM (IST) Jul 10
நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என்று 1xBet நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹென்ரிச் கிளாசன் கூறியுள்ளார்.
07:49 PM (IST) Jul 10
எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் காதலை எளிதில் கைவிடுவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
06:52 PM (IST) Jul 10
ஜூலை 11ந் தேதி சசிகுமார் நடித்த ஃப்ரீடம் முதல் கிஷோரின் கலியுகம் வரை தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
06:48 PM (IST) Jul 10
உடல் எடையை வேகமாக குறைக்க வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
06:36 PM (IST) Jul 10
உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சப்பாத்தி சிறந்த உணவு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சர்க்கரையை கட்டுப்படுத்த சப்பாத்தியை எந்த முறையில் சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக் கூடாது என டாக்டர்கள் சில வழிகளை சொல்கிறார்கள்.
06:19 PM (IST) Jul 10
சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து குளிக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஆரோக்கியத்தை காக்கலாம்.
05:57 PM (IST) Jul 10
உங்கள் கணவர் அல்லது மனைவியின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் இரவில் தூங்க இல்லாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு சின்ன விஷயத்தை செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும். இது குறட்டை விடுபவர்களுக்கும் நல்ல நிவாரணத்தை தரும். செலவும் குறைவு.
05:54 PM (IST) Jul 10
நீரிழிவு நோய் தொடங்கி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் நித்திய கல்யாணி செடி பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:44 PM (IST) Jul 10
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் சுப்மன் கில் டான் பிராட்மேன் சாதனை உள்பட 8 சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
05:33 PM (IST) Jul 10
தமிழகத்தில் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 3 வழித்தடங்களில் இந்த சேவை அமைய வாய்ப்புள்ளது.
05:26 PM (IST) Jul 10
முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
05:16 PM (IST) Jul 10
வாய் துர்நாற்றத்தால் பலவிதமான சங்கடங்களை சந்திக்கிறீர்களா? இதை தவிர்க்க கண்டிப்பாக சில விஷயங்களை செய்ய வேண்டும். வாய் துர்நாற்ற பிரச்சனை தீர தினமும் எத்தனை முறை பல் துலக்குவது அவசியம், எந்த முறையில் பல் துலக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
05:08 PM (IST) Jul 10
அனைத்து தோல் நோய்களுக்கும் குப்பைமேனி இலைகள் சிறந்த தீர்வாக அமைகின்றன. குப்பைமேனி இலைகளின் மருத்துவ குணங்கள் குறித்தும், அதை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
05:06 PM (IST) Jul 10
05:05 PM (IST) Jul 10
நிலையான அண்டம் என்ற ஐன்ஸ்டீனின் கோட்பாடு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்டம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்பதை நவீன வானியல் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
04:31 PM (IST) Jul 10
இந்தியாவில் வங்கி பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வங்கியில் எவ்வளவு பணம் செலுத்தலாம்? எந்த வரம்பிற்கு மேல் சென்றால் வருமான வரித்துறை ஆவணம் கேட்கும் என தெரிந்து கொள்ளலாம்.
04:29 PM (IST) Jul 10
04:23 PM (IST) Jul 10
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் தான் இந்த வார டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. என்னென்ன சீரியல்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம்.
04:19 PM (IST) Jul 10
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்க்கிறேன் என்ற என்ற பேரில் சில தவறுகளை செய்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் திணிக்க கூடாத விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
04:16 PM (IST) Jul 10
கோடைக்காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்க சேலம் ரயில்வே கோட்டத்தில் 8 ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
04:04 PM (IST) Jul 10
ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
03:58 PM (IST) Jul 10
2025 ஆம் ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார், அவர்களின் சம்பளம் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.
03:40 PM (IST) Jul 10
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் பெயர் எழுதியிருந்ததால் மீனவர்களுக்கு மானியம் மறுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற எதேச்சதிகாரப் போக்கை கைவிட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
03:38 PM (IST) Jul 10
தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் பக்தர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'பிரேக்' தரிசன முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை கோவில்களில் முதற்கட்டமாக இந்த முறை நடைமுறைக்கு வரும்.
03:26 PM (IST) Jul 10
பாமகவில் தந்தை மகன் இடையேயான உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது பெயரை அன்புமணி பின்னால் பயன்படுத்தகூடாது என தெரிவித்துள்ளார்
03:26 PM (IST) Jul 10
03:24 PM (IST) Jul 10
டெல்லியில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை மிகப்பெரிய தாக்கத்தை அடைந்துள்ளது. ஒரு காலத்தில் ரூ.6-7 லட்சம் விலையில் இருந்த பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் இப்போது ரூ.4-5 லட்சத்திற்கு விற்கப்படுவதா வர்த்தக மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது.
02:59 PM (IST) Jul 10
குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேச கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு அல்லது பேசுவதை தவிர்க்க பெற்றோர் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம்.
02:41 PM (IST) Jul 10
மல்லை சத்யாவை பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் வைகோ ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக மல்லை சத்யா, வைகோ தனது மகனுக்காக தனக்கு துரோகி பட்டம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
02:35 PM (IST) Jul 10
02:32 PM (IST) Jul 10
அடிக்கடி சளியால் அவதிப்படுபவர்களுக்கு சித்தரத்தை நல்ல தீர்வு தருகிறது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:22 PM (IST) Jul 10
விஜய் டிவியில் இந்த வாரம் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, மகாநதி உள்ளிட்ட சீரியல்களின் டிஆர்பி நிலவரத்தை பார்க்கலாம்.
02:13 PM (IST) Jul 10
100 நாள் வேலை திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 900 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சமூக தணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் ரூ. 60.79 கோடி முறைகேடு நடந்துள்ளது. அதில் ரூ. 24.43 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
02:12 PM (IST) Jul 10