MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

தமிழகத்தில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

கோடைக்காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்க சேலம் ரயில்வே கோட்டத்தில் 8 ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

1 Min read
Author : SG Balan
Published : Jul 10 2025, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு
Image Credit : stockphoto

கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், கோடைக்காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையிலும் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

25
கோவை - மன்னார்குடி
Image Credit : Getty

கோவை - மன்னார்குடி

கோவை - மன்னார்குடி (வண்டி எண்.16616) மற்றும் மன்னார்குடி - கோவை (16615) செம்மொழி தினசரி எக்ஸ்பிரஸ்: இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்த ரயில்களில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
திருப்பதியைப் போல தமிழகக் கோவில்களில் 'பிரேக்' தரிசனம் அறிமுகம்!
Related image2
ரயில் பயணிகளுக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்.. இனி கவலைப்பட தேவையில்லை!
35
கோவை - திருப்பதி
Image Credit : Asianet News

கோவை - திருப்பதி

கோவை - திருப்பதி (22616) மற்றும் திருப்பதி - கோவை (22615) வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்: இன்று முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக குளிரூட்டப்பட்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.

45
கோவை - நாகர்கோவில்
Image Credit : Pinterest

கோவை - நாகர்கோவில்

கோவை - நாகர்கோவில் (22668) தினசரி எக்ஸ்பிரஸ்: நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையும், நாகர்கோவில் - கோவை (22667) தினசரி எக்ஸ்பிரஸ்: ஜூலை 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.

55
கோவை - ராமேஸ்வரம்
Image Credit : Google

கோவை - ராமேஸ்வரம்

கோவை - ராமேஸ்வரம் (16618) வாராந்திர எக்ஸ்பிரஸ்: ஜூலை 15 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரையும், ராமேஸ்வரம் - கோவை (16617) வாராந்திர எக்ஸ்பிரஸ்: ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.

பயணிகளின் வசதி மற்றும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சேலம்
ரயில்
இந்திய இரயில்வே
தமிழ்நாடு
பயணம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
Recommended image2
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!
Recommended image3
Now Playing
விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Related Stories
Recommended image1
திருப்பதியைப் போல தமிழகக் கோவில்களில் 'பிரேக்' தரிசனம் அறிமுகம்!
Recommended image2
ரயில் பயணிகளுக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்.. இனி கவலைப்பட தேவையில்லை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved