MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamil Nadu Weather: சென்னைக்கு மழை.. ஆனால் இந்த மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்! முழு அப்டேட் இதோ

Tamil Nadu Weather: சென்னைக்கு மழை.. ஆனால் இந்த மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்! முழு அப்டேட் இதோ

Tamil Nadu Weather: தமிழகத்தில் ஜூலை 18 அன்று மழையும் வெயிலும் மாறி மாறி காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 18 2026, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வானிலை மையம் அறிவிப்பு
Image Credit : Google

வானிலை மையம் அறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின்படி, தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு தமிழ்நாடு, தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக செல்கிறது. இதுவே மாநிலத்தின் தற்போதைய வானிலைக்கு காரணம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வானிலை ஆய்வு மையம்
Image Credit : our own

வானிலை ஆய்வு மையம்

ஜூலை 18 அன்று, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழ்நாட்டில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசி, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் மற்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 19 முதல் 21 வரை இதேபோன்ற வானிலை தொடரும்.

சனிக்கிழமை ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்.. இன்று எப்படி இருக்கும்?

35
வெப்பநிலையில் மாற்றம்
Image Credit : our own

வெப்பநிலையில் மாற்றம்

மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும், ஜூலை 18 முதல் 21 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. உள் மாவட்டங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும். கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயல்பான வெப்பநிலையே நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 37-38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29°C ஆகவும் இருக்கும்.

45
மீனவர்களுக்கு எச்சரிக்கை
Image Credit : our own

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 18 அன்று, வடக்கு தமிழ்நாடு கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும்.

55
காற்றின் வேகம்
Image Credit : our own

காற்றின் வேகம்

ஜூலை 19, 20 தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ ஆகவும், சில சமயங்களில் 65 கி.மீ ஆகவும் அதிகரிக்கும். இதேபோல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் ஜூலை 18 முதல் 21 வரை இதே நிலை நீடிக்கும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்.. இந்த 2 அப்டேட்கள் ரைடிங்கை மாற்றும்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
சென்னை
மழை செய்திகள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!
Recommended image2
Now Playing
மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
Recommended image3
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Related Stories
Recommended image1
Rahu Transit: ராகுவின் தாக்கம் அதிகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கணும்
Recommended image2
Today Horoscope: சனிக்கிழமை ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்.. இன்று எப்படி இருக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved