இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அரசியல், பாஜக , காங்கிரஸ், ராமதாஸ், அன்புமணி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:01 PM (IST) Aug 11
Weekly Horoscope Predictions For Cancer Leo and Virgo Zodiac Signs : 2025 ஆகஸ்ட் 11 முதல் 17 வரையிலான வாரத்தில் கடகம், சிம்மம், மற்றும் கன்னி ராசிக்கான பலன்கள் இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
10:46 PM (IST) Aug 10
மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசியினருக்கு இந்த வாரம் 2025 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:03 PM (IST) Aug 10
திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொளசூரில் ஓடைப்பகுதியில் 5 அடி உயர கொற்றவை சிற்பமும், ஆலம்பூண்டியில் 3 அடி உயர மூத்ததேவி சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளன.
09:37 PM (IST) Aug 10
Scorpio Zodiac Signs : விருச்சிக ராசிக்கு ஆகஸ்ட் மாதத்தின் அடுத்த 21 நாட்கள் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
08:39 PM (IST) Aug 10
08:29 PM (IST) Aug 10
Bhagyashri Borse who debut with Kaantha in Tamil : துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படம் மூலமாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
07:59 PM (IST) Aug 10
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தில் இடம் பெற்ற முதல் சிங்கிள் டிராக் பனிமலரே பாடல் வெளியாகியுள்ளது.
07:54 PM (IST) Aug 10
07:26 PM (IST) Aug 10
06:29 PM (IST) Aug 10
ஜகதீஷ்பூரில் குடும்பத் தகராறில் மனைவி கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவி நஸ்னீம் பானு, கணவர் அன்சார் அகமது மீது தாக்குதல் நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
05:55 PM (IST) Aug 10
கோழி இறைச்சி என்பது பலரின் விருப்பமான உணவு. ஆனால் கோழி இறைச்சியில் குறிப்பிட்ட பாகங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த பாகங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:54 PM (IST) Aug 10
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் சிறை (Sirai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
05:06 PM (IST) Aug 10
வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்வதை விட, வயதுக்கு ஏற்றவாறு உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். 30 வயதை கடந்தவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:05 PM (IST) Aug 10
04:45 PM (IST) Aug 10
மழைக்காலத்தில், சேமித்து வைக்கப்பட்டுள்ள பருப்பு மற்றும் அரிசியில் பூச்சிகள் தொல்லை அதிகரிக்கும். எனவே, இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனம் தேவை.
04:38 PM (IST) Aug 10
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓடிஐயில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கும் கவுதம் கம்பீர் கொடுத்த அழுத்தம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
03:58 PM (IST) Aug 10
இங்கிலாந்து தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அணிந்திருந்த ஜெர்சி பல லட்சங்களுக்கு ஏலம் போனது. இது தொடர்பான முழு விவரஙகளை இந்த செய்தியில் பார்ப்போம்.
03:55 PM (IST) Aug 10
ஜோதிட சாஸ்திரத்தின் படி சனியும், செவ்வாயும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே சந்திக்கும் பொழுது உருவாகும் அரிய அமைப்புக்கு ‘பிரதியுதி யோகம்’ என்று பெயர். இந்த யோகம் தற்போது உருவாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:51 PM (IST) Aug 10
03:31 PM (IST) Aug 10
தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.
03:29 PM (IST) Aug 10
கனடாவில் உள்ள பீட்டர்பரோ அருகே இந்திய தம்பதியினர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் குழுவொன்று தம்பதியினரை இனவெறி வார்த்தைகளால் திட்டி மிரட்டியது, இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
03:09 PM (IST) Aug 10
ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது படி சனிபகவான் உருவாக்கவுள்ள திரிகேச யோகம் மூன்று ராசிகளுக்கு யோகங்களை அள்ளி வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
02:53 PM (IST) Aug 10
02:01 PM (IST) Aug 10
இன்றைய இளைஞர்கள் சொத்து முதலீடுகளை விட பயணம் மற்றும் அனுபவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தப் போக்கு பரவி வருகிறது.
01:55 PM (IST) Aug 10
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த வாரம் ஈஸ்வரி கதாபாத்திரம் மரணம் அடைவது போல காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
01:55 PM (IST) Aug 10
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன பீலே என்றழைக்கப்படும் பிரபல கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் உயிரிழந்தார்.
01:29 PM (IST) Aug 10
Revathi in Love Mood Karthigai Deepam 2 Aadi Special Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஆடி மாத ஸ்பெஷல் எபிசோடாக நேற்று அம்மன் கோயில் கூழ் ஊற்றும் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
01:28 PM (IST) Aug 10
NHAI ஆகஸ்ட் 15, 2025 முதல் புதிய FASTag ஆண்டு பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.3,000 கட்டணத்தில், 12 மாதங்கள் அல்லது 200 டோல் பயணங்கள் வரை இலவசமாகச் செல்லலாம்.
01:09 PM (IST) Aug 10
01:05 PM (IST) Aug 10
இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.
12:52 PM (IST) Aug 10
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 41 உதவியாளர் புரோகிராமர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் 10.08.2025 முதல் 09.09.2025 வரை பெறப்படும்.
12:38 PM (IST) Aug 10
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
12:31 PM (IST) Aug 10
Weekly Horoscope Predictions for Top 5 Lucky Zodiac Signs : 2025 ஆகஸ்ட் 11 முதல் 17 வரையிலான வாரத்தில், கிரகங்களின் சஞ்சாரத்தின்படி, மிகவும் உச்சமான பலன்களைப் பெறப்போகும் முதல் 5 ராசிகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
11:36 AM (IST) Aug 10
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
11:27 AM (IST) Aug 10
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜீயை வீட்டை விட்டு அனுப்ப கதிர் நினைக்கும் நிலையில் ராஜீக்கு அதற்கு துளி கூட உடன்பாடில்லை. இந்த சூழலில் சீரியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
11:23 AM (IST) Aug 10
சாட் ஜிபிடி போன்ற AI கருவிகள் குழந்தைகளுக்கு தற்கொலை மற்றும் போதைப்பொருள் பழக்கம் போன்ற ஆபத்தான ஆலோசனைகளை வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:00 AM (IST) Aug 10
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விமர்சித்த திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் அவர் கூறியுள்ளார்.
10:53 AM (IST) Aug 10
இந்த வாரம் (ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 வரை) மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்குமான பொதுவான பலன்கள், பரிகாரங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
10:21 AM (IST) Aug 10
விடா VX2 மின்சார ஸ்கூட்டர் குறைந்த விலையிலும் நீண்ட ரேஞ்ச் வசதியிலும் கவனம் பெற்றுள்ளது. இரண்டு அகற்றக்கூடிய பேட்டரிகள் கொண்ட இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ வரை செல்லும்.
10:05 AM (IST) Aug 10
பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் ஓட்டுநர் இல்லாமல் எப்படி இயங்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.