கோடை காலம், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர், பொதுத்தேர்வு போன்வற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

12:54 AM (IST) Mar 08
10:53 PM (IST) Mar 07
09:53 PM (IST) Mar 07
Yogi Adityanath: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பர்சானாவில் உள்ள ஸ்ரீ ராதா பிகாரி இன்டர் கல்லூரியில் ரங்கோத்சவ் 2025-ஐத் தொடங்கி வைத்து வழிபாடு செய்தார்.
மேலும் படிக்க08:56 PM (IST) Mar 07
இந்த காலத்தில் பெற்றோர் பெண் குழந்தைகளை மிகவும் தைரியமாக வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்க்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாத விஷயங்கள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
08:38 PM (IST) Mar 07
தனித்துவமாக, அனைத்து சத்துக்களும் ஒரே உணவில் கிடைத்து விடும் வகையிலான உணவுகளுக்கு புகழ்பெற்ற ஊர் திருநெல்வேலி. இங்கு புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் கூட்டாஞ்சோறு, அவியல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
08:34 PM (IST) Mar 07
08:30 PM (IST) Mar 07
உங்கள் கையில் பணம் தங்கவில்லை என்றால் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சில பரிகாரங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.
மேலும் படிக்க08:23 PM (IST) Mar 07
சர்க்கரைவல்லி கிழங்கை வேக வைத்து, பொரியல் செய்து சாப்பிட்டு தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் சர்க்கரைவல்லி கிழங்கி பயன்படுத்தி ஆரோக்கியம் தரும் அடை செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? சர்க்கரைகிழங்கு சீசனில் வாங்கி, ஒருமுறை இந்த அடை செய்து பாருங்க. அதன் சுவையில் மனதை பரிகொடுத்து விடுவீர்கள்.
08:14 PM (IST) Mar 07
வேலூர் என்றாலே அசைவ உணவிற்கு பெயர் பெற்ற மாவட்டம். அதிலும் ஆம்பூர் பிரியாணி செம ஃபேமஸ். அது தவிர மிக எளிமையாக, எளிதில் ஜீரண ஆகக் கூகக் கூடிய அசைவ என்றால் அது மீன் சேமியா தான். வேலூருக்கே உள்ள தனித்துவமான உணவுகளில் இதுவும் ஒன்று.
மேலும் படிக்க08:06 PM (IST) Mar 07
08:03 PM (IST) Mar 07
எளிமையாக வீடுகளில் உப்புமா செய்வார்கள். இது சிலருக்கும் ஃபேவரைட் உணவு என்றாலும், பலருக்கும் பிடிக்காதது. ஆனால் கர்நாடகா ஸ்டைலில் காரா பாத்தாக மசாலா தூக்கலாக சேர்த்து செய்து கொடுத்து பாருங்க, வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
07:59 PM (IST) Mar 07
நல்ல ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு இரவு சாப்பிட சரியான நேரம் எது? என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க07:55 PM (IST) Mar 07
தளபதி விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், இன்று தவெக கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தலையில் குல்லா அணிந்து பங்கேற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
07:55 PM (IST) Mar 07
ரோட்டோ கடைகளில், அதுவும் கடலோரத்தில் இருக்கும் ரோட்டோர கடைகளில் கிடைக்கும் பிரபலமான உணவுகளில் ஒன்று மீன் பிரைடு ரைஸ். மசாலா தூக்கலாக தயாரிக்கப்படும் இந்த மீன் பிரைடு ரைசை வீட்டிலேயே செய்து அசத்தலாம். ரெசிபியை படித்து தெரிந்து கொண்டு, நீங்களும் ஒருமுறை டிரை பண்ணி பாருங்க.
மேலும் படிக்க07:49 PM (IST) Mar 07
07:36 PM (IST) Mar 07
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்கி, அனைவரும் நோன்பு துவங்கி விட்டார்கள். நோன்பு துறக்கும் போது மாலை இஃப்தாரின் போது பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தருவார்கள். இதை வீட்டிலேயே ஈஸியாக எப்படி செய்து சுவைக்கலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க07:19 PM (IST) Mar 07
தங்க நகைகள், பட்டுப் புடவை போன்ற காஸ்ட்லி பொருட்களை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் இன்று தங்கம் விற்கும் விலைக்கு அதை பாதுகாப்பது தனி வேலையாகி விடுகிறது. பழைய நகைகளை கூட புதுசு போல எப்போது பளபளப்பாக வைத்திருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்க.
மேலும் படிக்க06:07 PM (IST) Mar 07
06:04 PM (IST) Mar 07
திரையரங்கில் அமர்ந்து உங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், திரையரங்கில் அமர்ந்து பெரிய திரையில் இந்திய அணி வீரர்கள் ஆடும் ஆட்டத்தை நேரலையில் பார்த்து ரசிக்கும் அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க06:02 PM (IST) Mar 07
துருவ் விக்ரம் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'பைசன்' (காளைமாடன்) திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
05:44 PM (IST) Mar 07
05:30 PM (IST) Mar 07
05:30 PM (IST) Mar 07
PUBG Mobile 3.7: டைம் மெஷின் கையில்! மிதக்கும் தீவுகளில் தங்க வேட்டை!
மேலும் படிக்க05:25 PM (IST) Mar 07
இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று நீங்கள் நேசிக்கும் பெண்ணிற்கு எத்தகைய பரிசு கொடுக்கலாம் என்பதை குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், சில ஐடியாக்கள் பற்றி இங்கு காணலாம்.
மேலும் படிக்க05:21 PM (IST) Mar 07
05:15 PM (IST) Mar 07
'96' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரேம் குமாருக்கு 5 பவுன் தங்கத்தை பரிசாக அள்ளிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
05:13 PM (IST) Mar 07
பார்படாஸ் அரசு கொடுத்த 'Honorary Order of Freedom of Barbados' விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க05:10 PM (IST) Mar 07
04:34 PM (IST) Mar 07
ராணிப்பேட்டையில் அமித்ஷா வருகையை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க04:33 PM (IST) Mar 07
இந்தியாவுடன் சேருங்கள் என்று மியான்மர் கிளர்ச்சியாளர் அமைப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இது ஏன்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க04:12 PM (IST) Mar 07
தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு காலத்திற்கு ஏற்ப எந்த அளவுக்கு மாற்றத்தை கண்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க04:08 PM (IST) Mar 07
மகளிர் தின வாழ்த்து 2025: மகளிர் தினத்துல உங்க அன்புக்குரியவங்களுக்கு வாழ்த்து, கவிதை, மெசேஜ் அனுப்பி அசத்துங்க.
மேலும் படிக்க04:02 PM (IST) Mar 07
மார்ச் 08ஆம் தேதி நடைபெறவுள்ள முக்கிய தினங்கள் குறித்து இங்கே காணலாம். முழுவிவரங்கள் உள்ளே!!
மேலும் படிக்க03:58 PM (IST) Mar 07
அல்ட்ரா வயலட் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டெசராக்ட் மற்றும் ஷாக்வேவ் மாடல்கள் மூலம் வெகுஜன சந்தையில் நுழைய உள்ளது.
மேலும் படிக்க03:57 PM (IST) Mar 07
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கறிஞர் உத்திரகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை.
மேலும் படிக்க03:54 PM (IST) Mar 07
ஜிவி பிரகாஷின் 25-ஆவது படத்துக்கு போட்டியாக இன்று (மார்ச் 7-ஆம் தேதி) திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ள, எமகாதகி படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
03:44 PM (IST) Mar 07
பெட்ரோல் கார்கள் குறைந்த விலை மற்றும் பராமரிப்பு காரணமாக பிரபலமாக உள்ளன. டீசல் கார்கள் சிறந்த எரிபொருள் திறன் கொண்டவை, ஆனால் BS6 விதிமுறைகளால் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல் கார்கள் நகர பயன்பாட்டிற்கும், டீசல் கார்கள் நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்றவை.
மேலும் படிக்க03:33 PM (IST) Mar 07
தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தென்காசி, உதகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன; ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க03:24 PM (IST) Mar 07
2025 மார்ச் 22-ல ஆஸ்டன் மார்டின் வான்குவிஷ் இந்திய மார்க்கெட்டுல அறிமுகமாகுது. இந்த ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் பயங்கர பெர்ஃபாமன்ஸோடையும், புது டிசைனோடையும் வருது.
மேலும் படிக்க