Published : Nov 19, 2025, 07:32 AM ISTUpdated : Nov 19, 2025, 11:00 PM IST

Tamil News Live today 19 November 2025: ஐயோ.. "உங்க அக்கவுண்ட் லாக் ஆகிடும்".. RBI பெயரில் வரும் போலி போன் கால்! மக்களே உஷார்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Voicemail Scam

11:00 PM (IST) Nov 19

ஐயோ.. "உங்க அக்கவுண்ட் லாக் ஆகிடும்".. RBI பெயரில் வரும் போலி போன் கால்! மக்களே உஷார்!

Voicemail Scam RBI பெயரில் வரும் போலி வாய்ஸ் மெசேஜ் குறித்து PIB எச்சரிக்கை! வங்கி மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? புகார் அளிப்பது எங்கே? முழு விவரம் உள்ளே.

Read Full Story

10:58 PM (IST) Nov 19

காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை பார்த்து அதிர்ச்சி; பரிதாபமாக நின்ற பழனிவேல்!

Palanivel Helpless in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தனது காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை பார்த்து பழனிவேல் அதிர்ச்சி அடைந்த காட்சி இடம் பெற்றுள்ளது.

Read Full Story

10:56 PM (IST) Nov 19

சிங்கம் களமிறங்குது! ₹30,000 பட்ஜெட்டில் VayuAI-யுடன் மாஸ் காட்ட வரும் லாவா அக்னி 4!

Lava Agni 4 இந்தியாவின் உள்நாட்டு மொபைல் நிறுவனமான லாவா (Lava), நாளை அறிமுகப்படுத்தவிருக்கும் Agni 4 ஸ்மார்ட்போன் குறித்த சிறப்புப் பகுப்பாய்வு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story

10:52 PM (IST) Nov 19

மாலத்தீவில் டிரம்ப் குடும்ப நிறுவனம்.. ரூ.7,500 கோடியில் பிரமாண்ட சொகுசு ஹோட்டல்!

டிரம்ப் ஆர்கனைசேஷன், டார் குளோபல் உடன் இணைந்து 'டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் மாலத்தீவு' என்ற சொகுசு ஹோட்டலை மாலத்தீவில் அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டம், சொகுசு ஹோட்டல் துறையில் முதன்முறையாக டோக்கனைசேஷன் முதலீட்டு முறையைப் பயன்படுத்துகிறது.

Read Full Story

10:52 PM (IST) Nov 19

அடேங்கப்பா.. உலகம் முழுக்க இணையமே ஸ்தம்பித்த பகீர் சம்பவம்! X, OpenAI முடங்க ஒரே காரணம் இதுதான்!

Outage X, OpenAI, Canva உள்ளிட்ட முக்கிய தளங்கள் ஒரே நேரத்தில் செயலிழந்தன. Cloudflare செயலிழப்புக்கான உண்மையான காரணம் மற்றும் சரிசெய்யும் வழிகள் பற்றி அறிக.

Read Full Story

10:41 PM (IST) Nov 19

மச்சானுக்கு எதிரா கடை; எனக்கு கடையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் - கதறி அழுத பழனிவேல்!

Palanivel Shocking Movement : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கடைக்கு முன்பாக சென்ற பழனிவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

Read Full Story

10:41 PM (IST) Nov 19

சும்மா சொல்லக்கூடாது.. ஜெமினி 3 வேற லெவல்! பல சிக்கலான வேலைகளை அசால்ட்டா முடிக்குமாம்!

Google Gemini கூகுள் ஜெமினி 3 AI மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 'டீப் திங்க்' (Deep Think) வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி விரிவாக இங்கே படியுங்கள்.

Read Full Story

10:28 PM (IST) Nov 19

10, 12ம் வகுப்பு மாணவர்களே அலர்ட்! தேதி வந்தாச்சு.. ஜனவரி 1 முதல் பிராக்டிக்கல் எக்ஸாம்.. சிபிஎஸ்இ ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

CBSE Practical Exams 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2026 முதல் தொடக்கம். மதிப்பெண் விவரம் மற்றும் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.

Read Full Story

10:24 PM (IST) Nov 19

ஒரு பெண்ணை குடும்பமே சேர்ந்து தாக்கிய கொடூரம்.. பட்டப்பகலில் பகீர் கிளப்பிய சம்பவம்!

பெங்களூரு கோடிகெஹள்ளியில், சுவர் தகராறு காரணமாக ஒரு பெண் தனது அண்டை வீட்டாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். சிசிடிவியில் பதிவான இந்த சம்பவத்தில், ஆசிட் வீச்சு மிரட்டலும் விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
Read Full Story

10:24 PM (IST) Nov 19

சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் குறைப்பு..! ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்ததால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

 

Read Full Story

10:20 PM (IST) Nov 19

மாணவர்களே! காலேஜ் கட் அடித்தாலும் பிரச்சனையில்லை! இனி முழுசா 3 வருடம் படிக்கலாம்! பல்கலைக்கழகம் போட்ட 'மாஸ்' உத்தரவு!

வருகைப்பதிவு குறைவாக உள்ள  பல்கலை. மாணவர்கள், படிப்பைத் தொடரவும், விடுபட்ட தேர்வை பிறகு எழுதவும் புதிய சலுகைக்கு ஒப்புதல்.

Read Full Story

10:05 PM (IST) Nov 19

ஜெர்மனியில் வேலை பார்க்க ஆசையா? 2 லட்சம் காலியிடங்கள்! இந்தியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சான்ஸ்

Germany Job ஜெர்மனியில் வேலை தேடும் இந்தியர்களா? அதிக சம்பளத்துடன் IT, இன்ஜினியரிங் உள்ளிட்ட 6 முக்கியத் துறைகள், எளிதான விசா வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்.

Read Full Story

09:59 PM (IST) Nov 19

தவறான திட்ட அறிக்கை கொடுத்துட்டு வதந்தி பரப்பும் முதல்வர் ஸ்டாலின்..! நயினார் ஆவேசம்!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் தவறான திட்ட அறிக்கை கொடுத்துட்டு முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story

09:58 PM (IST) Nov 19

நடிகர் யாஷ்ஷின் தாயார் ரூ. 65 லட்சம் மோசடி புகார் - பி.ஆர்.ஓ மீது பரபரப்பு வழக்கு!

Yash Mother Pushpa Files Police Complaint : நடிகர் யாஷின் தாயார் ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக பிஆர்ஓ மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Read Full Story

09:56 PM (IST) Nov 19

போலி ஆசிரியர்கள் மோசடி - அதிரடி கிளப்பும் அண்ணா பல்கலை! 100+ இன்ஜினியரிங் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து?

Anna University போலி ஆசிரியர்களைக் காட்டியதால் 2023-24 & 2024-25 கல்வியாண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலை. ரத்து செய்ய முடிவு.

Read Full Story

09:52 PM (IST) Nov 19

ரிசர்வ் வங்கியின் புதிய டொமைன் உத்தரவு! மொத்தமாக மாறிய வங்கி இணையதளங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் இணையதள முகவரியை '.bank.in' என்ற புதிய, பாதுகாப்பான டொமைனுக்கு மாற்றியுள்ளன.இனி வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, முகவரியை உறுதி செய்ய வேண்டும்.

Read Full Story

08:51 PM (IST) Nov 19

ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் ரூ. 60000 கொள்ளை..! கோடி கோடியாய் குவிக்கும் திமுக அமைச்சர்கள்..!

சிவகங்கை மாவட்டத்தில், 521 கிராமங்களுக்கு ஒரு ஊராட்சிக்கு 3 குப்பை தொட்டிகள் முடல் 10 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டிக்கு, 60,000 ஆயிரம் ரூபாய் இழப்பு என்றால், குறைந்த பட்சம் 500 குப்பை தொட்டிகளுக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Read Full Story

08:42 PM (IST) Nov 19

கலை உலகில் புதிய சாதனை! ரூ.1,972 கோடிக்கு விற்பனையான குஸ்தாவ் க்ளிம்ட் ஓவியம்!

ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் வரைந்த 'எலிசபெத் லெடெரரின் உருவப்படம்' ஓவியம், நியூயார்க் சோதேபிஸ் ஏலத்தில் ₹1,972 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்த ஓவியம் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களால் கைப்பற்றப்பட்டு, தீக்கிரையாகாமல் தப்பியது.

Read Full Story

08:31 PM (IST) Nov 19

தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்! பயணிகள் கொண்டாட்டம்!

தொடர் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

08:30 PM (IST) Nov 19

சந்திரகலாவை நம்பி ஏமாந்த சாமுண்டீஸ்வரி – இதெல்லாம் தேவையா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Chandrakala Cheating Chamundeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் திரும்ப திரும்ப சந்திரகலா சொல்வதை கேட்டு சாமுண்டீஸ்வரி ஏமாந்து வருகிறார்.

Read Full Story

08:11 PM (IST) Nov 19

குடும்பத்தினரோடு ஆதரவற்றோர் இல்லத்தில் அருண் விஜய் கொண்டாடிய பிறந்தநாள்; குவியும் வாழ்த்து!

Arun Vijay Celebrates Birthday at an Orphanage: நடிகர் அருண் விஜய் தன்னுடைய பிறந்தநாளை சமூக நோக்கத்துடன், ஆதரவற்றோர் இல்லத்தில், எளிமையாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Read Full Story

07:54 PM (IST) Nov 19

தீபிகா படுகோனின் சினிமா மீதான புதிய கண்ணோட்டம்; முதலில் நாம் நம்ப வேண்டும்!

சிலர் அதிக பணம் செலவழித்து படம் எடுக்கிறார்கள். அது மட்டுமே படத்திற்குப் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. முதலில் படம் நாம் நம்பும்படி இருக்க வேண்டும். இது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மனமார்ந்த வார்த்தைகள்.

Read Full Story

07:44 PM (IST) Nov 19

கரப்பான் பூச்சி காபி! ஒரு கப் 560 ரூபாய்.. விரும்பி ருசி பார்க்கும் இளைஞர்கள்!

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம், கரப்பான் பூச்சி தூள் மற்றும் உலர்ந்த கோதுமைப் புழுக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு புதிய காபியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காபி இளைஞர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

Read Full Story

07:34 PM (IST) Nov 19

ODI Rank - 21 நாட்களில் முதலிடம் இழந்த ரோகித் சர்மா! 46 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து வீரர் நம்பர் 1

ஐசிசி ஓடிஐ தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மா 21 நாட்களில் 2வது இடத்துக்கு சென்றுள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்ச்செல் 46 ஆண்டுகளுக்கு பிறகு நம்பர் 1 சென்று சாதனை படைத்துள்ளார்.

Read Full Story

06:57 PM (IST) Nov 19

தனுஷின் மேனேஜர் குறித்த அட்ஜெஸ்ட்மென்ட் சர்ச்சை; ஃபுல் ஸ்டாப் வைத்த சீரியல் நடிகை மான்யா ஆனந்த்!

Manya Anand Shuts Down Misleading Reports on Dhanush Manager: தனுஷின் மேலாளர் என்கிற போர்வையில் தன்னை தொடர்பு கொண்ட நபர், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியதாக மான்யா ஆனந்த் கூறிய நிலையில், தற்போது இதுகுறித்து விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

Read Full Story

06:54 PM (IST) Nov 19

பெங்களூரு ஏ.டி.எம். வேனில் ரூ.7 கோடி கொள்ளை! பட்டப்பகலில் துணிகர சம்பவம்!

பெங்களூருவில், மத்திய வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் வேனை மறித்த கும்பல், சுமார் ரூ.7 கோடியை கொள்ளையடித்துச் சென்றது. பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

Read Full Story

06:33 PM (IST) Nov 19

வாரணாசிக்கு முன் ஓடிடியில் பார்க்க வேண்டிய மகேஷ் பாபுவின் Top 5 Hit Movies!

Mahesh Babu Top 5 Hit Movies Watch on OTT : மகேஷ் பாபுவின் ஓடிடி படங்கள்: எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'வாரணாசி' படத்திற்கான விளம்பரப் பணிகளை மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா தொடங்கியுள்ள நிலையில், ஓடிடியில் பார்க்கக்கூடிய 5 படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Read Full Story

06:24 PM (IST) Nov 19

கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கொடுங்க..! பிரதமர் மோடியிடம் 8 முக்கிய கோரிக்கையை சொன்ன இபிஎஸ்!

கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த 8 முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் இபிஎஸ் மனு அளித்துள்ளார்.

Read Full Story

06:11 PM (IST) Nov 19

சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த மினியேச்சர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பலி!

ஒடிசாவின் கண்டமால் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தான். இந்த சம்பவம் உணவுப் பொருட்களில் உள்ள சிறிய பொம்மைகளின் அபாயம் குறித்து எச்சரிக்கிறது.

Read Full Story

06:07 PM (IST) Nov 19

Curd in Winter - குளிர்காலத்துல தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? உண்மை என்ன தெரியுமா?

குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையா? சளி பிடிக்காமல் இருக்க தயிரை எப்படி சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

05:53 PM (IST) Nov 19

பாலகிருஷ்ணாவின் சமரசிம்ம ரெட்டியால் தோல்வியடைந்த சிரஞ்சீவி படம்!

பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களுக்கு இடையே ஒரு காலத்தில் கடும் போட்டி நிலவியது. அது போராக மாறிய தருணங்களும் உண்டு. பாலகிருஷ்ணாவின் சமரசிம்ம ரெட்டி படத்தால் தோல்வியடைந்த சிரஞ்சீவி படம் எது தெரியுமா?

Read Full Story

05:45 PM (IST) Nov 19

Dandruff Prevention Tips - பொடுகு பிரச்சனை இருக்கவங்க இந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கனும்! மீறினா தலைல முடியே இருக்காது

பொடுகு தொல்லை உள்ளவர்கள் சில விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பொடுகு இன்னும் அதிகமாகிடும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.

Read Full Story

05:31 PM (IST) Nov 19

சிறு வயதில் தமிழ் கற்கவில்லை என வருத்தம்..! தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும் பேசிய பிரதமர் மோடி!

கோவையில் தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிறு வயதில் தான் தமிழ் கற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். தமிழ்க்கடவுள் முருகன் குறித்தும் பிரதமர் பேசினார்.

Read Full Story

05:18 PM (IST) Nov 19

ஃபயர் சதீஷுக்கு உர மாஃபியாக்கள் மிரட்டல்..! பின்னணியில் சர்ச்சை பிரமுகர்..! வெளியான ஆடியோ..!

உர விற்பனை மார்க்கெட்டுகளை கண்காணித்தும், சரக்கு சப்ளை செய்தும் வருகிறார் ஃபயர் சதீஷ். அதனை தனது கன்ட்ரோலில் வைக்க பாஜக சர்ச்சைப் புள்ளியும், அவரது ஆதரவாளர் ஒருவரும் அதிகார போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்.

Read Full Story

05:14 PM (IST) Nov 19

பெண்கள் மீது கைய வச்சா என்ன நடக்கும்னு காட்டுங்க முதல்வரே! முனியராஜை சும்மா விடாதீங்க! கொதிக்கும் வேல்முருகன்!

ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள வேல்முருகன், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Read Full Story

05:13 PM (IST) Nov 19

Winter Pregnancy Tips - கர்ப்பிணிகளே! தாயும், சேயும் நலமாக இருக்க குளிர்காலத்துல ஃபாலோ பண்ண வேண்டியவை இவைதான்!

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

Read Full Story

05:04 PM (IST) Nov 19

58 வயதில் சினிமாவில் ரிட்டயர்மெண்ட்டை அறிவித்த... ரஜினிகாந்தின் ரீல் மகள்!

Rajinikanth Reel Daughter Announces Retirement from Cinema: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிப்பை துவங்கி, தன்னுடைய 58 வயதிலும் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை துளசி.

Read Full Story

04:58 PM (IST) Nov 19

செங்கோட்டையில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவைத் தாக்கினோம்! - பாக். தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!

பாகிஸ்தான் தலைவர் சௌத்ரி அன்வாருல் ஹக், செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

Read Full Story

04:54 PM (IST) Nov 19

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கிய தமிழக அரசு! நடந்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Read Full Story

04:25 PM (IST) Nov 19

பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ..! கோவை மண்ணில் தெறிக்க விட்ட பிரதமர் மோடி!

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இயற்கை விவசாயம் நமது பாரம்பரியம் என்று தெரிவித்தார். பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று பிரதமர் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது.

Read Full Story

More Trending News