Published : Sep 26, 2023, 06:58 AM ISTUpdated : Sep 27, 2023, 12:13 AM IST

Tamil News Live Updates: அக்டோபர் 14ம் தேதி திமுக மகளிர் உரிமை மாநாடு

சுருக்கம்

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என கனிமொழி எம்.பி. அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Tamil News Live Updates: அக்டோபர் 14ம் தேதி திமுக மகளிர் உரிமை மாநாடு

12:13 AM (IST) Sep 27

10 வருசத்துக்கு முன்னாடி.. அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் இப்படியொரு லவ் ஸ்டோரி இருக்கா..

தமிழ் சினிமாவின் மற்றொரு நட்சத்திர ஜோடியாக மாறியுள்ளனர்  நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன்.

11:23 PM (IST) Sep 26

லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டுக்கு இதுதான் காரணமா!

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:46 PM (IST) Sep 26

என்ன அழகு.. பாத்துங்க ஊர் கண்ணே பட்டுடப் போகுது! மகன்களுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன் எடுத்த கிளிக்ஸ்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனது குழந்தைகளுடன் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

10:05 PM (IST) Sep 26

Home Loan: ரூ. 50 லட்சம் வீட்டுக் கடனுக்கு ரூ.9 லட்சம் வரை வட்டி தள்ளுபடி.. இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா.?

ரூ. 50 லட்சம் வீட்டுக் கடனுக்கு ரூ.9 லட்சம் வரை வட்டி தள்ளுபடி கிடைக்கும். மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? விரிவாக பார்க்கலாம்.

09:01 PM (IST) Sep 26

18 வயது சிறுவனாக மாற 46 வயது தொழிலதிபர் எடுக்கும் ரிஸ்க்.. தினமும் 111 மாத்திரைகளா.! அதிர்ச்சி தகவல்கள்!

18 வயது சிறுவனாக மாறவிருக்கும் 46 வயதான தொழிலதிபர் பிரையனின் வாழ்க்கை முறை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

07:21 PM (IST) Sep 26

துடிப்பான குஜராத் உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கவுள்ளார்

07:10 PM (IST) Sep 26

இனி வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதிய வங்கி விதிமுறைகளின்படி, வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி 50,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் இருந்து எடுக்க முடியாது.

06:57 PM (IST) Sep 26

சென்னை அருகே தீம் பார்க்: தமிழக அரசு மாஸ் ப்ளான்!

சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

06:57 PM (IST) Sep 26

திமுக பெண் கவுன்சிலர் கொலை: போலீசார் தீவிர விசாரணை!

திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

06:36 PM (IST) Sep 26

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனவரி 22.. கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தியின் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

06:01 PM (IST) Sep 26

7 நாட்கள் தாங்கும் பேட்டரி.. வாட்டர் ப்ரூஃப்.. இந்த விலைக்கு இப்படியொரு ஸ்மார்ட்வாட்ச் இருக்கா..

7 நாட்கள் பேட்டரி மற்றும் 150 க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்கள், Noise இன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. ரூ.2000க்கும் குறைவாக வருகிறது இந்த ஸ்மார்ட்வாட்ச்.

05:33 PM (IST) Sep 26

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்: சிபிஎம் தலைவரை அலேக்காக தூக்கிய அமலாக்கத்துறை..!!

கேரளவில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சிபிஎம் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

05:16 PM (IST) Sep 26

சிவாஜி, ரஜினிகாந்த், வஹீதா ரஹ்மான் உள்பட.. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிரபலங்களின் விவரம்!!

பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் முக்கிய பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். மேலும் படிக்க 

05:01 PM (IST) Sep 26

அதிரடி விலை குறைப்பு.. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 21 ஆயிரம் தள்ளுபடி.. விலை இவ்வளவுதானா..

மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ஒரு பம்பர் ஆஃபர். பெரும் தள்ளுபடி கிடைக்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 21 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும்.

04:45 PM (IST) Sep 26

வரும் 27 மற்றும் 28 தேதிகளில் வங்கிகள் மூடப்படும்.. வங்கி வாடிக்கையாளர்களே அலெர்ட்..

வரும் செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்த மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கிக்குச் செல்வதற்கு முன் உடனடியாகச் சரிபார்ப்பது அவசியம் ஆகும்.

03:33 PM (IST) Sep 26

திமுகவுடன் கூட்டணி விரிசலா? அதிமுகவுடன் இணைகிறதா விசிக? வன்னி அரசு சொன்ன பரபரப்பு தகவல்!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் நீடிக்கிறது. எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளார். 

03:21 PM (IST) Sep 26

தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது; வட்டாள் நாகராஜை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

தமிழகத்துக்கு எந்த காரணத்தை கொண்டும் தண்ணீர் விடக்கூடாது என கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்

03:07 PM (IST) Sep 26

ஹாட்ரிக் ஹிட் கொடுத்தும் கண்டுகொள்ளாத விஜய்... தளபதியை விட்டு பிரிந்த கதை சொல்லி ஃபீல் பண்ணிய ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் படத்தை இயக்க கமிட்டாகிவிட்டு, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் அப்படத்தில் இருந்து விலகியது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக பேசி இருக்கிறார்.

02:43 PM (IST) Sep 26

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.க்கள்: ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரிகள் குறித்து இங்கு காணலாம்.
 

01:42 PM (IST) Sep 26

பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு மாலை போட்டு ஒப்பாரி! திதி கொடுத்த கன்னட அமைப்பினர்! வைரல் வீடியோ!

காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

01:27 PM (IST) Sep 26

ஜி20க்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன்: முன்னாள் தூதர் பகீர்!

ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன் நிறைந்திருந்ததாக முன்னாள் தூதர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

01:16 PM (IST) Sep 26

மீண்டும்... மீண்டுமா! ஜாமின் கேட்டு நீதிமன்ற கதவை தட்டிய டிடிஎப் வாசனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

12:20 PM (IST) Sep 26

நீங்க ஷூட்டிங் ஆரம்பிங்க; நாங்க பூஜைய போடுறோம்! ‘விடாமுயற்சி’யை விரட்டி வரும் ‘தளபதி 68’.. 2 இன் 1 அப்டேட் இதோ

அஜித் நடிக்கும் விடாமுயற்சி பட ஷூட்டிங்கும், விஜய்யின் தளபதி 68 படத்திற்கான பணிகளும் போட்டி போட்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:57 AM (IST) Sep 26

தலைமுடியை வெட்டிவர சொன்னது ஒரு குத்தமா? கண்டித்த ஆசிரியர்! பிளஸ் 2 மாணவன் தற்கொலை.. நடந்தது என்ன?

புதுக்கோட்டையில் முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பியதால் பிளஸ் 2 மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:31 AM (IST) Sep 26

தமிழகத்தில் மீண்டும் களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை..! அடுத்த குறி யாருக்கு.? 40 இடங்களில் அதிரடி சோதனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் குவாரிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

11:26 AM (IST) Sep 26

வேட்டையனாக வந்து காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்... கட்டியணைத்து வாழ்த்திய ரெக்கார்ட் மேக்கர் ரஜினி..!

சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

10:33 AM (IST) Sep 26

தயாரிப்பாளரோடு உறவு... நிச்சயம் முடிந்த கையோடு முதல் காதலனை கழட்டிவிட்ட சினேகா! பயில்வான் சொன்ன பகீர் தகவல்

நடிகை சினேகா தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து அவருடனான திருமணம் பாதியில் நின்றுபோனதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

10:18 AM (IST) Sep 26

Today Gold Rate in Chennai : சொன்ன நம்பமாட்டீங்க.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. தாறுமாறாக குறைந்தது.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:01 AM (IST) Sep 26

பள்ளி மாணவி துடிதுடிக்க கொடூர கொலை.. தனியார் ஊழியர் கைது.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!

பள்ளி மாணவியை துப்பட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை முட்புதரில் வீசிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

09:22 AM (IST) Sep 26

ரத்தமாரே... ரத்தமாரே! பொறுப்புள்ள டாடியாக... மகன்களுடன் கொஞ்சி விளையாடிய விக்கி - வைரலாகும் போட்டோஸ்

நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தன் இரட்டை ஆண் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

08:42 AM (IST) Sep 26

பெங்களூரில் பந்த்... 144 தடை உத்தரவு..! தமிழகத்தில் இருந்து கர்நாடகவிற்கு லாரிகள் இயக்க தடை

காவரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

08:33 AM (IST) Sep 26

இந்த முறை பிக்பாஸில் 2 டைட்டில் வின்னரா? ஒரே புரோமோவில் ரசிகர்களை இப்படி கன்பியூஸ் பண்ணிட்டீங்களே தலைவரே!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற அக்டோபர் 1ந் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்காக ஜிபி முத்து நடித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

07:55 AM (IST) Sep 26

பெங்களூரு பந்த் : வாட்டாள் நாகராஜ் கோஷ்டி ஆதரவு தர மறுப்பு...

07:00 AM (IST) Sep 26

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கன மழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்

இரவு முழுவதும் பெய்த கன மழை காரணமாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
 

06:59 AM (IST) Sep 26

அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை... கட்டி வைத்து பாதுகாத்தது பாஜக- நன்றி மறந்தவர் இபிஎஸ்- எச் ராஜா அதிரடி

அதிமுக அன்றைக்கு நெல்லிக்காய் மூட்டை அதனை கட்டி வைத்தது பாஜக என தெரிவித்த எச் .ராஜா அதிமுகவை நாங்கள் ஒட்டி வைக்கவில்லை என்றால் சிதறி இருக்கும். அதனை பாதுகாக்க எங்கள் கையே எவ்வளவு வலித்தது என எங்களுக்கு தான் தெரியும் என கூறியுள்ளார்.

06:58 AM (IST) Sep 26

இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்..! அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியது என்ன.?

பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை எனவும், கட்சியின் நிலைப்பாட்டை சிறுபான்மையினர் மக்களை சந்தித்து தெரிவியுங்கள் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.


More Trending News