MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பள்ளி மாணவி துடிதுடிக்க கொடூர கொலை.. தனியார் ஊழியர் கைது.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!

பள்ளி மாணவி துடிதுடிக்க கொடூர கொலை.. தனியார் ஊழியர் கைது.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!

பள்ளி மாணவியை துப்பட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை முட்புதரில் வீசிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 26 2023, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள சென்னாவரம் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாரி. இவருடைய மகள் ரேணுகா (14). வந்தவாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தா. அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் ( 21). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

24

இந்நிலையில் கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

34

மாணவியின் செல்போனை  ஆய்வு செய்த போது கடைசியாக யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பள்ளி மாணவி கொலை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனையடுத்து, முட்புதரில் ரேணுகா சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44

இந்த சம்பவம் தொடர்பாக யோகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரேணுகாவை தாக்கி அவரது சுடிதார் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதாக கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved