Published : Oct 10, 2023, 07:00 AM ISTUpdated : Oct 10, 2023, 09:53 PM IST

Tamil News Live Updates: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை விசாரணை

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயரிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Tamil News Live Updates: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை விசாரணை

09:53 PM (IST) Oct 10

ஒன்பிளஸ் முதல் சாம்சங் வரை.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆப்பு அடித்த இந்திய அரசு..

கூகுள் பிக்சல், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் பிற ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்திய அரசு 'முக்கியமான' எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

07:45 PM (IST) Oct 10

சார்ஜ் தேவையில்லை.. நொடிகளில் முழு பேட்டரியைப் பெறலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. ஏசர் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

07:10 PM (IST) Oct 10

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 31க்குப் பிறகு செல்லாது.. உடனே இதை செய்யுங்க..

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் 31க்குப் பிறகு டெபிட் கார்டு மூடப்பட்டுவிடும், உங்களால் பணத்தை எடுக்க முடியாது.

06:45 PM (IST) Oct 10

சேலை பத்திக்கிச்சு.. பயத்துல தளபதி விஜய்யை அறைஞ்சிட்டேன்..! வலியை வெளிய காட்டாம மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை சங்கவி, தளபதி விஜய்யுடன் 'கோயபுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் நடித்த போது, நடந்த ஒரு ரணகளமான சம்பவம் குறித்து, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க 

06:45 PM (IST) Oct 10

Breaking: நடிகர் நாசரின் தந்தை காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகரான, நாசரின் தந்தை மெகபூப் பாஷா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 

06:44 PM (IST) Oct 10

அம்மாவை எரித்து கொன்ற அப்பா..! அவரும் குடிச்சே செத்துட்டாரு.. பலரும் அறிந்திடாத பிரதீப் ஆண்டனியின் சோகக்கதை!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரதீப் ஆண்டனி பற்றி பலரும் அறிந்திடாத அவரின் சோக கதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். மேலும் படிக்க 

06:43 PM (IST) Oct 10

Ethirneechal: ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி! மீண்டும் காணாமல் போன குணசேகரன்.. எதிர்நீச்சல் அப்டேட்!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புதிய புரோமோ புதிரோடு வெளியாகி, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் படிக்க 

05:59 PM (IST) Oct 10

வெறும் ரூ.450க்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்.. எப்படி பெற வேண்டும் தெரியுமா..

எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் ரூ.450க்கு கிடைக்கிறது. இது பற்றிய முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

05:49 PM (IST) Oct 10

அமர்த்தியா சென் காலமானார்? மகன் மறுப்பு!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக வெளியான தகவலை அவரது மகன் நந்தனா தேப் சென் மறுத்துள்ளார்

05:12 PM (IST) Oct 10

மத்திய அரசின் வேலைக்கு தயாரா.. கை நிறைய சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம் இதோ !!

மத்திய அரசு வேலையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது. போர்டு ஆஃப் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது.

04:39 PM (IST) Oct 10

மதுரை விமானநிலையம்: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் காட்டம்!

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

04:24 PM (IST) Oct 10

ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா.? கவலை வேண்டாம்.. இந்த 19 இடங்களில் நோட்டுகளை மாற்றலாம்..

2000 நோட்டு வைத்திருப்பவர்கள் இப்போது இந்த 19 இடங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம். இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

04:08 PM (IST) Oct 10

கலைஞர் மகளிர் உரிமை தொகை: உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்!

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்காத பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

04:08 PM (IST) Oct 10

வாவ் !! சூப்பர் ஆஃபர்.. குறைந்த விலையில் இயர் பட்ஸ்.. எங்கே? எப்படி? வாங்கணும் தெரியுமா..

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு வகையான ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

03:57 PM (IST) Oct 10

A. Raja : திமுக எம்பி ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.. திமுகவில் பரபரப்பு

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கப்பட்டுள்ளது.

03:37 PM (IST) Oct 10

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அனுப்பிய “அந்த” ஆள்.. யார் இந்த சஞ்சீவ் குமார் சிங்லா.? இப்படியொரு மனிதரா..

இஸ்ரேல் போர் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு இஸ்ரேல் பக்கமே உள்ளது. இந்நிலையில் சஞ்சீவ் குமார் சிங்லா என்பவர் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது.

03:21 PM (IST) Oct 10

மைக் மோகனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தளபதி 68-ல் வில்லனாக நடிக்க அவர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

நடிகர் விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக நடிகர் மைக் மோகன் வாங்கியுள்ள சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

02:39 PM (IST) Oct 10

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமி பற்றி பேச தனபாலுக்கு நிரந்தர தடை!

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

02:28 PM (IST) Oct 10

தேவர் தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து வங்கியில் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

02:21 PM (IST) Oct 10

ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் - Exclusive போட்டோஸ் இதோ

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.

02:16 PM (IST) Oct 10

இஸ்லாமியர்கள் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம்? முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

இஸ்லாமியர்கள் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

01:49 PM (IST) Oct 10

பிரபுதேவா சாயலில் இருப்பதால் தான் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சாங்களாம்..! பிரபலம் சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்

விக்னேஷ் சிவன் ஒரு சாயலில் பிரபுதேவா போல இருப்பதன் காரணமாக தான் நடிகை நயன்தாரா அவரை காதலித்ததாக பிரபலம் ஒருவர் கூறி உள்ளார்.

12:55 PM (IST) Oct 10

நெல்லையில் ‘தலைவர் 170’ பட ஷூட்டிங்... படப்பிடிப்புக்கு வந்த ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்- வைரலாகும் video

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஆர்.எம்.எஸ் என்கிற ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். 

12:36 PM (IST) Oct 10

செவிலியர்கள் கைது: அண்ணாமலை கண்டனம்!

செவிலியர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர்களை உடனடியாக விடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

11:45 AM (IST) Oct 10

2 கணவர்களோடும் தொடர்பில் தான் இருக்கிறேன்... ஜோவிகாவின் தந்தை இவர் தான் - சர்ச்சைகளுக்கு வனிதா விளக்கம்

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் தந்தை யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார்.

11:10 AM (IST) Oct 10

உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியது தப்புதான்! பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்.!

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வருத்தம் தெரிவித்தார். 

11:09 AM (IST) Oct 10

செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயரிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

10:47 AM (IST) Oct 10

தாமிரபரணி நாயகனின் தாராள மனசு... தூத்துக்குடி அருகே ஒட்டுமொத்த கிராமத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்கிய விஷால்

தூத்துக்குடி அருகே உள்ள கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதை அறிந்த நடிகர் விஷால் அவர்களுக்கு குடிநீர் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

10:42 AM (IST) Oct 10

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

09:41 AM (IST) Oct 10

முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவி? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

தாம் முதல் அமைச்சராகும் வாய்ப்பை மனைவி தடுத்ததாக பூங்குன்றன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

09:34 AM (IST) Oct 10

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் ரூ. 4.5 கோடி ரொக்க பணம், 2.7 கிலோ தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

09:33 AM (IST) Oct 10

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

09:19 AM (IST) Oct 10

காவிரி பிரச்சினையில், நாளொரு நாடகம்.. வீடியோ ஆதாரத்துடன் திமுக முகத்திரையை கிழிக்கும் அண்ணாமலை..!

திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு என அண்ணாமலை கூறியுள்ளார். 

08:57 AM (IST) Oct 10

நடு ரோட்டில் நயன் உடன் விக்கி எடுத்த ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ

நடிகை நயன்தாராவும், அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனும் நடுரோட்டில் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

07:55 AM (IST) Oct 10

திருச்செந்தூரில் குழந்தை கடத்தல்.. கைதான பெண் திடீர் உயிரிழப்பு.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் திலகவதி காவல்துறை விசாரணைக்காக சேலம் அழைத்து செல்லும் வழியில் திடீரென உயிரிழந்தார். 

07:01 AM (IST) Oct 10

Power Shutdown in Chennai: அப்பாடா.. இன்னைக்கு இந்த பகுதிகளில் மட்டும் தான் 5 மணிநேரம் மின்தடையாம்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:01 AM (IST) Oct 10

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்.. அண்ணா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

இன்று முதல் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


More Trending News