முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கப்பட்டுள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா டெல்லி வரை பிரபலம் என்றே கூறலாம். பெரியார் முதல் அம்பேத்கர் வரை என எந்த தலைப்பிலும் மணி கணக்கில் பேசக்கூடியவர். இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கப்பட்டுள்ளது. இது திமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
Scroll to load tweet…
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
