Published : Nov 01, 2023, 07:14 AM ISTUpdated : Nov 01, 2023, 07:06 PM IST

Tamil News Live Updates: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சுருக்கம்

குமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேதனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil News Live Updates:  13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

07:06 PM (IST) Nov 01

ரூ.22 இருந்தா மட்டும் போதும்.. 90 நாட்களுக்கு வேலிடிட்டி பிளான் - பிஎஸ்என்எல்லின் ரீசார்ஜ் திட்டம்..

பிஎஸ்என்எல்லின் அசத்தலான ரீசார்ஜ் திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டியை பெறலாம். குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:16 PM (IST) Nov 01

லைட் வெளிச்சத்தில் மின்னும் செட்... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருகை! களைகட்டும் லியோ வெற்றி விழா!

'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மேலும் படிக்க 
 

06:06 PM (IST) Nov 01

பயணிகளிடம் ஒழுங்காக நடக்க வேண்டும்.. நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை ..

பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டுக்கு சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது என நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.

05:33 PM (IST) Nov 01

அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய கவலை இல்லை.. ஜாய் இ-பைக் வுல்ஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு..

ஜாய் இ-பைக் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

05:01 PM (IST) Nov 01

ஐந்து மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை!

ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

04:38 PM (IST) Nov 01

“வச்சான் பாரு ஆப்பு !” Ad பிளாக்கர்களை முடக்க களத்தில் குதித்த YouTube - இணையவாசிகள் ஷாக்..

ஆட் எனப்படும் விளம்பர பிளாக்கர்களை கொண்ட பயனர்களை ஒடுக்குவதற்கான உலகளாவிய முயற்சியை யூடியூப் (YouTube) தொடங்கியுள்ளது.

04:28 PM (IST) Nov 01

திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பரிசு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பரிசாக புதிய பதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

04:20 PM (IST) Nov 01

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. மூத்த குடிமக்களுக்கு இப்போது மானியம் கிடைக்கும்.. இந்திய ரயில்வே அறிவிப்பு..

மூத்த குடிமக்களுக்கு இப்போது மானியம் கிடைக்கும் மற்றும் கீழ் பெர்த் உறுதிசெய்யப்படும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

04:02 PM (IST) Nov 01

2024ல் இந்தியாவில் அறிமுகமாக உள்ள டாப் 5 SUV கார்கள் இதுதான்..!!

2024 இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு பிஸியான ஆண்டாக இருக்கும். ஏனென்றால், பல புதிய SUVகள் அறிமுகப்படுத்தப்படும்.

01:48 PM (IST) Nov 01

தெலங்கானா பாஜகவில் அடுத்த விக்கெட் காலி: வலுக்கும் காங்கிரஸ் கரம்!

தெலங்கானா பாஜக மூத்த தலைவர் விவேகானந்த் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்

01:17 PM (IST) Nov 01

பிரேக் ஃபெயிலியர்.. சென்டர் மீடியனில் மோதி நின்ற சென்னை மாநகர பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?

சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டதால், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார்.

01:03 PM (IST) Nov 01

செல்போன் ஒட்டுகேட்பு சர்ச்சை: ஜார்ஜ் சொரொஸ் தொடர்பு பற்றி கேள்வி எழுப்பும் சஞ்சீவ் சன்யால்!

செல்போன் ஒட்டுகேட்பு சர்ச்சை தொடர்பாக ஜார்ஜ் சொரொஸ் தொடர்பு பற்றி சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பியுள்ளார்

12:36 PM (IST) Nov 01

பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு: முதல்வர் ஸ்டாலின் தாக்கு!

மத்திய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

12:26 PM (IST) Nov 01

விஜய்யை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்! அவரின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:59 AM (IST) Nov 01

நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை: நாளை ஆஜராகும் மஹுவா மொய்த்ரா!

நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு நாளை ஆஜராக உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்

11:55 AM (IST) Nov 01

இது தான்டா ரியல் கே.ஜி.எப்... மெர்சலான காட்சிகளுடன் வெளிவந்த சீயான் விக்ரமின் தங்கலான் டீசர் இதோ

பா. இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது.

11:43 AM (IST) Nov 01

டி.டி.எப் வாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்!

டி.டி.எப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:18 AM (IST) Nov 01

மராத்தா இடஒதுக்கீடு: இன்று அனைத்து கட்சி கூட்டம்; இணையம், பேருந்து சேவை துண்டிப்பு!

மாராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது

10:35 AM (IST) Nov 01

முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள திரிஷா - நயன்தாரா... அதுவும் இந்த லெஜண்ட்ஸ் படத்திலா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவும், நயன்தாராவும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள தகவல் கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.

10:33 AM (IST) Nov 01

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாம்பன் பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

09:38 AM (IST) Nov 01

நவம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர்  5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 

09:38 AM (IST) Nov 01

நவம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர்  5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 

09:31 AM (IST) Nov 01

அம்பானியின் ஆடம்பர மால் திறப்பு விழா! டார்லிங்ஸோடு வந்து கலந்துகொண்ட கோலிவுட் நடிகைகளின் கியூட் கிளிக்ஸ் இதோ

அம்பானியின் ஜியோ வேர்ல்டு பிளாசா திறப்பு விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகியோர் ஜோடியோடு வந்து கலந்துகொண்டனர்.

09:04 AM (IST) Nov 01

கல்குவாரி ஏலத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்... 12 திமுகவினர் கைது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டபோது தகராறில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

09:01 AM (IST) Nov 01

குட்நியூஸ்.. இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

08:50 AM (IST) Nov 01

விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்ட லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.

08:23 AM (IST) Nov 01

இன்று முதல் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணம் ரூ5.50 ஆக குறைப்பு!

தமிழ்நாடு முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

07:39 AM (IST) Nov 01

Commercial LPG Gas Price: கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இந்த முறை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்து ரூ.1999ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

07:20 AM (IST) Nov 01

மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.

07:19 AM (IST) Nov 01

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மடிப்பாக்கம் பகுதியில் மட்டும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


More Trending News