MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • குட்நியூஸ்.. இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

குட்நியூஸ்.. இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 01 2023, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் விடுதலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  கடந்த 2014 ம் ஆண்டு முதல் நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும், அரசு விடுமுறை தினமாகவும் மாநில அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டும் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் விடுதலை தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதேபோல் கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லறைகளில் பூக்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை செய்வார்கள். 

33

இந்நிலையில் புதுச்சேரி விடுதலை நாள் மற்றும் கல்லரை திருநாள் ஆகியவற்றை அனுசரிக்கும் வகையில் புதுச்சேரியில் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!
Recommended image2
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Recommended image3
இது தமிழகம் அல்ல; விஜய்யை ஏமாற்றிய புதுச்சேரி! தளபதி அலைக்கு அணை போட்ட அந்த 4 காரணங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved