வட மாநிலத்தில்,கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது,காரின் முன்  பேய் உருவத்தில் ஒன்று நடந்து சென்று உள்ளது.

இரவு நேரத்தில் சரியாக கவனிக்காமல் சென்ற அந்த கார் முன்பு  மீண்டும் அதே பேய் நடந்து சென்றுள்ளது.

இது போன்று மூண்டு முறை நடந்து சென்ற காட்சிக்குபின், நான்காவது முறையாக அந்த பேய் காரின் முன் வந்து நின்றுள்ளது

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஓட்டுனர்,காரை வேகமாக பின்புறம் இயக்கிய காட்சி வரை இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.