Fitness

உடல் எடை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது கோடைகாலத்தில் நன்மை பயக்கும். உடல் எடையையும் குறைக்கும். 

Image credits: Getty

புரத உணவு

முட்டை, பால் ஆகிய புரத உணவுகள் எடை குறைப்புக்கு உதவும். நீண்ட நேரம் பசிக்காமல் முழுமையாக இருக்கும். 

Image credits: Pixabay

மிட்டாய்

அதிக சர்க்கரை உள்ள உணவு தொப்பையை அதிகரிக்கிறது. தொப்பையை குறைக்க சர்க்கரை கலந்த பண்டங்களை உண்பதை குறையுங்கள். 

Image credits: Pixabay

உணவு

பழங்கள், காய்கறிகள் தொப்பையை குறைக்க உதவும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Image credits: Pixabay

நார்ச்சத்து

நார்ச்சத்து உணவு உடலில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. 

Image credits: Getty

தவிருங்கள்!

கார்போஹைட்ரேட்டுகள், அதிக எண்ணெய் உள்ள பண்டங்களை தவிர்க்கவும். 

 

 

 

Image credits: Getty

மன அமைதி

உடல் மட்டுமல்ல மனநல ஆரோக்கியமும் எடை இழப்புக்கு காரணமாக அமையும்.  

Image credits: Pixabay

உடற்பயிற்சி

நடைபயிற்சி, ரன்னிங், நீச்சல் ஆகிய தினசரி உடற்பயிற்சிகளை செய்யுங்கள். 

Image credits: Pixabay

கவனம்

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும், 'எப்போது', 'எவ்வளவு' என்பதும் முக்கியம். அதைக் கண்காணிப்பது ஒரு சிறந்த வழியாகும். அளவாக உண்ணுங்கள். 

Image credits: Pixabay
Find Next One