உடல் எடையை குறைப்பது எளிய காரியம் அல்ல. ஆனால் ஆரோக்கியமான உணவுகள் மூலம் தொடர் முயற்சியால் எடையை குறைக்கலாம்.
Image credits: freepik
கவனிக்க!
உடல் எடையை குறைக்கும் போது உடற்பயிற்சி, உணவு முறை, வாழ்க்கை முறை எல்லாம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Image credits: Getty
எடை குறைக்கும் பானம்
காலையில் எழுந்ததும் உடல் எடையை குறைக்கும் பானங்களை அருந்துதல் நல்லது. அதன் கூடவே உடற்பயிற்சி கட்டாயம். 45 நிமிடங்கள் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளுங்கள்.
Image credits: Getty
இஞ்சி நீர்
இஞ்சி செரிமானத்திற்கு நல்லது. இஞ்சி நீர் குடிப்பதால் உடலில் கலோரிகள் விரைவில் குறையும்.
Image credits: freepik
கருப்பு காபி
பால் சேர்க்காத கருப்பு காபி குடியுங்கள். இதில் உள்ள காஃபின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும். எடையை குறைக்க உதவும்.
Image credits: freepik
எலுமிச்சை நீர்
காலை எழுந்ததும் எலுமிச்சை நீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.
Image credits: freepik
சோம்பு நீர்
ஒரு ஸ்பூன் சோம்பு போட்டு கொதிக்க வைத்த நீரை தினமும் அருந்தினால் எடையை குறைக்க உதவும்.
Image credits: freepik
சீரகத் தண்ணீர்
செரிமானத்திற்கு உதவும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால் கெட்ட கொழுப்பு குறையும்.
Image credits: freepik
மாதுளை
உடலுக்கு ஆற்றல் அளிப்பதோடு எடை குறைப்பிலும் மாதுளை ஜூஸ் பங்காற்றுகிறது.