Fitness

முதுகு வலி

எலும்புகளில் தேய்மானம், தசைப் பிடிப்பு, முதுகுத்தண்டின் மத்தியில் இடைவெளி குறைவது முதுகுவலியை ஏற்படுத்தும். 

Image credits: Getty

தலையணை

முதுகு, கழுத்துவலி கொண்டோர் ஓய்வு எடுப்பது அவசியம். மேலும் உயரமான தலையணையைப் பயன்படுத்தக் கூடாது. 

Image credits: Getty

ஓய்வு

தரையில் தூங்கி ஓய்வெடுத்தால் உடலில் இருக்கும் வலிகள் குறையும். தரையில் அமரும்போது நேராக அமர வேண்டும். 

 

Image credits: Getty

தடாசனம்

முதுகு வலி குறைய தடாசனம் 3 முறை செய்யுங்கள். இது முதுகுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கும். வலியை விரைவில் குறைக்கும்.

 

Image credits: Getty

இடுப்பு சாய்வு

இடுப்பு, முதுகுப் பகுதியில் இருக்கும் தசைகள், முதுகெலும்பு பலப்பட இடுப்பு சாய்வு பயிற்சி செய்வது நல்லது. 

 

Image credits: Getty

அர்த்த மத்சியேந்திரசனா

முதுகு வலியால் அவதிபடுபவர்கள் அர்த்த மத்சியேந்திரசனா செய்து வந்தால் தசைகள் வலுவாகி வலி நீங்கும். 

Image credits: Getty

பறவை நாய் பொசிஷன்

முதுகு வலி நீங்க பறவை, நாய் பொசிஷன் பயிற்சியை செய்யலாம். தோள்பட்டை, இடுப்புத் தசைகள் பலப்படும். 

Image credits: Getty

பிளாங்

முதுகு தசைகள் பலப்படவும், முதுகு வலி நீங்கவும் பிளாங் பயிற்சிகளை தினமும் செய்யுங்கள். 

 

 

Image credits: Getty

ஆரம்பம்

முதுகு வலி ஆரம்ப கட்டமாக இருந்தால் தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சியில் செய்தால் விரைவில் குணமாகும். 

Image credits: Getty
Find Next One