Fitness

நீதா அம்பானி

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவர். 

Image credits: others

ஃபிட்னஸ் சீக்ரெட்

நீதா அம்பானி தனது உடலை அதிக மெனக்கெடலுடன் பேணி வருகிறார். இவரை பார்த்தால் 60 வயது ஆள் என்றே சொல்ல முடியாது. 

Image credits: Getty

எடை குறைப்பு

நீதா அம்பானி முன்பு 90 கிலோ எடையுடன் இருந்தார். பின்னர் அவர் 90 கிலோவிலிருந்து 50 கிலோவைக் குறைத்தார். 

Image credits: Getty

யோகா

தினமும் 40 நிமிடங்கள் யோகா செய்கிறார். நீதா அம்பானி உடற்பயிற்சியில் கவனம் உள்ளவர். 

 

Image credits: others

உலர் பழங்கள்

நீதா அம்பானி தனது உடலை ஆரோக்கியமாக வைக்க ஒவ்வொரு நாளையும் உலர் பழங்களுடன் தொடங்குகிறார். 

Image credits: Getty

நீச்சல்

உடலை நல்ல ஆற்றலுடன் பராமரிக்க நீச்சல் பயிற்சி உதவும். சுவாசப் பயிற்சியாகவும் இது செயல்படும். 

Image credits: Getty

நடனம்

நீதா அம்பானி சிறந்த நடனக் கலைஞரும் கூட. இளம் வயதில் பரதம் கற்கத் தொடங்கினார். நடனப் பயிற்சியும் இவர் ஃபிட்டாக இருக்க காரணம்.  

Image credits: Getty

நீரேற்றம்

தினமும் பீட்ரூட் சாறு குடிக்கிறார். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் பானங்களை தவறாமல் எடுத்து கொள்கிறார். 

Image credits: stockphoto

உணவு பழக்கம்

பச்சை காய்கறிகள், சூப், முளைகட்டிய தானியங்களை மதிய உணவாக உண்கிறார். 

Image credits: Getty

ஆரோக்கியம்

உடற்பயிற்சி, நடனம், சத்தான உணவுகள் தான் நீதா அம்பானியை 60 வயதிலும் 30, வயது பெண் போல இளமையாக காட்டுகிறது. 

Image credits: Getty

என்னா மனுஷன்யா..! விராட் கோலி ஃபிட்னஸ் ரகசியம் இதுதானாம்..

காலையில் இந்த பானங்கள் குடித்தால் ஒரே வாரத்தில் எடை சர்னு குறையும்!!

சுலபமாக உடல் எடையை குறைக்க அதிகாலையில் குடிக்க வேண்டிய பானங்கள்..!

முதுகு வலி நீங்க சில உடற்பயிற்சிகள்!!