இந்தியாவின் இரும்பு மனிதர்; வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா ! R.B. உதய குமார் பேச்சு!

Velmurugan s  | Published: Mar 27, 2025, 3:00 PM IST

இந்தியாவின் இரும்பு மனிதராக, சர்தார் வல்லபாய் பட்டேலாக அமித் ஷா இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதய குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லி சென்றது குறித்தும் பேசியுள்ளார் .

Video Top Stories