10:36 PM (IST) Aug 03

Tamil News Liveவேற லெவல் பேட்டிங்! டெஸ்ட் வரலாற்றில் ஜோ ரூட் புதிய மைல்கல்!

ஜோ ரூட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Read Full Story
10:36 PM (IST) Aug 03

Tamil News Live12 Zodiac Signs - மேஷம் முதல் மீனம் வரை – 12 ராசிகளுக்கான வார ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Weekly Horoscope 12 Zodiac Signs Predictions : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ஆகஸ்ட் 04 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
09:55 PM (IST) Aug 03

Tamil News Liveசும்மா அதிருதுல்ல! 109 வகை உணவுடன் நயினார் வீட்டில் விருந்து! எடப்பாடிக்கு தடபுடல் கவனிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டார். இந்த விருந்து, அதிமுக-பாஜக கூட்டணி உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
Read Full Story
09:07 PM (IST) Aug 03

Tamil News Liveசவக்குழியைத் தோண்டியபடி கெஞ்சும் இஸ்ரேல் பணயக்கைதி... ஹமாஸ் வெளியிட்ட வீடியோவால் உலகமே அதிர்ச்சி!

ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளியில், இஸ்ரேலிய பணயக்கைதி டேவிட் தனது கல்லறையைத் தோண்டுவது போல் காட்டப்பட்டுள்ளது. மிகவும் மெலிந்த டேவிட், தான் உயிருடன் புதைக்கப்படுவதாகக் கூறி கண்ணீர்விட்டு அழுகிறார்.

Read Full Story
07:49 PM (IST) Aug 03

Tamil News LiveCoolie - ரஜினி போன் போட்டால் முதல்வர் என்ன பிரதமரே Call எடுப்பார் – கலாநிதிமாறன்

Kalanithi Maran Powerful Statement About Rajinikanth : ரஜினிகாந்த் எப்போது போன் போட்டாலும் இந்தியாவில் உள்ள முதல்வர்கள் மட்டுமின்றி பிரதமர் கூட உடனே போன் எடுப்பார் என்று கலாநிதி மாறன் கூறியுள்ளார்.

Read Full Story
07:16 PM (IST) Aug 03

Tamil News Liveரூ.500 நோட்டுகள் பற்றி கிளம்பிய புது வதந்தி... மத்திய அரசு கொடுத்த விளக்கம்!

ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. PIB இதை மறுத்து, நோட்டுகள் செல்லும் என உறுதி செய்துள்ளது.
Read Full Story
06:53 PM (IST) Aug 03

Tamil News Live33 வருஷ சினிமா... சுயநலத்துக்கு ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்... நடிகர் அஜித் நெகிழ்ச்சி

திரைப்படத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித்குமார், தனது பயணம், ரசிகர்களின் அன்பு, மோட்டார் பந்தயம் மற்றும் குடும்பம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Full Story
05:26 PM (IST) Aug 03

Tamil News Live'ஏழைங்களின் டாக்டர்' காலமானார்! 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்!

கண்ணூரில் ஐந்து தசாப்தங்களாக இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஏ.கே. ரெய்ரு கோபால் காலமானார். வறியவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த இவர், மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்.
Read Full Story
05:23 PM (IST) Aug 03

Tamil News LiveMemory Loss - மக்களிடம் திடீரென அதிகரித்த ஞாபக மறதி நோய்.! சரி செய்ய என்ன தான் வழி?

சமீப காலமாக மனிதர்களிடையே ஞாபக மறதி அதிகரித்து வருகிறது. பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Read Full Story
05:04 PM (IST) Aug 03

Tamil News Liveபெண்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் கடன்! அள்ளிக்கொடுக்கும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு தமிழ்நாடு அரசு பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் கடன் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என பார்க்கலாம்.

Read Full Story
04:31 PM (IST) Aug 03

Tamil News LiveMS Dhoni - ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் சொன்ன 'தல' தோனி! சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!

சிஎஸ்கே கேப்டன் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அவர் சொன்னது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story
04:23 PM (IST) Aug 03

Tamil News Liveசந்தேகத்தால் நடந்த வெறிச்செயல்! நேபாளப் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய கும்பல்!

உத்தரப் பிரதேசத்தில் வேலை தேடி வந்த நேபாளப் பெண் ஒருவர், திருடன் எனச் சந்தேகிக்கப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டார். மொட்டை மாடியில் இருந்து குதித்த அவரை, கும்பல் உருட்டுக்கட்டைகளால் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Read Full Story
04:20 PM (IST) Aug 03

Tamil News Liveஎன்னங்க சொல்றீங்க? குழந்தைகளுக்கு கண் மை போடக்கூடாதா? மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன?

குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம். ஆனால் இது பாதுகாப்பானதா என்பதற்கு மருத்துவர்கள் அளித்த விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
03:35 PM (IST) Aug 03

Tamil News Liveகையில் கம்பு! தம்பிகளின் படைசூழ மாடு மேய்த்து சீமான் போராட்டம்! வனத்துறையினருடன் வாக்குவாதம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனியில் மாடுகளை மேய்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
03:16 PM (IST) Aug 03

Tamil News Liveமோடி - முர்மு திடீர் சந்திப்பு - உள்ளே என்ன நடந்தது? டிரம்பின் மிரட்டல் காரணமா?

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம்.
Read Full Story
03:00 PM (IST) Aug 03

Tamil News Liveபெண்கள் வெளியில போகாதீங்க... இல்லேனா வன்புணர்வு நடக்கும் - குஜராத்தில் வெடித்த சர்ச்சை!

குஜராத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'இரவு நேர விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம், இல்லையெனில் வன்புணர்வுக்கு ஆளாவீர்கள்' போன்ற வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Read Full Story
02:48 PM (IST) Aug 03

Tamil News LiveHoroscope - குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்

குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதுவது ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் வழக்கத்தை பொறுத்து மாறுபடலாம். ஆனால் குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்.

Read Full Story
02:13 PM (IST) Aug 03

Tamil News Liveஅலெக்ஸிஸ் சுதாகர் கைது செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர் மீதான மூன்று வழக்குகளில் கைது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Read Full Story
02:11 PM (IST) Aug 03

Tamil News Liveபீகாரிகளால் தமிழர்களின் உரிமை பறிபோகும்! தேர்தல் ஆணையம் சதி! உஷாராகுங்க ஸ்டாலின்! ப.சிதம்பரம் வார்னிங்!

பீகார் மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்ப்பது மிகவும் ஆபத்தானது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
01:39 PM (IST) Aug 03

Tamil News Liveபிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? முழு விபரம் இதோ

குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் பெறுவது அவசியம். ஆன்லைன் போர்டல் அல்லது உள்ளூர் நகராட்சி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களில் பிறப்பு பதிவு, பெற்றோரின் ஆதார் அட்டைகள் மற்றும் திருமணச் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
Read Full Story