04:02 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி... தவெக வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்த சோகம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி வேட்பாளர், விஎஸ் பாபு தன்னை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

Read Full Story
02:37 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026உதயநிதி ஸ்டாலினின் முதலமைச்சர் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்.. சொதப்பிய திமுக.!

நடிகராக அறிமுகமாகி, திமுகவில் குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி கண்ட உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என உயர்ந்தார். 2026 தேர்தலில் அவர் முதலமைச்சராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழல் திமுகவுக்கு சாதகமாக இல்லாததால், அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
Read Full Story
02:08 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026கம்மியான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை... தவெக-வுக்கு இழுபறியாக உள்ள 51 தொகுதிகள் - கலக்கத்தில் விஜய்..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. முதல் தேர்தலிலேயே 107 இடங்களில் முன்னிலை பெற்று, திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Read Full Story
01:29 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026தளபதி விஜய் + இபிஎஸ் - தமிழகத்தை ஆளப்போகும் கூட்டணி.. ரிமோர்ட் கண்ட்ரோல் பாஜகவிடம்.. ஷாக் தகவல்!

தவெக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் திரைமறைவில் இருந்து இந்த ஆட்சியை இயக்கப்போவது பாஜகவாக இருக்கும் என்று அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

Read Full Story
01:09 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026TVK VIJAY WIN - கப்பு முக்கியம் பிகிலு... மெர்சலாக பாய்ந்த விஜய்.! புலியாய் பாய்ந்து கோட்டையை பிடித்தது எப்படி? தளபதியின் மறுபக்கம்

நடிகர் விஜய், மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, தனது ரசிகர் பட்டாளம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்து, திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளார்.

Read Full Story
01:02 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026திமுக கூட்டணி 1 வெற்றி

திமுக கூட்டணியின் முதல் வெற்றி (காங்கிரஸ் மேலூர்) வெற்றி பெற்றுள்ளது.

12:48 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் அடுத்து நடக்கப்போவது என்ன?

2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் அதன் பின்னர் என்ன நடக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
12:45 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026கொளத்தூரில் ஸ்டாலின் கோட்டை சரிந்ததா? முதல்வரையே தடம் மாற வைத்த தமிழக வி.எஸ். பாபுவின் அதிரடி முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, முதல்வர் மு.க. ஸ்டாலினை விட 2,278 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று 'ஜெயண்ட் கில்லராக' உருவெடுத்துள்ளார்.

Read Full Story
12:15 PM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026கொளத்தூரில் திமுக-வுக்கு செம அடி... படுதோல்வியை நோக்கி செல்லும் ஸ்டாலின்; தவெக-வின் மாஸ் சம்பவம்..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி நிலவரத்தை பார்க்கலாம்.

Read Full Story
11:53 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026திமுகவின் வியூகங்களை சிதைத்த விஜயின் ஒற்றை வார்த்தை.! "ஸ்டாலின் Uncle" கொடுத்த மரண மாஸ் ஹிட்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள்" என்று அழைத்தது திமுகவை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த மென்மையான அணுகுமுறை இளைஞர்கள் மற்றும் பெண்களை ஈர்த்ததோடு, திமுகவின் ஆக்ரோஷமான அரசியல் போக்கை மழுங்கச் செய்துள்ளது. 

Read Full Story
11:52 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026திமுக வாக்கு வங்கியில் ஓட்டை போட்ட தவெக.. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகளை அள்ளி சுருட்டிய விஜய்!

தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் மட்டும் போட்டி என தொடர்ந்து கூறிவந்த விஜய், இப்போது அதனை செயலில் நிரூபித்துள்ளார். ஏனெனில் திமுகவின் வாக்கு வங்கி முழுமையாக சரிந்துள்ளது.

Read Full Story
11:29 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?

TVK VIjay vs NTK Seeman : தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது. விஜயின் அரசியல் வருகை சீமானின் அரசியலை எப்படி பாதிக்கும் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
11:27 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026 விஜய் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

தமிழக வெற்றி கழகம் 110க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

11:19 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026TVK AIADMK Alliance - தமிழக அரசியலில் 50 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 118-ஐ நெருங்கும் விஜய்! அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. முதல் தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் முன்னிலை.

Read Full Story
11:18 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026தப்பு கணக்கு போட்ட விஜய்.... தட்டிதூக்கும் அதிமுக - தவிடுபொடியான திமுக... தலைகீழாய் மாறிய எலெக்‌ஷன் ரிசல்ட்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் விஜய் போட்ட தப்பு கணக்கு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
11:11 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026ஆட்சியை இழக்கிறது திமுக.?! ஸ்டாலினுக்கு தோல்வியை கொடுத்த திங்கள் கிழமை.! என்ன காரணம்?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) 103 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக 52 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியிலேயே பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Read Full Story
11:10 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026விஜய்யின் வெற்றியை கொண்டாடிய குடும்ப உறுப்பினர்கள்

Scroll to load tweet…

10:35 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026அதிமுகவுடன் கைகோர்க்கும் தளபதியின் தவெக.. தமிழக்தில் கூட்டணி ஆட்சியா.!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தவெக கட்சி எதிர்பாராத விதமாக 94 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 68 இடங்களிலும், திமுக 49 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதால், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

Read Full Story
10:27 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 2026TVK Vijay - காலை முதல் காதை பிளந்த விசில் சத்தம்.! சுனாமியாய் திமுக, அதிமுகவை அடித்து நொருக்கிய விஜய்.!

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று, திமுக மற்றும் அதிமுகவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த எழுச்சி நீடிக்குமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்

Scroll to load tweet…

Read Full Story
10:23 AM (IST) May 04

Tamil Nadu Assembly Election Results 20263ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story