திராவிட கழக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி... திமுவை உதறவிட்ட MLA தமிழ்ச் செல்வன்.
Tamil News live : தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி... திமுவை உதறவிட்ட MLA தமிழ்ச் செல்வன்.

தேசிய அளவில் பாஜக எப்படி வேகமாக வளர்ந்ததோ, அதேபோல தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என மகாராஷ்டிர மாநிலம் சயான் கோலிவாடா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
சைகையால் பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு.. காது கேட்கும் கருவியை அனுப்பிய பாஜக - ஆ.ராசா தான் காரணம்.!
“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்
சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரிசையாக கடும் பின்னடைவு தான் ஏற்பட்டு உள்ளது.
வெட்டிங் பிளானர் -னா ப்ரோக்கர் தானே?..காபி வித் காதல் அனுபவங்களை கலப்பாகா பகிரும் சுந்தர் சி டீம்
யோகி பாபு தனது கேரக்டர் குறித்து பேசுகையில் மேரேஜ் பிளானர் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது பின்னர் இயக்குனரிடம் கேட்டு புரோக்கர் தானே என தெரிந்து கொண்டேன் என கலகலப்பாக கூறியுள்ளார்.
வெட்டிங் பிளானர் -னா ப்ரோக்கர் தானே?..காபி வித் காதல் அனுபவங்களை கலப்பாகா பகிரும் சுந்தர் சி டீம்
ராணி எலிசபெத் உடல் எங்கே அடக்கம்? ‘அந்த’ உடையில் வந்த இளவரசர் ஹாரி - அதிர்ச்சியில் அரச குடும்பம்
கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் கலக்கும் 7 படங்கள் ...லிஸ்ட் இதோ..
அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறந்த 7 படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம் ..
அமேசான் ப்ரைம் வீடியோவில் கலக்கும் 7 படங்கள் ...லிஸ்ட் இதோ..
சிம்பு படத்தோடு மோதியதால் நொந்து போன இயக்குனர்...புக் மை ஷோவால் கண்ணீர் விட்டு பேட்டி
சிறிய பட்ஜெட் இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வாழ விடுங்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிம்பு படத்தோடு மோதியதால் நொந்து போன இயக்குனர்...புக் மை ஷோவால் கண்ணீர் விட்டு பேட்டி
ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரியின் மகன்கள்.. சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா மீது வழக்கு? அடுத்தடுத்து அதிர்ச்சி
ஆ.ராசா பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..
தற்போது நாயகி குறித்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க
விமானத்தில் குடிபோதையில் இருந்த முதல்வர்.. உடனே இறக்கிவிடப்பட்டாரா ? முதல்வர் பகவந்த் மான் - பரபரப்பு சம்பவம்
குடிபோதையினால் விமானத்தில் இருந்து முதல்வர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கனரா வங்கியில் வேலைவாய்ப்பு 2022.. எழுத்து தேர்வு கிடையாது.. எப்படி விண்ணப்பிக்கலாம்..? விவரம் இங்கே
கனரா வங்கி ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுக முக்கிய பிரமுகர் சிக்னல் - அதிர்ச்சியில் எடப்பாடி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி சாத்தியமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?
கவனத்திற்கு !! அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளில் 13 வகை தடுப்பூசிகள்.. அமைச்சர் சொன்ன தகவல்
அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,333 இடங்களில் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த தடுப்பூசி முகாம்களில் கர்ப்பிணிகள், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரையுள்ளவர்களுக்கு போடப்படும் அனைத்து தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று விளக்கமளித்தார். மேலும் படிக்க
அதிர்ச்சி !! பள்ளிக்கூடத்திற்கு போக சொன்னதால் விபரீதம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்..
சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார்நகர் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான சிவகுரு. இவரது மகன் அரசகுரு. அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லமால் இருந்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க
“எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் நடக்க இருந்த பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி ரத்து - காரணம் அந்த சென்டிமெண்டா?
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து பொன்னியின் செல்வன் படக்குழு தங்களது புரமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் படிக்க
குன்னூர் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடித்த கரடி.. வெளியான பரபரப்பு CCTV காட்சிகள்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புகளின் அருகே கரடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
காதல் மனைவி கடத்தல்; கணவர் கொடுத்த புகாரில் 10 பேர் கைது!!
சங்கரன்கோவிலில் தனது காதல் மனைவியை கடத்தியதாக கூறி கணவர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவிகள் கடும் மோதல்.. உள்ளே புகுந்து பெற்றோர்கள் தகராறு.. 4 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு..
புதுச்சேரியில் உள்ள சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டிடம் பழமையானது என்பதால் சீரமைப்பதற்காக அங்கு படித்து வரும் மாணவிகள் அனைவரும் குருசுகுப்பம் பகுதியிலுள்ள என்.கே.சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் படிக்க